Sunday, 19 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது முதல் பெயர்...

Posted: 19 Apr 2015 03:19 PM PDT

எந்த ஒரு பன்னாட்டு
நிறுவனங்களிலும் (SIR)
சார் என்று அழைக்கக்
கூடாது முதல் பெயர் (First
name) சொல்லித் தான்
அழைக்க வேண்டும்
ஆனால் ஆங்கிலேயர்
நமக்கு அளித்த அடிமை
வார்த்தையை இன்று
வரை பெருமையாக
வழக்கத்தில் பயன்படுத்தி
வருகின்றனர்
இன்று ஒரு தகவல்...
SIR.... சார்....
என்று ஒருவரை
அழைப்பதை அவர்களும்
விரும்புவார்கள்..
ஆங்கிலம் பேசிவிட்டோம்
என்று நாமும்
மகிழ்வோம்...
அதன் அர்த்தம் என்ன???
* SLAVE I REMAIN... என்பதன்
சுருக்கமே SIR...
அதாவது நான் உங்களின்
அடிமை என்பதை
மறுபடியும்
நினைவூட்டுகிறேன்
என்பதே...
* ஒரு காலத்தில்
அடிமைகள் மட்டுமே
சொல்லும் ஒரு வாசகம்
சார் ( SIR )...
தயவுசெய்து இனிமேல்
யாரையும் அப்படி
அழைக்காதீர்கள்...

எல்லோரிடமும் கலகலப்பாக சிரித்து பேசிவிட்டால் நம் வாழ்வின் ரகசியங்கள் நோண்டப்படுவ...

Posted: 19 Apr 2015 10:45 AM PDT

எல்லோரிடமும்
கலகலப்பாக
சிரித்து பேசிவிட்டால்
நம்
வாழ்வின் ரகசியங்கள்
நோண்டப்படுவதில்லை.

@செந்தில் ஜி

காலைல முழித்தவுடனே, ப்ரஷ் பன்னாமலே, முடிந்தளவு தண்ணீர் குடிப்பதால, இரவில் மெட்டப...

Posted: 18 Apr 2015 10:22 PM PDT

காலைல
முழித்தவுடனே, ப்ரஷ்
பன்னாமலே,
முடிந்தளவு தண்ணீர்
குடிப்பதால, இரவில்
மெட்டபாலிசத்தில்
உருவான வேஸ்ட்
byproducts எல்லாம்
செல்களிலிருந்து flush
out ஆகிவிடுமாம்.
இரவில் வாயில்
உருவான probiotic microbes
(நல்ல நுண்ணியிரி)
வயிற்றுக்குள்
சென்றுவிடுமாம்

# இது வாட்டர் தெரபி. பல
நோய்க்ள் வராமல்
தடுக்கும்.

@லட்சுமி ப்ரியா


இந்திய தட்ப வெப்பம், மின்காந்த அலைகள் பொறுத்து, இந்தியர்களுக்கு மாலை 4 முதல் இரவ...

Posted: 18 Apr 2015 10:15 PM PDT

இந்திய தட்ப வெப்பம்,
மின்காந்த அலைகள்
பொறுத்து,
இந்தியர்களுக்கு மாலை
4 முதல் இரவு 10
வரை மூளையின்
செயல்பாடு
அபரிமிதமாக
இருக்குமாம். ஆனா அந்த
டைம்ல நாம physically tired
ஆகிடரோம். படிக்கிர
பசங்க, மதியம் கொஞ்சம்
ஓய்வெடுத்திட்டு, 4-10
நேரத்தை முழுமையா
பயன்படுத்திக்கோங்க..

@லட்சுமி ப்ரியா

மனைவிகளின் அதிகபட்ச எதிர்பார்ப்பு கணவன் சமைத்துத் தரனும் என்பதல்ல கிட்சனுக்கு வந...

Posted: 18 Apr 2015 09:39 PM PDT

மனைவிகளின் அதிகபட்ச
எதிர்பார்ப்பு கணவன்
சமைத்துத் தரனும்
என்பதல்ல கிட்சனுக்கு
வந்து சமைக்க ஏதாவதை
ஹெல்ப் பண்ணவானு
பாசமா கேட்டாலே
போதும்!

@விவிகா சுரேஷ்

0 comments:

Post a Comment