Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- தாயும் குட்டியும் அழகு
- :) Relaxplzz
- அழகிய கேக்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- முக்கியமாக பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் :- கொத்தமல்லி உ...
- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 962 இளநிலை அக்கவுண்ட் அதிகாரி காலிப் பணியிடங்கள் //பகி...
- (y) Relaxplzz
- கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலு...
- உண்மையே
- உயிரின் முதல் குரல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- மூளைக்கு ஒரு வேலை..
- :) Relaxplzz
- :) Relaxplzz
- கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள் ஆனால் உண்டியலை அகற்ற மற...
- பொன்மொழிகள்... 1. ரகசியத்தை வெளிப்படுத்தியவ னுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவ...
- என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!! # # # # நான்...
- கஷ்ட்டப்பட்டு உழைக்கும் ஆணும் அவனை புரிந்து கொள்ளும் பெண்ணுக்கும் என்றுமே வாழ்வி...
- கணவன்: "இந்த புது சட்டை உன்னை மாதிரியே இருக்கு..!.." மனைவி: "ஹ்ம்...அவ்வளவு அழகா...
- விஞ்ஞானிகளின் ஆசான்... :P :P பக்கத்திலே மெஞ்ஞானிகளின் ஆசான் :P :P இந்த காமெடி ஜ...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- பிரபலமாவது எப்படி? ஒரே நாளில் பிரபலமடைய சில வழிகள்........ 1. மத்திய அமைச்சரவை...
- ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் ..... 1 . அவருடைய மாத வருமானம...
- சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த முதலாவது முதல்வர் யார்? என்ற...
- :P :P Relaxplzz
- எத்தனை பேருக்கு இன்னும் இதெல்லாம் ஞாபகம் இருக்கு ? ஞாபகம் இருக்குறவங்க லைக பண்ண...
- :) Relaxplzz
- ???? Relaxplzz
- ;-) Relaxplzz
- "படித்ததில் ரசித்தது" ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து...
Posted: 15 Dec 2014 09:45 AM PST |
Posted: 15 Dec 2014 09:38 AM PST |
Posted: 15 Dec 2014 09:30 AM PST |
Posted: 15 Dec 2014 09:20 AM PST |
Posted: 15 Dec 2014 09:10 AM PST முக்கியமாக பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் :- கொத்தமல்லி உண்மையாகவே சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர்வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.. ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சனையை தவிர்த்து சுவாச பிரச்சனைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாகுவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரிசெய்கிறது.. பித்தம் அதிகமாகி பித்த வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும். இஞ்சி பெரும்பாலோனர் வீட்டில் இஞ்சி இல்லா சமையலை காண்பது அரிது. சமையலறையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நறுமணப்பொருள் இஞ்சி. இது உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பயன்படுகிறது. பிரபஞ்ச மருந்து என அழைக்கப்படும் இஞ்சியானது கபம் மற்றும் வாதம் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய மூச்சு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. காய்கறிகள் மற்றும் பயறுகள் உட்கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய உற்சாகத்தை, நறுமணப்பொருளான இஞ்சி நமக்கு தருகிறது. மேலும் ஜலதோஷம், இருமலை குணப்படுத்தக்கூடிய மூலிகை தேநீராகவும் பயன்படுத்தபடுகிறது. சீரகம் இது பெரும்பாலும் சுவையை கூட்டுவதற்காக ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் நறுமணப்பொருளாக உள்ளது. இது செரிமான கோளாறை போக்கி கிருமிநாசினியின் தூண்டியாக செயல்படுகிறது. அதாவது உடலில் திரட்டப்பட்ட நச்சுகளை சுத்தப்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளியாகும் சிறந்த சத்துக்களை உறிஞ்சி நமது உடலை பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது. வெந்தயம் உடல்நலத்திற்கு தேவைப்படும் சிகிச்சைமுறை பண்புகளை மிகச்சிறப்பாக கொண்டுள்ளது வெந்தயம். இந்த வெந்தயமானது செரிமானம், சுவாச கோளாறு, நரம்பு மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சீர்படுத்த பெரிதும் பயன்படுகிறது, மேலும் தோல்களை தூய்மைபடுத்துகிறது. எடைக்குறைப்புக்கு மிக எளிய முறையில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இந்திய சமையலில் வெந்தயத்தை வாசனைப்பொருளாகவும் பயன்படுத்துவார்கள். மஞ்சள் இந்தியாவைப் பொறுத்தவரை மஞ்சள் மங்கள அடையாளம். எந்தவொரு நல்ல நிகழ்விலும் மஞ்சளுக்குத்தான் முதலிடம். -இந்தியாவின் குங்குமப்பூ என்று மஞ்சளை குறிப்பிடுகிறார்கள். கசப்பை கட்டுபடுத்தக்கூடிய காரமான வாசனை கொண்ட மஞ்சள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்கு உண்டு. -டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து. மஞ்சளானது இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடம்பில் எந்த இடத்தில் புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து விரைவில் ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் மருந்தாகும். நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது Relaxplzz |
Posted: 15 Dec 2014 09:00 AM PST பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 962 இளநிலை அக்கவுண்ட் அதிகாரி காலிப் பணியிடங்கள் //பகிர்ந்து பிறர் பயன் பெற செய்யுங்கள்/ சென்னை: பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட் என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: 962 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சி.ஏ.வோ, காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டண்ட்டாகவோ, கம்பனி செகரட்டரியாகவோ தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 2015 ஜனவரி 1 அன்று 20-30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு. சம்பள விகிதம்: 16,400/- முதல் 40,000/- போட்டித் தேர்வு: போட்டித் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. இரண்டு தாள்களும் சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 450. விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ரூபாய் 1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட இயலும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டண விலக்கு உண்டு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2014 தேர்வு நாள்: 22.02.2015 மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். http://www.govtjobs.allindiajobs.in/wp-content/uploads/2014/11/BSNL-Recruitment-20141.pdf இணைய தளத்தில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். http://externalexam.bsnl.co.in/ 962 BSNL Junior Accounts Officer Recruitment 2014-2015 . Bharat Sanchar Nigam Ltd has been released a notification for 962 Jobs or vacancies. Interested and Eligible candidates can apply on or before 31st December 2014. Please read the below provided information such as educational qualification, application fees, selection procedure etc. carefully before applying for this job. Last Date to Apply for These Posts: 31st December 2014 Total Number of Vacancies: 962 Posts Name of the Post: Junior Accounts Officers(JAO's) : 962 Posts Educational Qualification: Candidates Must Complete Chartered Accountant / Company Secretary / Cost & Works Accountant or Post Graduate in Commerce from any recognized University or Institution Age: who are appearing for this post should have the age of 20 to 30 as on 01st January 2015. Fee: have to pay application fee Rs.1000/- for General / OBC category candidates. Exempted fees for SC / ST category candidates. Pay or Salary: pay scale of around Rs.16,400 to 40,000/- Per Month. Selection Procedure: Details of Paper Subject Mode Marks Duration Paper I General English Objective type 100 3 hours Paper I general Aptitude/Awarness Objective type 50 3 hours Paper II Financial Management / Cost Accounting / Tax & Laws Objective type 300 3 hours Total 450 How to Apply: Interested and Eligible candidates can apply only through online mode form 1st December 2014 onwards . The online mode application receipt last date is 31st December 2014 up to 12.00 P.M. Application must be sent To AGM (Rectt-II), BSNL,Corporate Office, New Delhi Tel. Ph. No. 011-23765386 Click Here For Notification http://www.govtjobs.allindiajobs.in/wp-content/uploads/2014/11/BSNL-Recruitment-20141.pdf Click Here For Apply online http://externalexam.bsnl.co.in/ Relaxplzz ![]() |
Posted: 15 Dec 2014 08:55 AM PST |
Posted: 15 Dec 2014 08:50 AM PST கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. . . . .. . . . . . . . . .. . .. . . . . இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன். Relaxplzz |
உண்மையே Posted: 15 Dec 2014 08:45 AM PST |
Posted: 15 Dec 2014 08:40 AM PST |
Posted: 15 Dec 2014 08:35 AM PST |
Posted: 15 Dec 2014 08:30 AM PST |
Posted: 15 Dec 2014 08:22 AM PST |
Posted: 15 Dec 2014 08:15 AM PST கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள் ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள் !! - Kalimuthu. ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 15 Dec 2014 08:10 AM PST பொன்மொழிகள்... 1. ரகசியத்தை வெளிப்படுத்தியவ னுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவ னுக்கும் மனதில் நிம்மதி இருக்காது. 2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது. 3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம். 4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள். 5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. 6. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது. 7. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும். 8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில். 9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல. 10. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. 11. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். 12. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும். 13. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும். 14.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.. Relaxplzz |
