Interesting Tamil Facebook posts |
- உனக்கு என்ன வேனும் சொல்லு ... உலகத்தை காட்ட சொல்லு... #HatTrickBlockBusterForA...
- Time To Celebrate This Is # CommonDP For #HATTRICKBLOCKBUSTERHIT Our #ThalaA...
- இறந்த பிறகு சொர்க்கத்தில் சுகமாய் வாழ செல்லும் பாதை நரகமாக உள்ளது..
- Vijay Fan's comment about Yennai Arindhaal and Thala and Thala Fans Thank you...
- #YennaiArindhaal
- ''ப்ளீஸ் டோண்ட் டாக் டு மீ '' என்பது பெண்களின் அகராதியில் "மூடிட்டு போடா வெண்ணை...
- Again we will see only AUG 15 TH...... VIA-BEING INDIAN
- தற்போதைய டைவர்ஸ் முறை மிகவும் இழுத்தடித்து ஆண்களின் சுதந்திரத்தை பறிக்கின்றனர்...
Posted: 07 Feb 2015 09:36 AM PST |
Time To Celebrate This Is # CommonDP For #HATTRICKBLOCKBUSTERHIT Our #ThalaA... Posted: 07 Feb 2015 07:22 AM PST |
Posted: 07 Feb 2015 06:53 AM PST இறந்த பிறகு சொர்க்கத்தில் சுகமாய் வாழ செல்லும் பாதை நரகமாக உள்ளது.. |
Vijay Fan's comment about Yennai Arindhaal and Thala and Thala Fans Thank you... Posted: 07 Feb 2015 05:55 AM PST Vijay Fan's comment about Yennai Arindhaal and Thala and Thala Fans Thank you buddy for your Comment on this movie என்னை அறிந்தால் படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அஜித் என்றால் நம்பிக்கை, உழைப்பு, அபாரம், அழகு. பக்தன் கடவுள் மேலே வைத்துள்ள அன்பை விட ரசிகன் நடிகன் மீது வைத்துள்ள அன்பு பன்மடங்கு பெரியது, பக்தன் கூட கைமாறு கருதி அன்பு வைக்கிறான்... ஆனால் இவர்கள் எதையும் எதிர்பாராமல் வைக்கின்றனர். இந்த நடிகன், ரசிகனுக்கு இடையே உள்ள அன்பை புரிந்துகொள்ள நீங்கள் முதல் நாள் முதல் காட்சி போய் பாருங்கள் புரியும். நேற்று நான் பார்த்தேன் படத்தை மட்டுமல்ல அஜித்தின் பக்தர்களையும், படத்திற்க்கு மதிப்பெண் போடலாம். பக்தர்களின் அன்புக்கு முடியாது. சின்ன வேண்டுகோள், பாலபிசேகம் செய்து உங்கள் அன்பை காட்டாதிர்கள், பதிலாக அந்த பாலை அனாதை குழந்தைகளுக்கு கொடுங்கள். அஜித் அவர்களும் இதைதான் விருபுவார். இது விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்துதான்... இப்படிக்கு விஜய் ரசிகன்.... என்று தன் விமர்சனத்தை அட்வைஸுடன் முடித்துள்ளார். |
Posted: 07 Feb 2015 05:15 AM PST |
Posted: 07 Feb 2015 05:09 AM PST ''ப்ளீஸ் டோண்ட் டாக் டு மீ '' என்பது பெண்களின் அகராதியில் "மூடிட்டு போடா வெண்ணை ''என்பதாகும்.. |
Again we will see only AUG 15 TH...... VIA-BEING INDIAN Posted: 06 Feb 2015 10:34 PM PST |
Posted: 06 Feb 2015 09:28 PM PST தற்போதைய டைவர்ஸ் முறை மிகவும் இழுத்தடித்து ஆண்களின் சுதந்திரத்தை பறிக்கின்றனர் இதற்குதான் கிராமங்களில் வைக்கோல் பிரிப்பு முறையை கையாண்டு விரைவில் தீர்ப்பு வழங்கி ஆண்களை கவுரவப்படுத்துகின்றனர் அரே ஓ சம்போ |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment