Interesting Tamil Facebook posts |
- சிரிக்க மட்டுமே மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்! 1 ) ஊருக்கு பஸ்-ல போகு...
- ஒரு நாள் ஒரு மனிதன் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு வந்தா ன். "பாதர்... நான் பெ...
- Cute <3 Vijay Anna
- #நண்பர்களை_தெரிந்து_கொள்வோம் !!.. ‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான...
- Happy Saturday Night Party..... Enjoy pannunga...
- 67 வருட சுதந்திர இந்தியாவின் சிறப்பு * 130 கோடி மக்கள் * 33 லட்ச சதுர பரப்பளவ...
- இன்றைய இளைய சமுதாயத்தின் மனமும், சாக்கடையும் ஒன்று. எப்போதும் தெளிவான மனநிலையில...
- ஜிகர்தண்டா படம் விமர்சனம்: ஏதோ ஷாலினி சிரிச்சா கண்ணு கொஞ்சம் அழகா இருக்கு. அந்த...
- Wishing the gorgeous Hansika Motwani A Very Happy Birthday !
- #உலகில் மிகப் பெரியவை எவை? 1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? #திமிங்கிலம் 2) உ...
- One of the few actors down south who almost gets everything right..Happy Birthda...
- Awesome
- கரையான் தின்னும் பணத்திற்கும்,,,பிணத்திற்கும் இடையே இந்த உயிர் கிடந்து தவிக்கிறத...
- Frnds dinner ready vaanga sapidalam
Posted: 09 Aug 2014 09:30 AM PDT சிரிக்க மட்டுமே மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்! 1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து 2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும் போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து. 3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து. 4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து.. 5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து. 6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து. 7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து. 8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து. 9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து. 10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குறவங்களுக்கு விடணும் ஒரு குத்து. |
Posted: 09 Aug 2014 09:00 AM PDT ஒரு நாள் ஒரு மனிதன் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு வந்தா ன். "பாதர்... நான் பெரிய பாவம் செய்துவிட்டேன் மன்னிப்பு கிடைக்கும ா?" "சொல் மகனே, என்ன பாவம் செய்தாய்" "பாதர், இரண்டாம் உலகப் போரின் போது ஒருவனுக்கு வீட் டில் ஒளிந்துக் கொள்ள இடம் தந்து விட்டேன்" "இதொன்றும் பாவமில்லை, நீ போகலாம்" "பாதர், அவனிடம் ஒளிந்துக் கொள்ள ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாங்கி விட்டேனே? " "இது பாவம் தானென்றாலும், அவனைக் காப்பாற்றத்தானே அவ் வாறு செய்தாய், உன் பாவம் மன்னிக்கப்பட்டது" "இப்பத் தான் என் மனம் அமைதியடைந்தது பாத ர்,,, ப்ளீஸ் இன்னுமொரு கேள்வி" "சொல் மகனே" "போர் முடிந்து விட்டதென்று அவனிடம் சொல்லி விடவா?" |
Posted: 09 Aug 2014 08:30 AM PDT |
Posted: 09 Aug 2014 08:00 AM PDT |
Posted: 09 Aug 2014 07:30 AM PDT #நண்பர்களை_தெரிந்து_கொள்வோம் !!.. 'மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்'' னு நண்பன் சொன்னா...... # நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம். * ''மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்''னு நண்பன் சொன் னா...... # அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம். ''மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்''னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா..... # ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம். ''பங்காளி, வாடா சரக்கடிப்போம்'' னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா.... # அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம். ''மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்''னு நண்பன் நம்ம போன வாங்குனா.... # நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம். ''பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா.... # அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம். ''அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி,ரொம்ப ஹெட் வெயிட்டு''ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா... # அந்தப்பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான ்னு அர்த்தம். * ''மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா''ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா... # அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம். ''மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு''ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா.... # இன்னைக்கு செலவு நம்மோட துன்னு அர்த்தம்.. |
Happy Saturday Night Party..... Enjoy pannunga... Posted: 09 Aug 2014 06:43 AM PDT |
Posted: 09 Aug 2014 06:05 AM PDT 67 வருட சுதந்திர இந்தியாவின் சிறப்பு * 130 கோடி மக்கள் * 33 லட்ச சதுர பரப்பளவு * அதுல பாதிக்கு மேல விவசாய நிலம் * 10 ஜீவ நதிகள் * 2.5லட்சம் தொழிற்சாலைகள் * உலக வளரும் நாடுகளில் இந்தியா * பொருளாதாரத்துல 11வது இடம் * ரூபாயின் மதிப்பு 32 வது இடம் * சுத்தம் சுகாதாரம் 18 வது இடம் * எய்ட்ஸ் 3 வது இடம் * ஊழல் முதல் இடம் * உலகின் வறுமையில் வாடுபவர்கள்-குழந்தை இறப்பு பட்டியலில் இந்தியா முதலிடம் * உலகிலேயே சுகாதாரம் இல்லாத நாடுகள், இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் இதுக்கெல்லாம் காரணம் நாம் சுயநலம் , அலட்சியம் தான் காரணம்... இந்நிலைமையை மாற்ற ஒரே வழி உன்னை நீ மாற்றிக்கொள்வதுமட்டுமே !!! ,,,,,, நீ மாறினால் உன்னை பார்த்து தானாக மாறும் ......உன் கடமைகளை சரியாக செய் ... !!!!! இதையெல்லாம் படிச்சுட்டு ஒண்ணு விருப்பம் (LIKE) இல்லைனா விளக்கம் (COMMENTS ) .... ,,,,, இதெல்லாம் இல்லாம உன் கடமையை செய்கிற நல்ல குடிமகனா(ளா) உன்னை மாற்ற ( ஏதாவது ஒரு விஷயத்திலாவது ) முயற்சி செய் நண்பா .... அது போதும்.. |
Posted: 09 Aug 2014 05:47 AM PDT இன்றைய இளைய சமுதாயத்தின் மனமும், சாக்கடையும் ஒன்று. எப்போதும் தெளிவான மனநிலையில் இருப்பதில்லை. |
Posted: 09 Aug 2014 02:18 AM PDT |
Posted: 08 Aug 2014 10:10 PM PDT ஜிகர்தண்டா படம் விமர்சனம்: ஏதோ ஷாலினி சிரிச்சா கண்ணு கொஞ்சம் அழகா இருக்கு. அந்த லிப்ஸ் ரோஸ் பட்ஸ் மாதிரி அழகா கியூட்டா இருக்கு, என்னை விட்டா நாள் பூரா கூட பாத்துக்கிட்டு இருப்பன். ஆனா அது என்னது ஆங் காலேஜ் பியூட்டி, டிரீம் கேர்ள் இந்த காலேஜே பின்னாடி அலையற ஷாலினி இதை எல்லாம் நீ கொஞ்சம் ஓவராவே பில்டப் பண்ணிட்ட. அய்யாச்சாமி இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கட்டும் இனிமே இப்படி பண்ண அடிச்சி கையை காலை எல்லாம் உடைச்சிடுவன். Credits: Sakthi Saravanan |
Wishing the gorgeous Hansika Motwani A Very Happy Birthday ! Posted: 08 Aug 2014 09:57 PM PDT |
Posted: 08 Aug 2014 09:24 PM PDT #உலகில் மிகப் பெரியவை எவை? 1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? #திமிங்கிலம் 2) உலகில் உயரமான விலங்கு எது? #ஒட்டகச்சிவிங்கி 3) உலகில் மிக உயரமான மலை எது? #இமயமலை 4) உலகிலேயே மிக நீளமான நதி எது? #அமேசன்(6.750 கிலோமீற்றர்) 5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? #நைல் நதி(6.690 கிலோ மீட்டர்) 6) உலகியே மிக ஆழமான ஆழி எது? #மரியானாஆழி (11.522மீற்றர்) 7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? #லண்டன் 8)உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? #சஹாராப்பாலைவனம் 9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? #வத்திக்கான் 10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? #பசுபிக் சமுத்திரம் 11) உலகிலேயே பெரிய தீவு எது? #கிறீன்லாந்து 12) உலகிலேயே பெரிய கண்டம் எது? #ஆசியாக்கண்டம் 13) உலகிலேயே சிறிய கண்டம் எது? #அவுஸ்ரேலியா 14) உலகிலேயே பெரிய நாடு எது? #கனடா(ரஷ்யா சிதறிய பிறகு) 15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? #இந்தோனேஷியா 16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? #சீராப்புஞ்சி 17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? #சுப்பீரியர் ஏரி 18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? #365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன் 19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? #எவரெஸ்ட் 20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? #லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர் 21) உலகிலேயே மிக நீளமான மலை எது? #அந்தீஸ்மலை 22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? #தென்சீனக்கடல் 23) உலகிலேயே பெரிய ஏரி எது? #கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்) 24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? #ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர் 25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? #சீனா 26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? #வத்திக்கான் 27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? #காரக்புர் 28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? #பைக்கால் ஏரி 29) உலகிலேயே மிக நீளமான குகை எது? #மாமத் குகை 30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? #நேபாளம் 31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? #ரவல்சியா ஆர்ணல்டி 32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? #அலாஸ்கா 33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? #தொலமி 34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? #நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? #பிலிப்பைன்ஸ் 36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? #அவுஸ்ரேலியா 37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? #டிடிக்காகா |
One of the few actors down south who almost gets everything right..Happy Birthda... Posted: 08 Aug 2014 09:09 PM PDT |
Posted: 08 Aug 2014 10:51 AM PDT |
Posted: 08 Aug 2014 09:59 AM PDT கரையான் தின்னும் பணத்திற்கும்,,,பிணத்திற்கும் இடையே இந்த உயிர் கிடந்து தவிக்கிறது... உலகம் நமது வாடகை வீடு;;; விடிந்தால் நாம் அறுவடை செய்வோம்... முடிந்தால் சில நல் விதைகளை விதைப்போம்... விளைந்ததை அனுபவிப்போம்;;; நாளைய விடியலுக்காக காத்திருப்போம்... வாழ்க்கை முடிந்ததும் வந்த வழிப் போவோம்... இப்போ நம்ம தூங்கப் போவோம்... இனிய இரவு நண்பர்களே! |
Frnds dinner ready vaanga sapidalam Posted: 08 Aug 2014 09:55 AM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment