Interesting Tamil Facebook posts |
- தமன்னாவின் மசாலா வீடியோவை வெளியிட்ட இயக்குனர்! அதிர்ச்சி வீடியோ
- பொது அறிவு தகவல்கள் :- * மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- #Nestle குழந்தை உணவுகளில் வண்டுகள் இருப்பதாக புகார் : மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நி...
- "பார்க்குறதுக்கு பெரிய இடத்து பசங்க மாதிரி தெரியுறீங்க! பத்து நிமிசம் பழகி பாருங...
- 15 WWE வீரர்களுக்கு எதிராக சண்டையிடும் ஜான் சீனா ...பரபரப்பு சண்டை காட்சிகள் ......
- டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே பேராண்டி எங்களுக்கெல்லாம் லைக் கெடை...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இந்த யானைக்குட்டியை போலதானே நாமும் அம்மாவிடம் அடம்பிடித்திருப்போம்..
- ஒரு முறை ஒரு சிறுவன் குட்டி நாய்கள் விற்கும் கடைக்குச் சென்றான். அங்கே ஒரு குட்ட...
- அனுஷ்கா ஷர்மாவின் கவர்ச்சியால் உடையும் தருவாயில் ஹோலியின் காதல்! வீடியோ
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- கிராமத்திற்கு வந்தால் கருப்பாகி விடுவோமே என்று பயப்படுகிறவர்களுக்கு எங்கே தெரியப...
- தன் உடன் பிறப்பை முதன்முறையாக பார்ப்பதும் கொஞ்சுவதும் ஒரு தனி சுகம்.
- இந்தியாவில் இப்படி ஒரு காவல்துறையா! அதிர்ச்சி வீடியோ
- ஒரு லைக் போட்டாதான் கீழே இறக்கி விடுவாராம்...
- என்னம்மா நீங்க இப்பிடி பண்றீங்களேம்மா ..பப்ளிக் ..பப்ளிக்
- காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆ...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- குளம் வற்றியதும் பறந்து போகிற கொக்கு தான் காதல் ஆனால் குளம் வற்றினாலும் குளத்தோட...
- நீங்கள் இதுவரை கண்டிராத விமானமும், அது தரையிறங்கும் காட்சியும்... மிஸ் பண்ணாமல்...
- ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு லட்டும், அணியாமல் வருபவர்களுக்கு துண்டு...
- வெண்ணிலவே வெண்ணிலவே '' என்ற அழகிய மெலோடி பாடலை பாடும் ஷோபியாவின் அழகிய குரலிசையை...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- அடக்கடவுளே...
- நடிகை சுவேத மேனனை பொது இடத்தில் வைத்து பாலியல் சேட்டை புரிந்த காங்கிரஸ் மந்திரி!...
- பக்க வாதமும் அதன் புது அறிகுறியும்........ தயவு செய்து வாசியுங்கள்...... பகிருங்...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
Posted: 16 Jun 2015 09:20 AM PDT தமன்னாவின் மசாலா வீடியோவை வெளியிட்ட இயக்குனர்! அதிர்ச்சி வீடியோ ![]() தமன்னாவின் மசாலா வீடியோவை வெளியிட்ட இயக்குனர்! அதிர்ச்சி வீடியோ www.indiasian.com Tamanna very sad about this video |
Posted: 16 Jun 2015 09:02 AM PDT பொது அறிவு தகவல்கள் :- * மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும் * புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை * வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx) * ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள் * முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள் * உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு * எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி ) * ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள் * மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ * மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு * எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன் * பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது. * ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும். * கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும். * நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும். |
Posted: 16 Jun 2015 09:00 AM PDT |
Posted: 16 Jun 2015 08:15 AM PDT |
Posted: 16 Jun 2015 07:52 AM PDT |
Posted: 16 Jun 2015 07:30 AM PDT |
Posted: 16 Jun 2015 07:07 AM PDT |
Posted: 16 Jun 2015 07:00 AM PDT |
Posted: 16 Jun 2015 06:06 AM PDT |
Posted: 16 Jun 2015 06:02 AM PDT ஒரு முறை ஒரு சிறுவன் குட்டி நாய்கள் விற்கும் கடைக்குச் சென்றான். அங்கே ஒரு குட்டி நாய் மட்டும் தனியாக இருப்பதைக் கண்ட அவன் கடைக்காரரிடம் அது பற்றி விசாரிக்க அவர் " அந்த குட்டி நாய்க்கு ஒரு கால் கிடையாது . அதனால் அதை விற்பனைக்கு வைக்காமல் சும்மா வைத்திருக்கிறோம் " என்றார். அந்த சிறுவன் அந்த குட்டி நாயை கையில் ஏந்தி அதன் காதுகளை மென்மையாக நாக்கில் தடவிக் கொடுத்தான். உடனே அந்த நாயும் அவன் காதுகளை மெலிதாக தனது நாவால் தடவிக் கொடுத்தது. உடனே அவன் இந்த நாயை வாங்கியே தீர வேண்டும் என்று நினைத்தான் . நல்ல நிலையில் இருக்கும் நாய்களின் விலையோ 50 டாலர். அந்த சிறுவனிடம் இருப்பதோ 2 டாலர் மட்டுமே. உடனே வீட்டுக்கு விரைந்து சென்று 48 டாலர் திரட்டி கடைக்காரரிடம் கொடுத்து அந்த நாயை விலைக்கு வாங்கினான். அந்த கடைக்காரர் " இந்த ஊனமுற்ற நாயைப் போய் இவ்வளவு விலைக்கு வாங்குகிறாயே ? நீ என்ன முட்டாளா ? " என்று கேட்க அந்தச் சிறுவன் பதில் எதுவும் பேசாமல் தனது இடது கால் பேண்டைத் தூக்கி காட்டினான். அவன் தனது காலில் மரக் கட்டை அணிந்திருந்தான். அவனுக்கும் ஒரு கால் இல்லை. மாற்றுத் திரனாளி என்றாலே பயன்படாதவர் என்று எண்ணக் கூடாது என்பதற்காகவே முழுத் தொகையையும் கொடுத்து வாங்கியதாக சொல்லாமல் சொன்னான். |
Posted: 16 Jun 2015 05:10 AM PDT அனுஷ்கா ஷர்மாவின் கவர்ச்சியால் உடையும் தருவாயில் ஹோலியின் காதல்! வீடியோ ![]() அனுஷ்கா ஷர்மாவின் கவர்ச்சியால் உடையும் தருவாயில் ஹோலியின் காதல்! வீடியோ www.indiasian.com Anushka Sharma Moment at Set Max Awards |
Posted: 16 Jun 2015 05:00 AM PDT |
Posted: 16 Jun 2015 04:59 AM PDT |
Posted: 16 Jun 2015 04:30 AM PDT |
Posted: 16 Jun 2015 04:14 AM PDT இந்தியாவில் இப்படி ஒரு காவல்துறையா! அதிர்ச்சி வீடியோ ![]() இந்தியாவில் இப்படி ஒரு காவல்துறையா! அதிர்ச்சி வீடியோ www.indiasian.com Helmet In India |
Posted: 16 Jun 2015 03:59 AM PDT |
Posted: 16 Jun 2015 03:10 AM PDT என்னம்மா நீங்க இப்பிடி பண்றீங்களேம்மா ..பப்ளிக் ..பப்ளிக் ![]() என்னம்மா நீங்க இப்பிடி பண்றீங்களேம்மா ..பப்ளிக் ..பப்ளிக் www.indiasian.com two girls funy in shopping centre |
Posted: 16 Jun 2015 03:02 AM PDT காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது. ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார். "வீட்டுப்பாடம் செய்தியா?" "இல்ல சார், எனக்கு அது விளங்க இல்ல" "வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே" குழந்தை தயங்கியபடியே சொன்னது. "எனக்கு அம்மா இல்ல" ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார். "அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே கண்ணா" "எனக்கு அப்பாவும் இல்லை சேர்" குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது. "கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? .. பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?" குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது. "மம்மி டாடியோட" ஆசிரியர்-??????????? ![]() |
Posted: 16 Jun 2015 03:00 AM PDT |
Posted: 16 Jun 2015 02:59 AM PDT |
Posted: 16 Jun 2015 02:10 AM PDT நீங்கள் இதுவரை கண்டிராத விமானமும், அது தரையிறங்கும் காட்சியும்... மிஸ் பண்ணாமல் பாருங்கள் ![]() நீங்கள் இதுவரை கண்டிராத விமானமும், அது தரையிறங்கும் காட்சியும்... மிஸ் பண்ணாமல் பாருங்கள் www.indiasian.com The Biggest Passenger Airplane in the World |
Posted: 16 Jun 2015 01:59 AM PDT |
Posted: 16 Jun 2015 01:48 AM PDT |
Posted: 16 Jun 2015 01:48 AM PDT |
Posted: 16 Jun 2015 01:30 AM PDT |
Posted: 16 Jun 2015 01:00 AM PDT |
அடக்கடவுளே... Posted: 16 Jun 2015 12:58 AM PDT |
Posted: 16 Jun 2015 12:10 AM PDT நடிகை சுவேத மேனனை பொது இடத்தில் வைத்து பாலியல் சேட்டை புரிந்த காங்கிரஸ் மந்திரி! அதிர்ச்சி வீடியோ ![]() நடிகை சுவேத மேனனை பொது இடத்தில் வைத்து பாலியல் சேட்டை புரிந்த மந்திரி! அதிர்ச்சி வீடியோ www.indiasian.com south indian actress Swetha Menon |
Posted: 16 Jun 2015 12:02 AM PDT பக்க வாதமும் அதன் புது அறிகுறியும்........ தயவு செய்து வாசியுங்கள்...... பகிருங்கள்..... இதை 10 பேர் படித்தால் அதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப் பட்டாலும், மிகச் சந்தோஷம் தான்...... இரத்த உறைவு / பக்கவாதம்(Stroke) ஒரு ஆள்க் கொல்லி ஆகும். மருத்துவ உலகம் இப்போது ஒருவருக்கு பக்கவாதம் வந்து 3 மணி நேரத்துக்குள் அவருக்கு மருத்துவ உதவி கிடைக்கும் பட்ஷத்தில் எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி குணப்படுத்தி விடலாம் என நம்புகிறது. ஆனால் அந்த நபரோ இல்லை அருகில் இருப்பவர்களோ அசண்டையாக இருப்பதனால்த் தான் இன்னும் பல உயிர்கள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. இதன் அறிகுறிகள் தான் என்ன????? இதன் முதன் மூன்று எழுத்துக்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் STR அத்துடன் இப்போது Pஐயும் மருத்துவ உலகம் இணைத்து இருக்கிறது. S-Smile- சிரிக்கச் சொல்லுங்கள் வாய் கோணிப்போய் இருக்கிறதா என அவதானியுங்கள். T-Talk- பேசச் சொல்லுங்கள், வார்த்தைகள் தெளிவாக வருகிறதா என அவதானியுங்கள். R-Raise- இரண்டு கைகளையும் மேலே உயர்த்தச் சொல்லுங்கள், சமச்சீராக முழு உயரத்துக்கும் கைகளை உயர்த்துகிறாரா என்பதனை அவதானியுங்கள். P-Poke- நாக்கை நீட்டச் சொல்லுங்கள், நாக்கு கோணிப்போய் இருக்கிறதா எனப் பாருங்கள். இந்த நான்கில் ஏதாவதில் உங்களுக்கு சந்தேகம் வந்தாலும் உடனடியாக உங்களுடைய நாட்டுக்கு உரிய அவசர சேவை இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோருங்கள். ஐக்கிய ராச்சியத்தில் இது 999, அமெரிக்காவில் 911 அதே போல உங்கள் நாட்டின் பெயரையும் இலக்கத்தையும் பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே. மருத்துவ சேவையின் சில மணி நேர முதலீட்டினால் ஒரு உயிரைக் காப்பாற்றலாம் என்றால் அது முக்கியம் தானே. அதுக்குத் தானே அவர்கள் இருக்கிறார்கள். உங்கள் தொலைபேசி அழைப்பை அவர்கள் ஒரு போதும் ஒரு தொல்லையாக நினைக்க மாட்டார்கள்..... தயவு செய்து இந்தச் செய்தியை எவ்வளவு பகிர முடியுமோ அவ்வளவு பகிருங்கள்.......... |
Posted: 16 Jun 2015 12:00 AM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment