Tuesday, 31 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


#ஆண் வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்....!!! #காதலைத் த...

Posted: 31 Mar 2015 07:59 AM PDT

#ஆண் வேலை தேடுபவன் அல்ல

தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்....!!!

#காதலைத் தேடுபவன் அல்ல..!!!

ஒரு பெண்ணிடம் தன்

வாழ்க்கையைத் தேடுபவன்..!!!!!

Good night friends.....!!!!!

True

Posted: 31 Mar 2015 07:41 AM PDT

True


NOW A DAYS in schools

Posted: 31 Mar 2015 01:21 AM PDT

NOW A DAYS in schools


சாலையை கடக்கும் முன் இருபுறமும் பார்ப்பது போல் குப்பையை ஏறியும் முன் நாண்கு புற...

Posted: 30 Mar 2015 07:57 PM PDT

சாலையை கடக்கும் முன் இருபுறமும் பார்ப்பது போல்

குப்பையை ஏறியும் முன் நாண்கு புறமும் பாருங்கள்

நிச்சயம் ஒரு குப்பை தொட்டியாவது இருக்கும்...

இனிய காலை வணக்கம் ....!!

ஒரு மட்டையை வைச்சி பந்தை அடிச்சி கிரிகெட் விளையாடுறவன் 100₹கோடி சம்பாரிக்கிறான...

Posted: 30 Mar 2015 09:59 AM PDT

ஒரு மட்டையை வைச்சி பந்தை அடிச்சி
கிரிகெட் விளையாடுறவன்
100₹கோடி சம்பாரிக்கிறான்.

நடிகையை கிஸ் அடிச்சி. வில்லன்களை அடிக்கிறா மாதிரி நடிக்கிறவனும்.
100₹கோடி. சம்பாரிக்கிறான்.

கை காலில் விழுந்து பொய்யை பேசி பதவிக்கு வர்றவனும்.
100₹கோடி சம்பாரிக்கிறான்.

ஆனா காலம் முழுக்க கஷ்டப்பட்டு விவசாயத்தோட போராடி விளைய வைச்சி சோறு போடுறவன். வாங்குன கடன கட்ட முடியாம. தற்க்கொலை பண்ணிக்கிறான்.

எவனை எங்க வைக்கனும்னு நமக்கும் தெரியல
சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆட்களும் சொல்லலை
சிந்திக்க வேண்டிய இளைஞனோோ நாக்கை அறுத்துகிட்டு கெடக்குறான்.

மாறுமா இந்ந நிலை???

0 comments:

Post a Comment