Relax Please: FB page daily Posts |
- :( Relaxplzz
- சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா //சூப்பர் மே...
- ஒபாமா தனது அடையாள அட்டையைக் காட்டுகிறார். அமர்ந்திருந்த ஊழியர்கள் எழுந்து கூட நி...
- உங்கள் வாழ்வில் எப்போது சலிப்பு ஏற்பட்டது..? 1 பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த போது....
- குமரியை குளிரவைத்துக் கொண்டிருக்கும் கோடைமழையின் அழகு காட்சி ..!
- :) Relaxplzz
- தயவு செய்து இதை உங்கள் பக்கத்தில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. யாருக்காவது பய...
- இது தான் என்னுடைய போட்டோனு போட்ட பொண்ண கூட மன்னிச்சுடலாம் ஆனா இந்த போட்டால என்ன...
- Honest Truth - லீ குவான் யூ (y) (y) இவரை பத்தி பலரும் பல மாதிரி பேசிட்டாங்க - ப...
- உன் கன்னக்குழியின் அழகை ரசிக்க தான் கடவுள் மனிதனை புன்னகைக்க வைத்தாரோ..!
- உலகிலேயே செலவு அதிகம் ஆகும் நகரம் சிங்கப்பூர் -செய்தி அடப்போங்கடா எங்க ஊர் மாதி...
- குமரிமுனை, வள்ளுவர் சிலையின் அழகு வித்தியாசமான கோணத்தில்.. பிடித்தவர்கள் லைக் ப...
- :) Relaxplzz
- ஒங்களப் பாத்தே நீங்க சிரிக்கணும்ன்னு நெனச்சா இந்த ஜோக்கப் படிங்க. நீங்க ஒங்க கம...
- ;-) Relaxplzz
- :) Relaxplzz
- " டேய், நீ ஸ்கூல்ல சேர்ந்துட்டியா" ! " இல்லைடா", " என்னாச்சி" ?... " எங்கப்பா...
- வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,, விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!??...
- போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடி...
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- நண்பர்கள் ஒரு சந்தோஷ தருணத்தில்...
- :) Relaxplzz
- தமிழகத்திடம் மின்சாரம் கேட்கும் ஆந்திரா... ஏன்டா கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்ல...
- செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட கேவலமான விஷயம் வேற...
- :) Relaxplzz
- :) Relaxplzz
Posted: 31 Mar 2015 09:20 AM PDT |
Posted: 31 Mar 2015 09:00 AM PDT சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா //சூப்பர் மேட்டருங்க// ;-) மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 ) பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள். பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக. பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது... A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49 நானும் சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன். Relaxplzz ![]() |
Posted: 31 Mar 2015 08:50 AM PDT |
Posted: 31 Mar 2015 08:45 AM PDT உங்கள் வாழ்வில் எப்போது சலிப்பு ஏற்பட்டது..? 1 பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த போது... 2 காதல் தோல்வியுற்ற போது... 3 வேலைக்காக அலைந்த போது... 4 அதிகம் சம்பாதிக்க முடியாத போது... 4 குடும்ப சுமை கூடி போது... 5 நெருங்கிய ஒருவரை இழந்த போது... 6 வீட்டில் வறுமை வந்த போது... 7 எல்லோரும் சுயநலமாக செயற்பட்ட போது... 8 வேறு... உங்கள் கருத்து..!? |
Posted: 31 Mar 2015 08:40 AM PDT |
Posted: 31 Mar 2015 08:30 AM PDT |
Posted: 31 Mar 2015 08:20 AM PDT |
Posted: 31 Mar 2015 08:10 AM PDT |
Posted: 31 Mar 2015 08:00 AM PDT Honest Truth - லீ குவான் யூ (y) (y) இவரை பத்தி பலரும் பல மாதிரி பேசிட்டாங்க - புகழ்ந்தாங்க - ஆனா உலகத்தில் அத்தனை பேரும் தெரிஞ்சுக்க வேண்டிய ஒன்று - உலகத்தின் மவுன்ட் எலிசபத் போன்ற முக்கிய சிறப்பு மருத்துவமனை இருந்தும் அந்த நாட்டின் தந்தை கடைசி வரை இருந்து உயிர் பிரிந்தது அந்த நாட்டின் அரசாங்க மருத்துவமனையான ஜி ஹெச்சில் என்பது எத்தனை பேருக்கும் தெரியும். இங்க ஒன்னு அப்போலோ இல்லைனா சிங்கப்பூர் தனியார் ஆஸ்ப்த்ரினு ஓடுறோம் ஆனா அங்க இருந்த ஒரு மாபெரும் தலைவர் அரசாங்க மருத்துவமனை இந்த ஒண்ணு போதும் இவரின் பெருமையை அறிவிக்க.. (y) (y) Relaxplzz ![]() |
Posted: 31 Mar 2015 07:50 AM PDT |
