Thursday, 15 January 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பழையதை ஒழித்த தை. புதியதை தந்த தை. உழுததை தொழுத தை. உழைத்ததை உயர்த்தும் தை. காளை...

Posted: 15 Jan 2015 03:31 AM PST

பழையதை
ஒழித்த தை.
புதியதை
தந்த தை.
உழுததை
தொழுத தை.
உழைத்ததை
உயர்த்தும் தை.
காளையதை
அடக்கும் தை.
கன்னியரை
மயக்கும் தை.
பண்பதை
தந்த தை.
அன்பதை
வென்ற தை.
மனிதத்தை
வளர்த்த தை.
அகந்தை
அகற்றும் தை.
சிந்தை
குளிர்ந்த தை.
கலகமதை
களைந்த தை.
உலகிற்கதை
உணர்த்தும் தை.
தமிழதை
தழுவும் தை.
அமிழ்தை
பொழியும் தை.

அனைவருக்கும்
தைத்திருநாளாம்
தமிழ்ப்புத்தாண்டு
பொங்கல் நல்வாழ்த்துகள்..
என்றும் அன்புடன்
#ADMIN. ..!

உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்.... என் இதயம் கனிந்த பொங்கல் நல்வா...

Posted: 14 Jan 2015 10:04 PM PST

உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்.... என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள். .....!

#ADMIN

0 comments:

Post a Comment