Wednesday, 14 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பொங்கல் திருநாளை கொண்டாட தமிழக அரசு இது போன்ற ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை. ஆனால...

Posted: 14 Jan 2015 08:27 PM PST

பொங்கல்
திருநாளை கொண்டாட
தமிழக அரசு இது போன்ற
ஏற்பாடு செய்ததாக
தெரியவில்லை. ஆனால்
சிங்கை அரசு தமிழர்
திருநாளை சிறப்பாக
அடையாளப்படுத்துகிறது.


Posted: 14 Jan 2015 07:34 PM PST


உலக தமிழகள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

Posted: 14 Jan 2015 05:40 PM PST

உலக தமிழகள்
அனைவருக்கும் இனிய
பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!


பலருக்கு பொங்கலுக்கு எப்படியாவது வீடு சென்று சேர்ந்து விட வேண்டும் என்பது லட்சிய...

Posted: 14 Jan 2015 05:24 PM PST

பலருக்கு பொங்கலுக்கு எப்படியாவது வீடு சென்று சேர்ந்து விட
வேண்டும்
என்பது லட்சியமாக
இருக்கும்.

வெளிநாட்டில்
இருப்பவர்களுக்கு பொங்கல்
அன்று எப்படியாவது பொங்கல்
சாப்பிட்டு விட
வேண்டும்
என்பதே பெரிய லட்சியம்.

@சதீஷ் குமார்
தேவகோட்டை

எந்த டவுண்லோட் செய்த வாழ்த்து இமேஜும் தந்துவிட போவதில்லை. தபாலில் வந்த வாழ்த்து...

Posted: 14 Jan 2015 05:19 PM PST

எந்த டவுண்லோட் செய்த
வாழ்த்து இமேஜும்
தந்துவிட
போவதில்லை. தபாலில்
வந்த
வாழ்த்து அட்டையின்
மகிழ்ச்சியை...

@செந்தில் ஜி

தை தையென தைமகள் பிறக்கிறாள் தமிழர்க்கு மகிழ்வை அள்ளித் தருவாள் ! தரணி எங்கும் நி...

Posted: 14 Jan 2015 05:08 PM PST

தை தையென தைமகள்
பிறக்கிறாள்
தமிழர்க்கு மகிழ்வை அள்ளித்
தருவாள் !
தரணி எங்கும்
நிறைந்துள்ள தமிழரை
பரணி பாட வைத்திடும்
தைமகள் !
தமிழர் இல்லந்தோறும்
இன்பம் பொங்கவே
ஒளியேற்ற வந்திடும்
தைத்திங்கள் முதல்நாள் !
ஏர்பூட்டி உழுதிடும்
உழவனின் உள்ளத்தை
சீராட்டி களிப்பூட்டும்
பொங்கல் திருநாள் !
அன்னம் அளித்திட்ட
வயல்வெளியை
அன்றாவது ஒருநாள்
வணங்கும் நாள் !
உழவனுக்கு உழுதிட
உதவிட்ட கால்நடையை
தொழுது போற்றி வணங்கிடும்
உன்னத நாள் !
தரணியில்
தமிழர்க்கு வாழ்வில் ஓர்
திருநாள்
தமிழர்கள் மகிழ்ந்திடும்
நிகரில்லா நன்னாள் !
அனைவருக்கும் என் இனிய
பொங்கல்
நல்வாழ்த்துக்கள


பழையன கழிதலும் புதியன புகுதலும் நலம் பயக்கும் வாழ்வில், அறியாமை பகைமை வறுமை என்ன...

Posted: 14 Jan 2015 12:14 AM PST

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
நலம் பயக்கும் வாழ்வில்,
அறியாமை
பகைமை
வறுமை
என்னும்
பழமைகளை நீக்கி
சொல்லில் இனிமை
உறவில் உண்மை
வாழ்வில் வளமை
என்னும்
புதுமைகளை பெறுக்கி
நலமுடன் வாழ
எமது உளமார்ந்த "போகி"
திருநாள் வாழ்த்துகள்..

0 comments:

Post a Comment