Posted: 31 Mar 2015 07:45 AM PDT உலகிலேயே செலவு அதிகம் ஆகும் நகரம் சிங்கப்பூர் -செய்தி அடப்போங்கடா எங்க ஊர் மாதிரி அங்க 10 லட்சத்துக்கு கோட் போடுர டீ கடை காரரை காட்டுங்கடா பார்க்கலாம் - Dheena Ruffian |
Posted: 31 Mar 2015 07:38 AM PDT குமரிமுனை, வள்ளுவர் சிலையின் அழகு வித்தியாசமான கோணத்தில்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y) ![]() "அழகு தமிழ்நாடு" |
Posted: 31 Mar 2015 07:30 AM PDT |
Posted: 31 Mar 2015 07:20 AM PDT ஒங்களப் பாத்தே நீங்க சிரிக்கணும்ன்னு நெனச்சா இந்த ஜோக்கப் படிங்க. நீங்க ஒங்க கம்ப்யுடர் முன்னாடி ஒக்காந்திருக்கும்போது அது ஒங்களை பத்தி என்ன நினைக்கும்??? Intel இன்சைடு; Mental அவுட்சைட் ..!!! அதுக்குள்ள சிரிக்காதீங்க ; அடுத்ததைப் படிங்க. பிரிட்ஜ் முன்னாடி நிக்கிறீங்க ; பிரிட்ஜ் என்ன நினைக்கும்??? Cool இன்சைடு; FOOL அவுட்சைட் ..!!! கடுப்பாகாதீங்க... கொஞ்சம் கீழ போங்க... ரேஸ்கோர்ஸ் முன்னாடி நிக்கிறீங்க, அது என்ன நினைக்கும்? Horse இன்சைடு ; Donkey அவுட்சைட் !!!! இப்ப சிரிங்க.... :D :D சிரிக்க மட்டும் தான் செய்யணும், அடிக்க ஆள் எல்லாம் அனுப்பக் கூடாது.. :P :P Relaxplzz |
Posted: 31 Mar 2015 07:10 AM PDT |
Posted: 31 Mar 2015 07:03 AM PDT |
Posted: 31 Mar 2015 06:57 AM PDT " டேய், நீ ஸ்கூல்ல சேர்ந்துட்டியா" ! " இல்லைடா", " என்னாச்சி" ?... " எங்கப்பா என் Pre KG entrance -ல பெயில் ஆயிட்டார்".... அதனால மொதல்ல அவரு ஸ்கூல்ல சேர்ந்து படிப்பார் அப்புறம் தான் நான் சேருவேன்"........ :P :P Relaxplzz ![]() குசும்பு... 5 |
Posted: 31 Mar 2015 06:50 AM PDT வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,, விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!??? இந்த விஷயம் சற்று சுவாரசியமானது...!!! அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை இருந்தாலும் விருந்தினர்கள் வந்தாலோ, அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் பின்புறத்தில் சமையல் நடக்கும். அதிகப்படி சமையல் முதற்கட்டில் (வெட்டவெளி) நடக்கும். சோறு தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து சுற்றியுள்ள மரங்களில் உள்ள காக்கைகள் முதற்கட்டை சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்ட மிச்சத்தை முதற்கட்டில் கொட்டுவார்கள். எப்படியோ சோறு இருப்பதைக் கண்டு காகங்கள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காகங்கள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாறி காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகின்றது. சரியாகப்பார்த்தால், "காகம் கரைந்தால் விருந்தினர் வந்துள்ளார்" ,,, என்றுதான் வந்திருக்க வேண்டும்... pls share 2 all... எதற்கெடுத்தாலும் எங்களிடம்,,, மூட நம்பிக்கை என்று சொல்லி வருபவர்களுக்காக... Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 1 |
Posted: 31 Mar 2015 06:45 AM PDT போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின? திருடன்: காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதான்! |
Posted: 31 Mar 2015 06:37 AM PDT |
Posted: 31 Mar 2015 06:31 AM PDT |
Posted: 31 Mar 2015 06:25 AM PDT |
Posted: 31 Mar 2015 06:19 AM PDT |
Posted: 31 Mar 2015 06:14 AM PDT |
Posted: 31 Mar 2015 06:06 AM PDT |
Posted: 31 Mar 2015 05:59 AM PDT தமிழகத்திடம் மின்சாரம் கேட்கும் ஆந்திரா... ஏன்டா கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்லையாடா??? :O :O - Deena |
Posted: 31 Mar 2015 05:50 AM PDT செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட கேவலமான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது!! - காளிமுத்து ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
Posted: 31 Mar 2015 05:44 AM PDT |
Posted: 31 Mar 2015 05:39 AM PDT |
Posted: 31 Mar 2015 05:35 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment