Wednesday, 17 June 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


டீவில ஒரு விவசாயிய பேட்டி எடுக்குறாங்க.. 󾰀" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கி...

Posted: 17 Jun 2015 12:09 AM PDT

டீவில ஒரு விவசாயிய பேட்டி எடுக்குறாங்க..
𾰀" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கிறீங்க..?"
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!
𾰀" வெள்ளைக்கு..!"
" புல்லு.."
𾰀" அப்ப கருப்புக்கு..?"
"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்.."!
𾰀" இதை எங்க கட்டி போடறீங்க.."
" எதை கருப்பையா.? வெள்ளையையா..?!!"
𾌱" வெள்ளையை.."
" வெளிய இருக்குற ரூம்ல.."
𾌱" அப்ப கருப்பு ஆட்டை..?"
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்.."
𾌱" எப்படி குளிப்பாட்டுவீங்க..?"
" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"
" கருப்பு ஆட்டை..?"
" தண்ணில தான்"
" அப்ப வெள்ளையை..?"
" அதுவும் தண்ணில தான்"
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பகிறார்
" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம் எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்னளயானு கேட்டுட்டே இருக்க "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னோடது"
𾌱" அப்ப கருப்பு ஆடு..?"
"அதுவும் என்னோடது தான்"
" டேய்ய்ய்ய்.........!!!!"

0 comments:

Post a Comment