Thursday, 1 January 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


தெரியுமா? ஆதார் எண்ணை உங்கள் சமையல் எரிவாயு உடன் இணைக்க கம்பெனியின் வாசலில் கால்...

Posted: 01 Jan 2015 10:48 AM PST

தெரியுமா?
ஆதார் எண்ணை உங்கள் சமையல் எரிவாயு உடன் இணைக்க கம்பெனியின் வாசலில் கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. 1800 233 3555 என்ற எண்ணை அழையுங்கள்.
உங்கள் கன்ஸ்யூமர் எண்ணையும், ஆதார் எண்ணையும், டிஸ்ரிபூட்டர் பெயரையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் உட்பட பல மொழிகளில் இந்த சேவை கிடைக்கிறது.
உங்கள் பெயர், கன்ஸ்யூமர் எண், ஆதார் எண் இந்த மூன்றும் போதும். ஒரு வாரம் கழித்து இதே எண்ணுக்குத் தொடர்பு கொண்டு இணைப்பு பற்றிய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்


தத்துவம் சொல்லி நாளாச்சி… தண்ணீர் மேல படகு போனா உல்லாசம். ஆனா, படகு மேல தண்ணீர்...

Posted: 01 Jan 2015 04:30 AM PST

தத்துவம் சொல்லி நாளாச்சி…
தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம்.
நெக்ஸ்டு
Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண
முடியாது.
அப்புறம்
டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்.
ரைட்டு…
பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா?
அடுத்து
என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல
இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. '
நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா? ;)


0 comments:

Post a Comment