Sunday, 12 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில்... #திருச்செந்தூரிலே ந...

Posted: 12 Oct 2014 07:30 AM PDT

முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில்...

#திருச்செந்தூரிலே நீ சிரித்தால் முருகா...


தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவில் கோபுரம்... தமிழகத்தின் மூன்றாவது உயரமான கோ...

Posted: 12 Oct 2014 04:30 AM PDT

தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவில் கோபுரம்...

தமிழகத்தின் மூன்றாவது உயரமான கோபுரம் என்ற சிறப்பு இதற்கு உண்டு...


தஞ்சை பெரியகோவில்... #கம்பீரம்

Posted: 12 Oct 2014 01:30 AM PDT

தஞ்சை பெரியகோவில்...

#கம்பீரம்


90களில்... 90க்கு முன்பு வரை ஆற்றுக்கு குளிக்க செல்லும் போது இது போன்ற காட்சிகள...

Posted: 11 Oct 2014 11:29 PM PDT

90களில்...

90க்கு முன்பு வரை ஆற்றுக்கு குளிக்க செல்லும் போது இது போன்ற காட்சிகள் அதிகம் காணலாம்...

மீன் பிடிப்பது ஒரு தனி சுவாரசியமான விஷயம் மகிழ்ச்சியான விளையாட்டு... தூண்டில் போட்டு மீன் பிடிப்பதை விட இப்படி துண்டு இல்லை அப்பாவின் லுங்கி வைத்து பிடிக்கும் அனுபவம் உங்களுக்கும் இருந்தால் லைக் பண்ணுங்க...


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இரவின் ஒளியில்... #அழகு

Posted: 11 Oct 2014 10:49 PM PDT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இரவின் ஒளியில்...

#அழகு


0 comments:

Post a Comment