Friday, 8 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 09:29 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 09:20 AM PDT

பெரியவர்: ' டேய் உங்க அப்பா எங்கே".? சிறுவன்: "ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்கார...

Posted: 08 May 2015 09:14 AM PDT

பெரியவர்: ' டேய் உங்க அப்பா எங்கே".?

சிறுவன்: "ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்காரு"...

பெரியவர்: "உன்னோட ஸ்கூல் ஹோம் வொர்க் பாடத்தை அவர் எழுதறாரா"?...

சிறுவன்: " இல்லே காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு சொன்னேன்".! ;-)


குசும்பு... 5

<3 https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 09:08 AM PDT

"நீதி கதை" ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்கார...

Posted: 08 May 2015 09:00 AM PDT

"நீதி கதை"

ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.

அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.
பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது. நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

# நீதி
எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்...

Relaxplzz


"நீதி கதை"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 08:55 AM PDT

ஒரு பெண்ணின் இதயத்தை தொடு உடம்பை தொட நினைக்காதே, மனதை திருடு, கற்பை திருட நின...

Posted: 08 May 2015 08:50 AM PDT

ஒரு பெண்ணின் இதயத்தை தொடு
உடம்பை தொட நினைக்காதே,

மனதை திருடு, கற்பை திருட
நினைக்காதே.

சிரிக்க வை, அவள் கண்ணீரை
விணாக்காதே. :)


திருமணம் 'ஆகவில்லையே'என்ற வருத்தத்திற்கும், 'ஆகிவிட்டதே'என்ற வருத்தத்திற்கும் இட...

Posted: 08 May 2015 08:45 AM PDT

திருமணம் 'ஆகவில்லையே'என்ற வருத்தத்திற்கும், 'ஆகிவிட்டதே'என்ற வருத்தத்திற்கும் இடையிலான பேரானந்தத்தை தருவது 'திருமணம் ஆகப்போகிறது'!

- மிருதுளா @ Relaxplzz

நிலவொளியின் பின்னணியில் அருமையான க்ளிக்ஸ்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 08 May 2015 08:40 AM PDT

நிலவொளியின் பின்னணியில் அருமையான க்ளிக்ஸ்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 08:30 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 08:21 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 08:10 AM PDT

Posted: 08 May 2015 08:05 AM PDT


நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி..? நாக்கில் காலையில் பல்விளக்...

Posted: 08 May 2015 07:59 AM PDT

நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி..?

நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.

கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.

மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,

பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,

வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),

நில நிறம் இதய கோளாறு,

பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,

நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,

நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,

நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.

கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.

இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

மல்ட்டி லெவல் மார்கெட்டிங்கின் முன்னோடி தான், இந்த மதங்கள்.. . சாத்தான் @ Relax...

Posted: 08 May 2015 07:56 AM PDT

மல்ட்டி லெவல் மார்கெட்டிங்கின் முன்னோடி தான், இந்த மதங்கள்..

.
சாத்தான் @ Relaxplzz

கால் வயிறு கஞ்சி ஊத்த கணக்குப்பார்க்கும் இந்த கால பிள்ளைகள் மத்தியில்,மாற்றுதிரன...

Posted: 08 May 2015 07:50 AM PDT

கால் வயிறு கஞ்சி ஊத்த கணக்குப்பார்க்கும் இந்த கால பிள்ளைகள் மத்தியில்,மாற்றுதிரனாளிக்கு பாதி விலையிலும்,முதியோர், ஆதரவற்றவர்களின் பசியை போக்க இலசமாக அன்னமிடும் அன்புள்ளம் கொண்டவருக்கு வாழ்த்துக்கள் கூறமறந்து மறந்துவிடாதீர்கள்...!!!


பலர் இறந்த ஒரு பெரிய விபத்தில் தப்பித்த ஒருவன் சொல்கிறான் "கடவுள்தான் என்ன காப்ப...

Posted: 08 May 2015 07:45 AM PDT

பலர் இறந்த ஒரு பெரிய விபத்தில் தப்பித்த ஒருவன் சொல்கிறான் "கடவுள்தான் என்ன காப்பாத்துனாரு".
.
ஆமா செத்தவன் பூராம் என்ககு வேண்டாதவ்ன பாரு...

- கடவுள் @ Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 07:41 AM PDT

குட்டீஸ்களின் வித்தியாசமான ஹேர்ஸ்டைகள்.. ;-) பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 08 May 2015 07:35 AM PDT

குட்டீஸ்களின் வித்தியாசமான ஹேர்ஸ்டைகள்.. ;-)

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 07:28 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 07:21 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 07:12 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 07:00 AM PDT

அன்னையர் தினதன்று அம்மாவுக்கு கோயில் ஆரம்பம்.! அன்னையின் அன்புக்கு மதிப்பே இல்ல...

Posted: 08 May 2015 06:50 AM PDT

அன்னையர் தினதன்று அம்மாவுக்கு கோயில் ஆரம்பம்.!

அன்னையின் அன்புக்கு மதிப்பே இல்லை என்பார்கள், அப்படிப்பட்ட தனது அம்மா கண்மணிக்கு ராகவா லாரன்ஸ் கோயில் கட்டுகிறார்.

வரும் ஞாயிறு அன்னையர் தினத்தன்று, தான் கட்டியுள்ள அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகேயே கோயில் கட்ட அடித்தளம் அமைகிறார். தனது அன்னையின் முன்னிலையில் கோயில் கட்ட துவங்குகிறார்.

உலகிலேயே வாழும் தாய்க்கு கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள். (y) (y)

Relaxplzz


போட்டோவில் இருப்பது யார் என தெரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 08 May 2015 06:40 AM PDT

போட்டோவில் இருப்பது யார் என தெரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


போட்டோவா சாமி எடுக்கற ? இரு வரேன் என்று அட்டென்ஷனுக்கு போன அந்த குழந்தையை பார்த்...

Posted: 08 May 2015 06:30 AM PDT

போட்டோவா சாமி எடுக்கற ? இரு வரேன் என்று அட்டென்ஷனுக்கு போன அந்த குழந்தையை பார்த்து, 'ஆமா பாட்டி... நில்லு' என்றேன்... சுருங்கிய கன்னங்களில் வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள... எள்ளுருண்டை கூடையை இறக்கி வைத்துவிட்டு, போஸ் கொடுத்தது.

எங்க இருந்து பாட்டி வரீங்க ?

பெரியகவுண்டாவரம்....

எங்க இறங்குவிங்க?

பஸ் ஸ்டாண்டு...

அப்புறம் ?

கூடைய தலைல வெச்சிகிட்டு, பட்டகோயிலு, அக்ரஹாரம், எல்லாம் சுத்திட்டு இங்க வருவேன் கண்ணு... (அவர் குறிப்பிட்ட பகுதிகளை சுற்றி வர கிட்டத்தட்ட 10-12 கி.மி ஆகும்)

வெயில்....

அதெல்லாம் ஒண்ணும் பண்ணாதுயா, அதுக்கெல்லாம் பயந்தா சாப்பிட முடியுமா ? என்றவர் சட்டென கலங்கி 'என் மவன்... 20 வருஷம் முன்னாடி செத்துபோயிட்டான்... உன்ன மாதிரியே இருப்பான்' என்றார்...

'எதாவது வேணுமா பாட்டி... நான் ஹெல்ப் பண்ணவா' என்றேன்... பொக்கைவாய் சிரிப்புடன்... தலையாட்டி மறுத்தது....! அது அவருடைய உழைப்பு அவருக்கு கொடுத்த கொடுத்த தன்னம்பிக்கை....

'சரி பாட்டி.. நான் கிளம்பறேன்' என்றேன்... 'சாமி அந்த போட்டோ எனக்கு கொடுப்பியா' என்றார்... இதோ காட்றேன் என்று காட்டினேன்... கையில் வாங்கி பார்த்தவள் முகத்தில், சட்டென்று வந்துபோன வெட்கத்தையும், சிலிர்ப்பையும் எழுத இன்னும் கவிஞர்கள் பிறக்கவில்லை !

- பாலா

Relaxplzz


"உயர்ந்த மனிதர்கள் - நல்ல உள்ளங்கள்"

:) Relaxplzz

Posted: 08 May 2015 06:20 AM PDT

{ஒரு தடவை படித்து பாருங்கள் . பல தடவை யோசிப்பீர்கள் இந்த கதையை } நான்கு மெழுகுவ...

Posted: 08 May 2015 06:10 AM PDT

{ஒரு தடவை படித்து பாருங்கள் . பல தடவை யோசிப்பீர்கள் இந்த கதையை }

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....

காற்றை கண்டதும்' அமைதி ' என்ற முதல் மெழுகுவர்த்தி ' ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

'அன்பு ' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது'என்று அணைந்துவிட்டது.

அறிவு ' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய
சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.'அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது.

சிறுவன் உடனே..'
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து " உன்பெயர் என்ன ?"என்று கேட்டான் .

'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது.

(y) (y)

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 06:01 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 08 May 2015 05:53 AM PDT

0 comments:

Post a Comment