Posted: 15 Dec 2014 07:59 AM PST என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!! # # # # நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும் அதே கணினியில் வேலை செய்வதை கௌரவமாக நீ நினைப்பது ஏன்? ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்? உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ? ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்? தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ என்னை மட்டும் பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ? மணல் வீடு கட்டி விளையாடிய நீ என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்? கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்? மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ? அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ, ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்? நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும், பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்? நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்? எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ? இனியாவது நாம் சிந்திப்போமா? நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்... சுயநலம் கொண்ட மனிதர்களே ! நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோம்..! Photo Aa Photography Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 15 Dec 2014 07:50 AM PST கஷ்ட்டப்பட்டு உழைக்கும் ஆணும் அவனை புரிந்து கொள்ளும் பெண்ணுக்கும் என்றுமே வாழ்வில் பிாிவி்ல்லை ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
Posted: 15 Dec 2014 07:45 AM PST கணவன்: "இந்த புது சட்டை உன்னை மாதிரியே இருக்கு..!.." மனைவி: "ஹ்ம்...அவ்வளவு அழகாகவா இருக்கு..?.." கணவன்: "இல்லை..* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * அவ்வளவு 'லூசா' இருக்கு..!.. :P :P Less tension.. More work.. :P :P |
Posted: 15 Dec 2014 07:40 AM PST |
Posted: 15 Dec 2014 07:30 AM PST |
Posted: 15 Dec 2014 07:20 AM PST |
Posted: 15 Dec 2014 07:10 AM PST பிரபலமாவது எப்படி? ஒரே நாளில் பிரபலமடைய சில வழிகள்........ 1. மத்திய அமைச்சரவையில் உள்ள யாராவது சீக்கிரம் ஒரு 20 வருஷத்துக்குள்ள பிரதமராவோ இல்லை ஜனாதிபதியாவோ ஆவாருன்னு சொல்லிடுங்க...... 2. புதுசா பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் ஆகும் போது "இது நான் என் குழந்தை தூங்கறதுக்கு சொன்ன கதை..... அதை காப்பி அடிச்சுட்டாங்க"னு கேஸ் போடுங்க..... 3. அந்த அரசியல்வாதி என்னோட நிலத்தைப் பிடிங்கிட்டாங்க...... அதை நான் நிறைய விலைக்கு விக்கணும்னு நினைச்சேன்....... ஆனா நான் நினைச்சதை விட 1 ரூபாய் குறைச்சலா கொடுத்துட்டாங்க...... அப்படினு கேஸ் போடுங்க.... 4. அந்தப் படத்தை தயாரிக்கிற தயாரிப்பு நிறுவனம் நம்ம மூதாதையர்கள் பல தலைமுறைக்கு முன்னாடி அவங்க நாட்டுக்குப் போயிருந்தப்போ விசா கொடுக்காம துரத்தி விட்ட நாட்டைச் சேர்ந்தவங்க....... அதனால படத்தை தடை பண்ணனும்னு கேஸைப் போடுங்க...... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்........ 5. மேல இருக்கிறதுல எதனாவது ஒண்ணை நீங்க பண்ணும் போது சம்பந்தபட்டவங்க எப்படியும் ஆள் அனுப்பி கும்முவாங்க..... அது அடுத்த நாள் கண்டிப்பா உங்க பேரு போட்டோவோட எல்லா பேப்பர்லயும் வரும்..... ஆனா என்ன அதைப் பார்க்க நீங்க இருக்க மாட்டீங்க....... அம்புடுதேன்.... :P :P Relaxplzz |
Posted: 15 Dec 2014 07:00 AM PST ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் ..... 1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது 2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான் 3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே.. 4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology 5 இவரது வங்கி நிலுவை 0 6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் . 7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார். 8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்.. 9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார். 10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார் 11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம் Relaxplzz ![]() |
Posted: 15 Dec 2014 06:50 AM PST |
Posted: 15 Dec 2014 06:45 AM PST |
Posted: 15 Dec 2014 06:40 AM PST |
Posted: 15 Dec 2014 06:30 AM PST |
Posted: 15 Dec 2014 06:20 AM PST |
Posted: 15 Dec 2014 06:16 AM PST |
Posted: 15 Dec 2014 06:10 AM PST "படித்ததில் ரசித்தது" ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து மேலுலகம் சென்று எமதர்மனை சந்தித்தனர். "நான் கிராமத்து பாதிரியார். சொர்க்கத்தில் எனக்கு இடம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்" என்று பாதிரியார் கூறினார். "நான் கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர். எனக்கும் சொர்க்கம் செல்ல ஆசை" என்றான் பஸ் டிரைவர். 'சரி' என்ற எமதர்மர், "நீங்கள் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்" என்று பாதிரியாரிடம் சொல்லிவிட்டு, பஸ் டிரைவரிடம், "நீங்கள் இப்போதே சொர்க்கத்துக்கு போகலாம்" என்று கூறினார். அதிர்ந்த பாதிரியார், "ஒரு நிமிடம்!. நான்தான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சில் மக்களுக்கு பிரார்த்தனை செய்வது எப்படி என்றும் நன்மை செய்வது எவ்வாறு என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவன் வெறும் குடிகார டிரைவர்தானே?" என்று கேட்டார். அதற்கு எமதர்மன் சொன்னான், "அது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் போது மக்கள் தூங்கிக் கொண்டுத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவன் பஸ் ஒட்டும்போது, உள்ளிருந்த அனைவரும் எவ்வளவு வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?!" :P :P Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment