Interesting Tamil Facebook posts |
- சேல கட்டியதும் வெக்கம் வந்திடிச்சு எனக்கு
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ஒவ்வொரு ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்களும் பார்க்க வேண்டிய வீடியோ.. மிஸ் பண்ணாதிங்க
- வீட்ல fridge வாங்கினதுக்கு அப்புறம் தினமும் 3 வகையான சட்னி கிடைக்குது gasp emoti...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- தேங்காய்பால் ஆப்பம் புடிச்சவங்க லைக் பண்ணுங்க.
- சிட்டிக்குள்ள பைக்ல 60 Km வேகத்துல போறவன் கல்யாணம் முடிச்சிருக்க மாட்டான், 40 Km...
- சென்னையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் வீடியோ
- இந்திய நாய் போலீஸ் காவல்துறை வாகனத்தில் பெண்ணுடன் உல்லாசம் ! இவர்களை என்ன செய்யலாம்
- "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"னு சொல்ற பெரியவங்களே உங்ககிட்ட ஒரே ஒரு கிராஸ் கேள்வி?...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இந்ந ஓவியம் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க..
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- தம்பிக்காக தாயாக வாழ்கிறார் இந்த அக்கா தாய்யுள்ளமே உங்களை வழ்த்துகிறோம்..
- இணையத்தை கலக்கும் இதுவரை வெளிவந்த பெண்களின் கலக்கல் காமெடி #dubsmash வீடியோ தொகு...
- தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சக நடிகரை செருப்பால் அடிக்கும் காட்சி
- ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிற...
- சைனாவுக்கு போக வேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை . . . பக்கத்து தெர...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- எத்தனை பேருக்கு இன்னும் இருக்கு இப்படியான கிராமத்து நினைவுகள்.
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இந்த அழகான பெண்ணின் நடனத்தை பார்க்க தவறாதீர்கள்
- டீச்சர் : "உன் கிட்ட 10 சாக்லேட் இருக்கு. அதுல மூனு உமாவுக்கு கொடுக்குற, மூனு வி...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
Posted: 19 May 2015 09:45 AM PDT |
Posted: 19 May 2015 09:00 AM PDT |
Posted: 19 May 2015 08:30 AM PDT |
Posted: 19 May 2015 08:10 AM PDT ஒவ்வொரு ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்களும் பார்க்க வேண்டிய வீடியோ.. மிஸ் பண்ணாதிங்க ![]() ஒவ்வொரு ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்களும் பார்க்க வேண்டிய வீடியோ.. மிஸ் பண்ணாதிங்க www.indiasian.com tamil Super Star RajiniKanth speeches |
Posted: 19 May 2015 08:02 AM PDT வீட்ல fridge வாங்கினதுக்கு அப்புறம் தினமும் 3 வகையான சட்னி கிடைக்குது gasp emoticon . . . . . . . . . . . . . . . . நேத்து செஞ்சது tongue emoticon முந்தாநாள் செஞ்சது gasp emoticon காலைல செஞ்சது |
Posted: 19 May 2015 07:59 AM PDT |
Posted: 19 May 2015 07:20 AM PDT |
Posted: 19 May 2015 07:00 AM PDT |
Posted: 19 May 2015 06:10 AM PDT |
Posted: 19 May 2015 06:02 AM PDT சிட்டிக்குள்ள பைக்ல 60 Km வேகத்துல போறவன் கல்யாணம் முடிச்சிருக்க மாட்டான், 40 Km வேகத்துல போறவன் கல்யாணம் முடிச்சிருப்பான், 20 Km வேகத்துல போறவன் கண்டிப்பா முத்து போல ரெண்டு புள்ளைய பெத்து வச்சிருப்பான்.!! #ஆல்_அப்பனுங்களுக்கும் #புள்ளக்குட்டிதான்_உலகமே |
Posted: 19 May 2015 05:16 AM PDT சென்னையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் வீடியோ ![]() சென்னையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் வீடியோ www.indiasian.com The shocking events at private schools in Chennai |
Posted: 19 May 2015 05:11 AM PDT இந்திய நாய் போலீஸ் காவல்துறை வாகனத்தில் பெண்ணுடன் உல்லாசம் ! இவர்களை என்ன செய்யலாம் ![]() இந்திய நாய் போலீஸ் காவல்துறை வாகனத்தில் பெண்ணுடன் உல்லாசம் ! இவர்களை என்ன செய்யலாம் www.indiasian.com new Three India Pollice men |
Posted: 19 May 2015 05:02 AM PDT "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"னு சொல்ற பெரியவங்களே உங்ககிட்ட ஒரே ஒரு கிராஸ் கேள்வி? . . .. . நல்ல மாட்டுக்கு எதுக்குயா சூடு வைக்கிறீங்க? |
Posted: 19 May 2015 05:00 AM PDT |
Posted: 19 May 2015 05:00 AM PDT |
Posted: 19 May 2015 03:49 AM PDT |
Posted: 19 May 2015 03:00 AM PDT |
Posted: 19 May 2015 02:54 AM PDT |
Posted: 19 May 2015 02:35 AM PDT |
Posted: 19 May 2015 02:11 AM PDT தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சக நடிகரை செருப்பால் அடிக்கும் காட்சி ![]() தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சக நடிகரை செருப்பால் அடிக்கும் காட்சி www.indiasian.com hollywood cinema actress angry in live tv show |
Posted: 19 May 2015 02:02 AM PDT ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னு பாருங்க. UNCLE : hellooo....யாருங்க பேசுறது? BOY : சார்,நான் CITY BANK'ல இருந்து branch manager அழகேசன் பேசுறேன். UNCLE : சொல்லுங்க சார்.என்ன விசயம்? BOY : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க.நாங்க லோன் தரலாம்னு இருக்கோம்.So,உங்க பொண்ணுகிட்ட சில Details கேக்கணும்.அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க சார். UNCLE : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என் பொண்ணு வருவா. GIRL : Hello,நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க. BOY : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன்.லிங்கா படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன்.நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம். GIRL : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன். UNCLE : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே. GIRL : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன். #நீதி லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு |
Posted: 19 May 2015 01:53 AM PDT |
Posted: 19 May 2015 01:03 AM PDT சைனாவுக்கு போக வேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை . . . பக்கத்து தெருவுக்கு கூட என்னை பைக்கிலே போகச் சொல்கிறார் . . . அவரை விட்டு விட்டா உன்னோடு ஒடி வருவது . . . தேர்வு சமயங்களில் இரவெல்லாம் படித்து கொண்டிருக்கும் போது எனக்காக விழித்து கொண்டிருப்பாள் என் தாய் . . . அவளை விட்டு விட்டா உன்னோடு ஒடி வருவது . . . ஆபிசுக்கு செல்லும் அண்ணனின் அயர்ன் செய்த சட்டையை நான் அணிந்து கொண்டாலும் கோபப்படாமல் ஆனந்த படுவானே . . . அவனை விட்டு விட்டா உன்னோடு ஒடி வருவது . . . நான் பாக்கெட்மணி கேட்கும்பொதல்லா ம் தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை புன்னகையோடு தருவாளே என் தங்கை . . . அவளை விட்டு விட்டா உன்னோடு ஒடி வருவது . . . கோபத்தில் தம்பியை அடித்துவிட அது அப்பா வரும் நேரம் என்பதால் என்னை காட்டிக் கொடுக்காமல் அழுகையை அடக்கிகொள்வானே . . . அவனை விட்டு விட்டா உன்னோடு ஓடிவருவது . . . இப்படி எனக்காக அழுவதற்கு எத்தனையோ இதயங்களிருக்க . . . என்னை அழவைக்கும் நீ எனக்கு வேண்டாமடி . . . ![]() |
Posted: 19 May 2015 01:00 AM PDT |
Posted: 19 May 2015 12:53 AM PDT |
Posted: 19 May 2015 12:00 AM PDT |
Posted: 18 May 2015 11:51 PM PDT |
Posted: 18 May 2015 11:11 PM PDT இந்த அழகான பெண்ணின் நடனத்தை பார்க்க தவறாதீர்கள் ![]() இந்த அழகான பெண்ணின் நடனத்தை பார்க்க தவறாதீர்கள் www.indiasian.com cute girl steps.... awesome dance |
Posted: 18 May 2015 11:02 PM PDT டீச்சர் : "உன் கிட்ட 10 சாக்லேட் இருக்கு. அதுல மூனு உமாவுக்கு கொடுக்குற, மூனு வித்யாவுக்கு கொடுக்குற , மூனு சிவாரிஷிக்கு கொடுக்குற, அப்ப உனக்கு என்ன கிடைக்கும்"....?.. ஸ்டூடண்ட் : " புதுசா எனக்கு மூனு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கும் டீச்சர்"..! :p # நாங்கெல்லாம் அப்பவே அப்படித்தான் |
Posted: 18 May 2015 11:00 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment