Tuesday, 29 July 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil (29-07-2014)

ilovemynative: Facebook page wall posts in Tamil

#திருக்குறள்
#பொருட்பால் - #குடியியல் - #உழவு

மு.வ உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

#Translation:
The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.

#Explanation:
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.

#TRADUIT DU #TAMOUL
Le laboureur est la clavette de la société parce qu'il soutient tous ses semblables, qui sans pouvoir labourer, embrassent les autres professions.

@ Puducherry * புதுச்சேரி * Pondichéry


Posted: 29 Jul 2014 07:05 AM PDT
Posted: 29 Jul 2014 04:00 AM PDT
விமானம் பறந்து கொண்டிருந்தது மதுபான சேவை தொடர்ந்தது
ஐந்தாறு peg ஆன பிறகு ....
ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன்
அமெரிக்கன் - நான் லேப்டாப்பில் வேலை செய்ய போகிறேன்
ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன்
சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன்
நம்மாளு - ங்கொய்யால , நவுர்ரா நான் ஓட்றன் பிளேன .
(படித்ததில் பிடித்தது)

@KR Vijayan
Posted: 29 Jul 2014 02:45 AM PDT
Posted: 29 Jul 2014 02:45 AM PDT
அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களை தடை செய்தாலே பாதி சம்பளம் மிச்சமாகும்..யாருக்கு..?

எல்லாருக்கும் தான்.. :P

@களவாணி பய
Posted: 28 Jul 2014 10:30 PM PDT

0 comments:

Post a Comment