Friday, 19 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

Photo - அது என்ன மாயமோ மந்திரமோ..தெரியல.. Araathu அராத்து அண்ணனுக்கு லைக் போட்டா.. உடனே நம்மள ஒண்ணோ ரெண்டோ பொண்ணுங்க FOLLOW பண்றாங்க..... [நோட் பண்ணுங்க தோழர்களே.....] இதுல ஏதும் உள் குத்து இருக்கான்னு தெரியலயே.... :) #எனக்கு_மட்டும்_தான்_இப்டி_நடக்குதா...

Posted: 18 Sep 2014 01:56 PM PDT

அறிவியலின் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக எழுத வேண்டும்.

Posted: 18 Sep 2014 01:28 PM PDT

அறிவியலின் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக எழுத வேண்டும்.

போன தலைமுறை காதல் வசனம்: உன்னை மூட்டை தூக்கியாவது காப்பாத்துவேண்டி .பெற்றோர் செய்த பாவம் புள்ளையைத்தான் தாக்குமாம்.

Posted: 18 Sep 2014 11:51 AM PDT

போன தலைமுறை காதல் வசனம்: உன்னை மூட்டை தூக்கியாவது காப்பாத்துவேண்டி .பெற்றோர் செய்த பாவம் புள்ளையைத்தான் தாக்குமாம்.

ஒரு விஷயத்தை எப்படி சுருக்கமாக சொல்வது என்றால் 1/67.

Posted: 18 Sep 2014 11:49 AM PDT

ஒரு விஷயத்தை எப்படி சுருக்கமாக சொல்வது என்றால் 1/67.

சயனைட் குறுங்கதைகள் - முத்தம் ஏய் என்மேல கோவமாத்தானே இருக்க ? இல்லடா! பொய் சொல்லாத எனக்குத் தெரியிது. நிஜமா இல்ல. சரி அப்பன்னா எனக்கு ஒரு லிப் கிஸ் குடு. ம்ப்ச் ம்ப்ச். ப்ச் , கோவமாத்தான் இருக்க , என்னன்னு சொன்னாத்தானே தெரியும். நான் தான் லிப் கிஸ் உடனே குடுத்தனே , கோவம் இல்லைதானே ? கோவம் இல்லைன்னா , இப்பிடியா உடனே லிப் கிஸ் குடுப்ப ?கொஞ்சமாவது வெட்கப்பட்டிருப்ப , இல்லன்னா குறும்பா சிரிச்சிகிட்டு வேற எதாவது பண்ணிருப்ப , நிச்சயமா இப்பிடி ஸ்டிக்கர் பொட்டு வச்சிக்கிற மாதிரி லிப் கிஸ் குடுத்துருக்க மாட்ட. ஆமா கோவம்தான். அப்பிடி ஒத்துக்கோ , இப்ப வா லிப் கிஸ் குடு !

Posted: 18 Sep 2014 11:40 AM PDT

0 comments:

Post a Comment