Interesting Tamil Facebook posts |
- LIKE <3
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- 13 அடியுள்ள இறந்த கர்ப்பிணி சுறாக்குள் 34 குட்டி சுறாக்கள் ! - பிரமிக்கத்தக்க பட...
- அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது
- வாழ்க்கை புத்தகத்தின் .... முதல் பக்கம் - பிறப்பு கடைசி பக்கம் - இறப்பு நடுவில்...
- மரங்களைக் காப்போம்...! கண்டிப்பாக பாராட்டப்பட்ட வேண்டியவர்கள் இந்த சுவரை கட்டியவ...
- நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ஓர் சேதி...... பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளு...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- நைஜீரிய மாணவிகள் சாதனை! சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் ந...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- என்ன சொல்லி எதுக்கு.... அரசாங்கம் விற்கிறத நிறுத்தாது. இவங்க குடிக்கிறத நிறுத்தம...
- இரண்டு வயது சிறுமி மீன் பிடிக்கும் அழகை கொஞ்சம் பாருங்களேன்! வீடியோ
- யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீர்கள்...துணிக்கடைகளில் பல மனிதர்களால் நி...
- உலகின் எளிமையான சத்தான 10 உணவு வகைகளின் பட்டியலில் தமிழனின் இட்லி, தயிர் சாதத்தி...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- வாழ்வின் மொழி... அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அதிகம் ப...
- இன்றைய நிலை இதுதானே???
- நான் : உங்க பெயர் என்ன ?? அவள் : என் பெயர் maggie. நான் : மன்னித்து விடுங்கள் உங...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோ! நீங்கள...
- செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை..! 1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எ...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- அம்மாவிடம் சண்டைபோட்டுவிட்டு அப்பாவிடம் சரணடையும் வித்தையெல்லாம்... யார் சொல்லி...
Posted: 18 Jun 2015 09:10 AM PDT |
Posted: 18 Jun 2015 09:00 AM PDT |
Posted: 18 Jun 2015 08:59 AM PDT |
Posted: 18 Jun 2015 08:54 AM PDT அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது ![]() அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது www.indiasian.com Veeram Shooting Spot | Ajith | Tamannah |
Posted: 18 Jun 2015 08:53 AM PDT |
Posted: 18 Jun 2015 08:33 AM PDT |
Posted: 18 Jun 2015 08:02 AM PDT |
Posted: 18 Jun 2015 07:59 AM PDT நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண் ![]() நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண் www.indiasian.com Late on Monday night in Mumbai, a woman locked |
Posted: 18 Jun 2015 07:52 AM PDT |
Posted: 18 Jun 2015 07:00 AM PDT |
Posted: 18 Jun 2015 05:51 AM PDT ஓர் சேதி...... பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோ ர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும் ![]() |
Posted: 18 Jun 2015 05:02 AM PDT |
Posted: 18 Jun 2015 05:00 AM PDT |
Posted: 18 Jun 2015 04:50 AM PDT நைஜீரிய மாணவிகள் சாதனை! சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது. நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடு. ஆனால் இங்கு மின்சாரம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் மின்சாரத்தைக் காணாமலேயே இருக்கின்றன. பலருக்கு மின்சாரத்தைப் பார்த்தே பல காலமாகி விட்டதாம். இந்த நிலையில்தான் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மக்கள் மனதில் பால் வார்த்துள்ளனர். லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர். சிறுநீரை முதலில் இவர்கள் நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர். பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது. அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுகிறது. பின்னர் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம். நைஜீரிய இளம் மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு நைஜீரியாவில் இப்போது பெரும் பேச்சாக மாறியுள்ளதாம். தமிழ்நாட்டில் முதலி்ல் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி நிறைய மின்சாரம் தயாரிக்கலாம். பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் சுவர் பக்கம் ஒதுங்குவோரிடமிருந்து லிட்டர் கணக்கில் சிறுநீரைப் பிடித்தாலே போதும் நிறைய மின்சாரத்தை அள்ளி விடலாமே.. ![]() |
Posted: 18 Jun 2015 03:49 AM PDT |
Posted: 18 Jun 2015 03:00 AM PDT |
Posted: 18 Jun 2015 02:49 AM PDT |
Posted: 18 Jun 2015 02:24 AM PDT இரண்டு வயது சிறுமி மீன் பிடிக்கும் அழகை கொஞ்சம் பாருங்களேன்! வீடியோ ![]() இரண்டு வயது சிறுமி மீன் பிடிக்கும் அழகை கொஞ்சம் பாருங்களேன்! வீடியோ www.indiasian.com 2 year old girl fishing catch and release |
Posted: 18 Jun 2015 02:02 AM PDT யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீர்கள்...துணிக்கடைகளில் பல மனிதர்களால் நிராகக்கப்பட்ட ஓர் ஆடை யாரோ ஒருவரால் விரும்பி அணியப்படுகிறது |
Posted: 18 Jun 2015 01:20 AM PDT |
Posted: 18 Jun 2015 01:00 AM PDT |
Posted: 18 Jun 2015 12:02 AM PDT வாழ்வின் மொழி... அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்.. எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்.... எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள். கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள் |
Posted: 18 Jun 2015 12:00 AM PDT |
Posted: 17 Jun 2015 11:02 PM PDT நான் : உங்க பெயர் என்ன ?? அவள் : என் பெயர் maggie. நான் : மன்னித்து விடுங்கள் உங்களை தடை செய்து விட்டார்கள். உங்களுடன் பேச முடியாது. ** Blocked ** |
Posted: 17 Jun 2015 11:00 PM PDT |
Posted: 17 Jun 2015 11:00 PM PDT |
Posted: 17 Jun 2015 10:10 PM PDT பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோ! நீங்களும் பாருங்க ![]() பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோ! நீங்களும் பாருங்க www.indiasian.com Duckling Hatches in Hand in 60 Seconds! |
Posted: 17 Jun 2015 10:00 PM PDT செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை..! 1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை. 2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்? 3. அவசியம் 'நன்றி' தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும் தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது. "Manners and etiquettes are not only for Star Hotels. Applies to Cobblers too" இது போன்ற மனித தன்மை மிக்க விஷயங்களை SHARE செய்வதில் தவறேதும் இல்லையே !! ![]() |
Posted: 17 Jun 2015 09:00 PM PDT |
Posted: 17 Jun 2015 09:00 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment