Wednesday, 17 June 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


பெண்களே.. முகத்தில் முடி வளர்கிறதா? இதோ டிப்ஸ் பெண்களுக்கு அழகு என்பது மிகவும் ம...

Posted: 17 Jun 2015 09:02 AM PDT

பெண்களே.. முகத்தில் முடி வளர்கிறதா? இதோ டிப்ஸ்
பெண்களுக்கு அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
உங்கள் முகத்தினை பளபளப்பாக வைத்துக்கொள்ள இதோ சூப்பர் டிப்ஸ்
1. வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் கறுத்துப் போகாமல் இருக்கும்.
2. ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
3. முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சள்தூளை சேர்த்துகுலைத்து உடம்பிற்கு தடவி பின்னர் பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
4. இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயத்தம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
5. தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
6. பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
7. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 17 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 17 Jun 2015 09:00 AM PDT


விலை மதிக்க முடியாத சந்தோஷம் எது ??? நீங்கள் தவற விட்ட பேருந்தை நீங்கள் பயணம் செ...

Posted: 17 Jun 2015 08:02 AM PDT

விலை மதிக்க முடியாத சந்தோஷம் எது ???
நீங்கள் தவற விட்ட பேருந்தை நீங்கள் பயணம் செய்யும் பேருந்து முந்தி செல்லும் போது வருமே ஒரு சந்தோஷம் அது தான்

Posted: 17 Jun 2015 07:33 AM PDT


பொது இடத்தில் பிள்ளையின் முன் ஆணும் , பெண்ணும் செய்த வேலையை பாருங்கள் (காணொளி)

Posted: 17 Jun 2015 07:29 AM PDT

பொது இடத்தில் பிள்ளையின் முன் ஆணும் , பெண்ணும் செய்த வேலையை பாருங்கள் (காணொளி)


பொது இடத்தில் பிள்ளையின் முன் ஆணும் , பெண்ணும் செய்த வேலையை பாருங்கள் (காணொளி)
www.indiasian.com
Female gold thief

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 17 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 17 Jun 2015 06:32 AM PDT


பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!! 1. நன்றாக யோசித்து...

Posted: 17 Jun 2015 06:02 AM PDT

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!!
1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.
2. உங்கள் மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?
3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!
5. வாழ்க்கையைப் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.
6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.
7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.
8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
9. குடும்பத்தைப் பற்றி உங்கள் மகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும் .
10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
11. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.
13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.
14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள் !

சிலரைத் திருத்தவே முடியாதா? - சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் ஒரு animation க...

Posted: 17 Jun 2015 05:19 AM PDT

சிலரைத் திருத்தவே முடியாதா? - சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் ஒரு animation குறும்படம்


சிலரைத் திருத்தவே முடியாதா? - சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் ஒரு animation குறும்படம்
www.indiasian.com
Cavemen Funny Animated 3D Short Film

அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந...

Posted: 17 Jun 2015 05:02 AM PDT

அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது உப்பு கரைசலாச்சே' என்றார்.
டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) : டாக்டர் அது உப்பு கரைசல் என்றார்.
டாக்டர் : அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 17 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


இப்படி பம்பு செட்டில் குளியல் போட எத்தனை பேருக்கு ஆசை உள்ளது???

Posted: 17 Jun 2015 04:55 AM PDT

இப்படி பம்பு செட்டில் குளியல் போட எத்தனை பேருக்கு ஆசை உள்ளது???


வீடியோ பகிர்வு: #பாகுபலி சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் உருவான...

Posted: 17 Jun 2015 04:10 AM PDT

வீடியோ பகிர்வு: #பாகுபலி சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் உருவான விதம்


வீடியோ பகிர்வு: #பாகுபலி சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் உருவான விதம்
www.indiasian.com
making Baahubali - The Beginning

எங்கள் தமிழ்நாட்டின் கருப்பு அழகி.

Posted: 17 Jun 2015 03:53 AM PDT

எங்கள் தமிழ்நாட்டின் கருப்பு அழகி.


ஜெயம் ரவி நடித்த '' ரோமியோ ஜூலியட் '' பட சூப்பர் சீன் ... The Best Scene I Love...

Posted: 17 Jun 2015 03:16 AM PDT

ஜெயம் ரவி நடித்த '' ரோமியோ ஜூலியட் '' பட சூப்பர் சீன் ...
The Best Scene I Love in Romeo & Juliet movie !!



சட்டம் தன் கடமையை செய்கிறது !!! - குடிபோதையில் போலீஸ்காரர்

Posted: 17 Jun 2015 03:11 AM PDT

சட்டம் தன் கடமையை செய்கிறது !!! - குடிபோதையில் போலீஸ்காரர்



உழை, உழைத்துக் கொண்டேயிரு. இதுதான் வாழ்வின் இறுதிவரை நம்மைக் காப்பாற்றும் மருத்த...

Posted: 17 Jun 2015 03:02 AM PDT

உழை, உழைத்துக் கொண்டேயிரு. இதுதான் வாழ்வின் இறுதிவரை நம்மைக் காப்பாற்றும் மருத்துவம்


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 17 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


பூமியில் ஒரு சொர்க்கம். வாழ்ந்தா இப்படி ஒரு இடத்துல வாழனும்...

