Relax Please: FB page daily Posts |
- (y) Relaxplzz
- ஒரு வழியா சிக்கிட்டான்டா.. :P
- இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்... இந்தியாவில உ...
- சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர்க்கரை ஆபத்து உங்கள் சட்டைக் காலரில் உள்ள...
- :) Relaxplzz
- ஒரு நபருக்கும் அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி அந்த நபர் கடவுளை நோக...
- ஆடம்பரமாய் கட்டி கொடுத்த வீட்டை விட... உன் ஆடையில் கட்டி தந்த வீடுதான் அன்பை தந...
- இதில் எதனை முக்கோணம் உள்ளது...?
- அற்புதமான ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- பேசும் படம்...!
- ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும். மற...
- ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொ...
- (y) Relaxplzz
- #தேவதை
- காலில் செருப்பில்லை... காப்பாற்ற பிள்ளைகள் இல்லை... உழைப்பதற்கு உடலில் தெம்பில...
- "உன்னை எதற்கு அரெஸ்ட் பண்ணினாங்க...?" " ஷாப்பிங் பண்ணினேன். அதுக்காக...." " ஷா...
- இந்த பசுமையான ரயில் பாதையை பிடித்தவர்கள்... ஒரு லைக் பண்ணுங்க...!
- :) Relaxplzz
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந...
- பாராட்டப்பட வேண்டியவர் - எனக்கு மிகவும் பிடித்தமானவர்... திரு.சைலேந்திர பாபு.ஐ....
- 1 இட்லி 1 ரூபாய், 1 எல்.கே்ஜி சீட்டு 10 ஆயிரம் ரூபாய்... அம்மா உணவகம் போல, அம்ம...
- "பாட்டு பாடிக்கிட்டு இருந்தீங்களே...கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என்ன கத்துகிட்...
- கையால் வரையப்பட்ட ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- குருநானக் ஒவ்வொரெு ஊராக போதனை செய்துவரும்போது அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தரின்...
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ;-) Relaxplzz
Posted: 18 Dec 2014 09:30 AM PST |
Posted: 18 Dec 2014 09:20 AM PST |
Posted: 18 Dec 2014 09:10 AM PST இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்... இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை : 1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க... 2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்... 3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க... 4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க... 5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்... 6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க... 7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...! Relaxplzz |
Posted: 18 Dec 2014 09:00 AM PST சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர்க்கரை ஆபத்து உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.. இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது. 3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள். 4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது. 5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது. 6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது. 7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. 8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. 9. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது. இங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!' இந்த வெள்ளைச் சீனியைவிட, மொலாஸஸ் மூலம் தயாரிக்கும் 'பிரவுன் சீனி' சற்று உயர்ந்தது என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், அது வெறும் கற்பனைதான். நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில் காபி கப்புடன் வெள்ளைச் சீனி, பிரவுன் சீனி, சுகர் ஃபிரீ பொட்டலங்கள் வைக்கப்படும் - உண்மையில் வெள்ளைச் சீனிக்கும் பிரவுன் சீனிக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இரண்டுமே கெடுதிதான். கரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது. அரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம்? சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம். கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு? வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது. Relaxplzz ![]() |
Posted: 18 Dec 2014 08:55 AM PST |
Posted: 18 Dec 2014 08:50 AM PST ஒரு நபருக்கும் அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி அந்த நபர் கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான். அந்த நபரின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள். அந்த நபர் யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று. :P :P |
Posted: 18 Dec 2014 08:45 AM PST |
Posted: 18 Dec 2014 08:40 AM PST |
Posted: 18 Dec 2014 08:35 AM PST |
Posted: 18 Dec 2014 08:30 AM PST |
பேசும் படம்...! Posted: 18 Dec 2014 08:20 AM PST |
Posted: 18 Dec 2014 08:10 AM PST ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும். மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன். மற்றவர்: இதோ இருக்கு சார், நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர். ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன். இது தான் சகிப்புத் தன்மை. எங்கே, என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்! மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ, நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன். ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது. மற்றவர்: எப்படிச் சொல்றீங்க? ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது. மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணு சொல்றேன். தப்பா நினைக்காதீங்க. இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி. ஒருவர்: பலே ஆள் சார் நீங்க! பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே! மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.! :P :P Relaxplzz |
