Relax Please: FB page daily Posts |
- பொங்கல் களைகட்டுகிறது, அதே போல் விலைவாசிகளும் எகுறுகிறது... கரும்பு முதல் கருப்...
- ;-)
- சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டவங்க லைக் பண்ணுங்க.. (y)
- அதிக பணம் ஈட்டும் தொழிலைச் செய்ய நினைத்து சியாவ் லீ என்ற 30 வயது சீனர் கிட்டத்தட...
- "தீபாவளிக்கு பட்டாசு மாதிரி ..பொங்கலுக்கு என் மனைவி செய்யற பொங்கல்" "என்ன சொல்ல...
- பழைய எவர்சில்வர் பானைதான் அதைசுத்தி காய்ஞ்சி போன மஞ்சள் கிழங்குதான் அதுக்குள...
- பத்து விருப்பம் *********************** 1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்...
- (y) (y) Relaxplzz
Posted: 15 Jan 2015 09:00 AM PST பொங்கல் களைகட்டுகிறது, அதே போல் விலைவாசிகளும் எகுறுகிறது... கரும்பு முதல் கருப்பட்டி வரை, அரிசி முதல் அருகம்புல் வரை, அத்தனையும் அதிகம் தான்... மழை இல்லை என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது, ஒரு நிமிடத்திற்கு ஒரு மரம் வெட்டபடுகின்றது, ஒரு நாளைக்கு ஒரு விளைநிலம் ப்ளாட்டாக மாறுகிறது, ஒரு வாரத்திற்கு ஒரு கிணறு மூடப்படுகிறது.. உன் அறிவியலை கொண்டு ஒரு நெல்மணி கூட உருவாக்க முடியாது என்பதை நினைவில் கொள்.. மின்சார அடுப்பில் தான் கொண்டாட வேண்டும் என்றால் காணும் பொங்கல் எதற்கு, மாட்டின் வாசனை கூட தெரியாதவர்களுக்கு, மாட்டுப் பொங்கல் எதற்கு, தினம் விவசாயி செத்து மடியும் நாட்டில், உழவர் திருநாள் எதற்கு, தமிழை இழிவாக நினைப்பவர்களுக்கு தமிழர் பண்டிகை எதற்கு... சம்பிரதாயத்திற்காக கொண்டாடாதே... சகலமும் சூழ கொண்டாடு... அதுவே தமிழர் மாண்பு... விவசாயத்தை மதிக்க கற்றுக்கொள், முடிந்தால் விவசாயியாய் மாறி கற்றுக்கொள்.. Relaxplzz ![]() |
Posted: 15 Jan 2015 08:50 AM PST |
Posted: 15 Jan 2015 08:45 AM PST |
Posted: 15 Jan 2015 08:40 AM PST அதிக பணம் ஈட்டும் தொழிலைச் செய்ய நினைத்து சியாவ் லீ என்ற 30 வயது சீனர் கிட்டத்தட்ட ஒரு வாரம் தூங்காமல் பல்வேறு தொழில்களைப் பற்றி யோசனைகளை இணையத்தில் ஆய்வு செய்தாராம்.இதனால் கோமா நிலைக்கு சென்று விட்டார்.கிட்டத்தட்ட ஒரு வருடம் கோமாவில் இருந்தவரை குணப்படுத்த ஏராளமான வழிமுறைகளை முயற்சித்துப் பார்த்தார்கள். இறுதியாக ஒரு விஷயம் செய்த போது அவருக்கு நினைவு திரும்பியது. அது அவர் மூக்கின் அருகே பண நோட்டை கொண்டு சென்று அவரை நோட்டின் வாசனையை நுகர செய்திருக்கிறார்கள். அந்த வாசம் உணர்ந்தவுடன் அவர் நினைவு திரும்பியுள்ளார். - சாத்தப்பன் நா ![]() |
Posted: 15 Jan 2015 08:32 AM PST "தீபாவளிக்கு பட்டாசு மாதிரி ..பொங்கலுக்கு என் மனைவி செய்யற பொங்கல்" "என்ன சொல்லறீங்க?" . . . . . . . . . . . ."ஆபத்து நிறைஞ்சதுன்னு சொல்றேன் " :P :P |
Posted: 15 Jan 2015 08:30 AM PST |
Posted: 15 Jan 2015 08:17 AM PST பத்து விருப்பம் *********************** 1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள். 2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள். 3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள். 4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள். 5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள். 6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள். 7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும், துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள். 8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும், முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள். 9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும், தூயவனவற்றையும் உண்ணுங்கள். 10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும், உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள். Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 15 Jan 2015 08:14 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment