Saturday, 20 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

நாடு பிரியணுமா வேணாமான்னே ரெஃபராண்டம் மூலம் முடிவு பண்ணிக்கிறாங்க.இதே கான்ஸப்டை புருஷன் பொண்டாட்டி விஷயத்திலும் கொண்டாந்துடலாம்.பாவம் கோர்ட் கேஸுன்னு இழுத்தடிக்கறாங்க. சொந்த பந்தம் எல்லாரையும் வரவச்சி விருந்து போட்டு , ரெண்டு பேரும் ரெஃபராண்டம் போட்டு பாத்துட வேண்டியதுதானே?

Posted: 19 Sep 2014 03:20 AM PDT

நாடு பிரியணுமா வேணாமான்னே ரெஃபராண்டம் மூலம் முடிவு பண்ணிக்கிறாங்க.இதே கான்ஸப்டை புருஷன் பொண்டாட்டி விஷயத்திலும் கொண்டாந்துடலாம்.பாவம் கோர்ட் கேஸுன்னு இழுத்தடிக்கறாங்க. சொந்த பந்தம் எல்லாரையும் வரவச்சி விருந்து போட்டு , ரெண்டு பேரும் ரெஃபராண்டம் போட்டு பாத்துட வேண்டியதுதானே?

0 comments:

Post a Comment