Posted: 17 Jun 2015 02:59 AM PDT

பூமியில் ஒரு சொர்க்கம். வாழ்ந்தா இப்படி ஒரு இடத்துல வாழனும்...


நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல. ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். மு...

Posted: 17 Jun 2015 02:42 AM PDT

நம்மாளு ATM ல பணம் எடுக்க
போனார். முடியல.
ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார்.
முடியல.
கடுப்பேறி பேங்க்கிற்கு போன்
பண்ணி விபரம் சொன்னார்.
அவருடைய கணக்கை சரிபார்த்த
டெல்லெர்
பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த
பிரச்னையும் இல்லை,
பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும்
இல்ல. பிறகு பணம் வராம
இருக்காதே.இன்னொ
ரு தடவை முயற்சி பண்ணுங்க
சார்..."
நம்மாளு மீண்டும்
முயற்சி பண்ணினார்.
பணம் எடுக்க முடியல.
"ஏம்மா.. ATM ல பணம்
இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க
எடுக்கிறாங்களே....
சார் உங்க
கார்டு நல்லாதானே இருக்கு..?
டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன பேச்சும்மா பேசுறே..?
.
.
.
.
கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட
கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்'
பண்ணி வச்சிருக்கேன்
?????????????????????

முகப்புத்தகத்தால் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! SHAR...

Posted: 17 Jun 2015 02:22 AM PDT

முகப்புத்தகத்தால் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! SHARE PLZ VIDEO


முகப்புத்தகத்தால் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! SHARE PLZ
www.indiasian.com

முகப்புத்தகத்தால் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! SHAR...

Posted: 17 Jun 2015 02:10 AM PDT

முகப்புத்தகத்தால் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! SHARE செய்யுங்கள்


முகப்புத்தகத்தால் எப்படி சிறுமிகளை காம வேட்டையாடுகிறார்கள் என்று பாருங்கள்! SHARE செய்யுங்கள்
www.indiasian.com

தம்பி லைக்கு இன்னும் வர்ல..

Posted: 17 Jun 2015 01:51 AM PDT

தம்பி லைக்கு இன்னும் வர்ல..


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 17 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


கொடிய விஷம் கொண்ட பாம்புடன் மோதும் ஓனான்! சுவாரஸ்ய வீடியோ

Posted: 17 Jun 2015 12:10 AM PDT

கொடிய விஷம் கொண்ட பாம்புடன் மோதும் ஓனான்! சுவாரஸ்ய வீடியோ


கொடிய விஷம் கொண்ட பாம்புடன் மோதும் ஓனான்! சுவாரஸ்ய வீடியோ
www.indiasian.com
Snake and a Flap Chameleon

அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் heart emoticon #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி,...

Posted: 17 Jun 2015 12:02 AM PDT

அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் heart emoticon
#ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய்.
#இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய்.
#மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய்.
#நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய்.
#ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய்.
#ஆறு வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய்.
#ஏழு வயதில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய்.
#பத்து வயதில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய்.
#பதினொன்று வயதில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய்.
#பன்னிரண்டு வயதில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய்.
#பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய்.
#பதினான்கு வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய்.
#பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய்.
#பதினாறு வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய்.
#பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய்.
#பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய்.
#பத்தொன்பது வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய்.
#இருபது வயதாகையில் ' நீ யாரையாவது விரும்புகிறாயா ' என்னும் அவளுடைய கேள்விக்கு, 'இதிலெல்லாம் தலையிடாதே' என்று பதில் சொன்னாய்.
#இருபத்து ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய்.
#இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய்.
#இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்து 'நல்லாவே இல்லை' என்று நண்பர்களிடம் சொன்னாய்.
#இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய்.
#இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய்.
#முப்பது வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோ ' அதெல்லாம் அந்தக் காலம்…' என்று பதில் சொன்னாய்.
#நாற்பது வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய்.
#நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய்.
#ஐம்பது வயதாகையில் அவள் நோய்வாய்ப் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய்.
ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காணவேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் !
அன்பு பெரிய பெரிய செயல்களில் வெளிப்படுவதில்லை.
சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் வெளிப்படுகின்றன.
காட்டாத அன்பு மலையாய் கனக்கும்.
வாய்ப்பு இருக்கும் போதே நேசத்தை வெளிப்படுத்துங்கள்

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமி...

Posted: 17 Jun 2015 12:02 AM PDT

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.
பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.
இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.
இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.
"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.
ஆமாம்,
நண்பர்களே,
நமக்கு இலக்குதான்
முக்கியமே தவிர
இடையில் வரும்,
கொஞ்ச நஞ்ச
இடைஞ்சல்கள் அல்ல..

அழகிய ஓவியம் பிடிச்சிருக்கா

Posted: 16 Jun 2015 11:50 PM PDT

அழகிய ஓவியம் பிடிச்சிருக்கா


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 16 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


0 comments:

Post a Comment