Posted: 18 Dec 2014 08:00 AM PST ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை... பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள். தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்... வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்... பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்... சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்... குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள். இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...! Relaxplzz ![]() |
Posted: 18 Dec 2014 07:55 AM PST |
#தேவதை Posted: 18 Dec 2014 07:55 AM PST |
Posted: 18 Dec 2014 07:50 AM PST காலில் செருப்பில்லை... காப்பாற்ற பிள்ளைகள் இல்லை... உழைப்பதற்கு உடலில் தெம்பில்லை... போட்டுக்கொள்ள மாற்று உடையில்லை... ஆனாலும் யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ வேண்டும் என்கிற "தன்னம்பிக்கை" மட்டும் அதிகம் உள்ளது..! Relaxplzz ![]() |
Posted: 18 Dec 2014 07:45 AM PST "உன்னை எதற்கு அரெஸ்ட் பண்ணினாங்க...?" " ஷாப்பிங் பண்ணினேன். அதுக்காக...." " ஷாப்பிங் பண்றது தப்பில்லையே.... இதுக்கு போயி அரெஸ்ட் பண்ணுவாங்களா...?" * * * * * * * * * * * "காலையில கடை திறக்குறதுக்கு முன்பே பண்ணிட்டேனாம். .." :P :P Relaxplzz |
Posted: 18 Dec 2014 07:40 AM PST |
Posted: 18 Dec 2014 07:30 AM PST |
Posted: 18 Dec 2014 07:25 AM PST |
Posted: 18 Dec 2014 07:20 AM PST |
Posted: 18 Dec 2014 07:10 AM PST ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் மகன்... அண்ணனின் இரகசியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அப்பாவிடம் சொல்லிவிடாத தங்கை... தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை, அவளைக் காக்கும் மதுரை வீரனாய் அண்ணன்... தன் வரவுச் செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே ஒளித்துவிட்டு, எப்போதும் சிரித்த முகத்துடனே வரும் அம்மா... உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும், பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும் புத்துணர்ச்சி அடையும் அப்பா... சேலை முந்தானையில் முடிஞ்ச சில்லரைகளாலே பேரனின் பொருளாதார தேவைகளை தீர்த்துவைக்கும் பாட்டி... நாங்கலாம் அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா... இன்றைக்கும் இப்படியான நடுத்தரக் குடும்பங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம்...! Relaxplzz |
Posted: 18 Dec 2014 07:00 AM PST பாராட்டப்பட வேண்டியவர் - எனக்கு மிகவும் பிடித்தமானவர்... திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், சாலை விபத்தில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்... விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் உடனே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம் சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்... சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய யோசிப்பார்கள். ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது... இதில் இருந்து ஒன்று புரிந்தது, மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை. நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம்... எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் நாம்.... இதற்க்காகவாது பாராட்டலாமே. நாமும் கொஞ்சம் திருந்தலாமே...! — Relaxplzz ![]() |
Posted: 18 Dec 2014 06:50 AM PST |
Posted: 18 Dec 2014 06:45 AM PST "பாட்டு பாடிக்கிட்டு இருந்தீங்களே...கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என்ன கத்துகிட்டீங்க..?.." "வெளியிலே வாய் திறந்தாலும், வீட்டுலே வாயே திறக்க கூடாதுன்னுதான்..." :D |
Posted: 18 Dec 2014 06:40 AM PST |
Posted: 18 Dec 2014 06:30 AM PST |
Posted: 18 Dec 2014 06:27 AM PST குருநானக் ஒவ்வொரெு ஊராக போதனை செய்துவரும்போது அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தரின் வீட்டுக்கும் வருகை புரிந்தார். அந்த தனவந்தர் குருநானக்கின் பரமபக்தர். சகல மரியாதையுடன் குருநானக்கை உபசரித்த அவர் மறுநாள் குருநானக் அங்கிருந்து புறப்படும்போது தனவந்தர்,' ஐயா, உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்! உங்களுக்காக என் சொத்து முழுவதையும் தரத் தயாராக இருக்கிறேன்' என்றார். குருானக் அவரிடம் பணம்பொருள் எதுவும் கேளாமல் புன்னகைத்தார், பின்னர் தனவந்தரிடம், தைப்பதற்கு உதவாத காதுப்பகுதி உடைந்த ஊசி ஒன்றை தனவந்தரிடம் கொடுத்து,' இந்த காதில்லாத ஊசியை பத்திரமாக வைத்திரு...! மறுஉலகில் நாம் எப்போது சந்திக்கிறோமோ அப்போது இந்த காதில்லாத ஊசியை என்னிடம் கொடு!அது போதும்!'என்றார். தனவந்தர்,' மறுஉலகிற்கு எதையும் எடுத்துச் செல்லமுடியாதல்லவா...? அப்புறம் எப்படி நான் இந்த ஊசியை தங்களிடம் கொடுக்க முடியும்?' என்றார் குருநானக்,' புரிந்ததா...! உலகில்உள்ள எதையுமே இறப்புக்குப்பின் மறுஉலகுக்கு கொண்டுசெல்லமுடியாது! ஆகவே, இறப்புக்குப்பின் நம்முடன் வரும் புண்ணியத்தைச் சேர்.. பாவத்தை தவிர்...!'என்றார் இதையேதான் நம்மஊரு பட்டினத்தார் எளிமையா சொன்னாரு #காதருந்தஊசியும்வாராதுகாண்கடைவழிக்கே என்று! Relaxplzz ![]() "குட்டிக்கதைகள்" - 1 |
Posted: 18 Dec 2014 06:25 AM PST |
Posted: 18 Dec 2014 06:20 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment