Thursday, 15 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கடலுக்கு அந்தாண்ட இருக்கிற கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து தலைவர்கள் கூட பொங்கல் ந...

Posted: 15 Jan 2015 11:14 AM PST

கடலுக்கு அந்தாண்ட
இருக்கிற கனடா,
சிங்கப்பூர்,
தாய்லாந்து தலைவர்கள்
கூட பொங்கல்
நல்வாழ்த்துகள்
கூறியுள்ளனர்,

ஆனால் பக்கத்தில் உள்ள
மூன்று மாநில
தீராவிடர்கள்
மூச்சு விட்டதாக தகவல்
இல்லை,

அங்கே பொங்கலுக்கு விட்ட
விடுமுறையும்
ரத்து செய்துவிட்டார்கள்,

முல்லை பெரியாறு அணையை கட்டித்தந்த வெள்ளைக்கார தமிழன்.. அய்யா பென்னிகுவிக் பிறந்...

Posted: 15 Jan 2015 06:59 AM PST

முல்லை பெரியாறு அணையை கட்டித்தந்த
வெள்ளைக்கார
தமிழன்..
அய்யா பென்னிகுவிக்
பிறந்தநாள் இன்று..


சினிமா நடிகர்களை உக்கார வச்சு "எப்புடி நடிச்சீங்க "அப்புடின்னு கேட்கறதுதான் உழவர...

Posted: 15 Jan 2015 05:10 AM PST

சினிமா நடிகர்களை உக்கார
வச்சு "எப்புடி நடிச்சீங்க
"அப்புடின்னு கேட்கறதுதான்
உழவர் திருநாள்.!! பாவம்
உழவன்!!!


வட இந்தியாவில் 'சப்பாத்தி' என்றோ, மேலை நாடுகளில் 'பர்கர்' என்றோ விழாக்கள் இல்லை....

Posted: 15 Jan 2015 04:45 AM PST

வட இந்தியாவில்
'சப்பாத்தி' என்றோ,
மேலை நாடுகளில்
'பர்கர்' என்றோ விழாக்கள்
இல்லை.

ஆனால் தமிழன் உணவின்
மகத்துவம்
அறிந்து 'பொங்கல்'
என்னும் பெயரில்
சிறப்பாக
கொண்டாடுகிறான்.

நீதி : நமக்கு சோறு தான்
முக்கியம்,
அதுக்கு விவசாயம்
முக்கியம். மீத்தேன்
திட்டத்தை தடுப்போம்.

இனிய பொங்கல்
வாழ்த்துகள்.. :)

@பூபதி

0 comments:

Post a Comment