Thursday, 4 December 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பைக்'ல நெருக்கமா மூணு பேரும், கார்'ல ஒரே ஒரு நபர் தனியாகவும் பயணம் செய்யும் மனித...

Posted: 04 Dec 2014 02:24 AM PST

பைக்'ல நெருக்கமா மூணு பேரும், கார்'ல ஒரே ஒரு நபர் தனியாகவும் பயணம் செய்யும் மனிதர்கள் வாழும் நாடு தான் இந்தியா..

#WC2015 #Worldcup2015 #TeamIndia India WC probables Part I - MS Dhoni, Shikhar D...

Posted: 04 Dec 2014 02:00 AM PST

#WC2015 #Worldcup2015 #TeamIndia India WC probables Part I - MS Dhoni, Shikhar Dhawan, Rohit Sharma, Ajinkya Rahane, Robin Uthappa, Virat Kohli, Suresh Raina, Ambati Rayudu Kedar Jadhav, Manoj Tiwary, Manish Pandey, Wriddhiman Saha, Sanju Samson, R Ashwin, Parvez Rasool, Karn Sharma,Amit Mishra, Ravindra Jadeja, Axar Patel, Ishant Sharma, Bhuvneshwar Kumar, Mohd Shami, Umesh Yadav, V Aaron,Dhawal Kulkarni, Stuart Binny, Mohit Sharma, Ashoke Dinda, Kuldeep Yadav and Murali Vijay

#மனம் தொட்டது...(( முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..."! சர்வரிடம்...

Posted: 04 Dec 2014 12:00 AM PST

#மனம் தொட்டது...((

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..."!
சர்வரிடம் சாப்பாட்டின் விலை என்ன என கேட்டார்.

சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார்..."

முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.
"கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா...?" தம்பி என கேட்டார்...!

எரிச்சலடைந்த சர்வர்
"பெருசு....தயிர் இல்லாம சாப்பிடுறியா...? 45 ரூபாய்தான்" என்றார்...!

பெரியவர் சரி கொடுங்கள் என சம்மதித்து சாப்பிட்டார்.

சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில்
வைத்தார்...!

சர்வர் ஏளனமாக பார்த்தார்.
மீதி 5 ரூபாயை சர்வர் அந்த பெரியவரிடம் கொடுத்தபோது...!

அந்த முதியவர் சொன்னார் :
"வச்சுக்கோ... தம்பி உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை..."!!

(கண்கழங்கிவிட்டார் சர்வர்..)

தோற்றத்தைப் பார்த்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்...((

முஸ்லிம் ,கிருஸ்துவர்கள் ராமன் பிள்ளையே இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விடு வெ...

Posted: 03 Dec 2014 11:53 PM PST

முஸ்லிம் ,கிருஸ்துவர்கள் ராமன் பிள்ளையே இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விடு வெளியேறலாம்....ப.ஜா.க எம்.பி....

இந்தியாவின் அரசியல் சாசனப்படியும் ,இந்திய சட்டங்களை படியும் இந்தியாவில் எந்த ஒரு குடி மகனும் தனக்கு விரும்பும் கடவுளை வழிபடலாம் எந்த மதத்தை வேன்றுமெனாலும் பின்பற்றலாம் இந்தியாவில் எங்கே வேண்டுமெனாலும் வாழலாம்....

ராமரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாமென சொல்வதற்க்கு எந்த வந்தேறிகளுக்கு உரிமையில்லை தகுதியுமில்லை....

தெரிந்து கொள்ளுங்கள்... 1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"...

Posted: 03 Dec 2014 11:40 PM PST

தெரிந்து கொள்ளுங்கள்...

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - "கொசு"

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூ...

Posted: 03 Dec 2014 10:59 PM PST

பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு
யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூறு திர்ஹாமம்
அபதாரம் விதிப்பார்கள், காரணம் பெட்ரோல்
உற்பத்தியாகும் நாட்டில், பெட்ரோல்
இன்றி காரை தள்ளக்கூடாது என்பதாகும்.

அரிசி உற்பத்தியாகும் நம்ம நாட்டில் உண்ண
சோறு இன்றி ரோட்டில் பட்டினியாக
நடக்கும் நபர்களுக்காக அபராதம்
யாருக்கு விதிப்பது? பட்டினியாக
இருப்பவருக்கா?? அரசிற்கா

"தலைவர் இப்போ தான் ஆங்கிலம் கத்துகிறாராம்..." "அதுக்காக பேங்குக்கு வந்து 'மேதமெ...

Posted: 03 Dec 2014 10:51 PM PST

"தலைவர் இப்போ தான் ஆங்கிலம் கத்துகிறாராம்..."

"அதுக்காக பேங்குக்கு வந்து 'மேதமெடிக்ஸ்' (கணக்கு) ஆரம்பிக்கனும்னா கேட்கிறது...ரொம்ப ஓவர்.."

கணவனுக்கு மனைவி ராணியா இல்லாவிட்டாலும்.. அப்பாவுக்கு மகள் என்றுமே இளவரசிதான்..

Posted: 03 Dec 2014 10:46 PM PST

கணவனுக்கு மனைவி
ராணியா இல்லாவிட்டாலும்..
அப்பாவுக்கு மகள்
என்றுமே இளவரசிதான்..

0 comments:

Post a Comment