Interesting Tamil Facebook posts |
- Mass Combo..
- தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல், வெளியே இருந்தால் சாதா ஹோட்டல...
- மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘த...
- When a girl calls you, she wants to be with you.... When a girl is quiet, she's...
- Mass figure ma- SARABHAM Salony
- நட்பு பற்றிய பொன்மொழிகள் • நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகு...
- Ada gokka makka
- வாழ்க்கையில் இறுதிவரை கூடவரும் அழையாத தோழன்! இல்லாதவர்களிடத்தில் இது ஏராளம் இருப...
- பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. *...
- Good morning frnds
Posted: 05 Aug 2014 09:35 AM PDT |
Posted: 05 Aug 2014 09:02 AM PDT தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல், வெளியே இருந்தால் சாதா ஹோட்டல... |
Posted: 05 Aug 2014 08:37 AM PDT மதுவுக்கு ஏன் 'மது' என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை 'ம'கிழ்ச்சியில் தொடங்கி 'து'ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம்.. |
When a girl calls you, she wants to be with you.... When a girl is quiet, she's... Posted: 05 Aug 2014 07:05 AM PDT When a girl calls you, she wants to be with you.... When a girl is quiet, she's listening to you... When a girl is not arguing, she realize she's wrong... When a gal says, "I'm fine," actually she's not, she needs u... When a gal stares at you, she wishes you would care about her and wonders if you do... When a girl calls/texts/ comments you everyday, she is in love with you... When a girl tells you she loves you, she really means it... When a girl says she can't live without you, she's with you until you're done... When a girl says, "I miss you," she misses you more than you could have ever missed her or anything else...!! When a girl Crys 4 u, It means she Loves u badly...!! Finally, When a girl says, "Dont Leave me" it means U mean alot to her. ~So understand your woman, give her the love she deserves & dont ever let her Go.. |
Mass figure ma- SARABHAM Salony Posted: 05 Aug 2014 06:21 AM PDT |
Posted: 05 Aug 2014 06:08 AM PDT நட்பு பற்றிய பொன்மொழிகள் • நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். • புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள். • எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. • உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. • வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன். • உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. • உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன். • பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான். • நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள். • வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான். • ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள். • சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். • உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன். • ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். • நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர். • புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். • புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம். |
Posted: 05 Aug 2014 04:56 AM PDT |
Posted: 04 Aug 2014 10:49 PM PDT |
Posted: 04 Aug 2014 09:30 PM PDT வாழ்க்கையில் இறுதிவரை கூடவரும் அழையாத தோழன்! இல்லாதவர்களிடத்தில் இது ஏராளம் இருப்பவரிடத்தில் இதற்கு மட்டும் பஞ்சம்..! பாதை ஒன்றுதான் சேருமிடம் கூட ஒன்றுதான் பயணிக்காத பாதையில் புற்களும் புதர்களும் முளைப்பது இயற்கை தானே! ஏழையின் பாதையில் புதர்களும் இருப்பவன் பாதையில் வெள்ளோட்டமும் இருப்பது இயற்கை தானே! இது இல்லாத மனிதன் இருக்க முடியாது. இது மட்டுமே இருப்பவன் ஏழையாய்...! ![]() |
Posted: 04 Aug 2014 09:01 PM PDT பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. * சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு 'சீசரியன்' என்று பெயர் வந்தது. * பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். * மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. * ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். * மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். * பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். * உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். * ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம். * பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. * பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். * நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. * நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். * யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம். * ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன். * முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு. * தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது... |
Posted: 04 Aug 2014 08:14 PM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment