Saturday, 9 August 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை: 1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எட...

Posted: 09 Aug 2014 04:53 AM PDT

செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை:

1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை.

2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்?

3. அவசியம் நன்றி தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும் தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது. . .


0 comments:

Post a Comment