Interesting Tamil Facebook posts |
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- இந்தப் பெண் திருடும் அழகைப்பாருங்கள் அப்பிடியே ஷாக் ஆவிர்கள் வீடியோ இணைப்பு
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- இப்படி ஒரு வித்தியாசமான நடனத்தை நீங்கள் வாழ்நாளில் பாத்திருக்கமாட்டிர்கள்.. கலக்...
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்...
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- பொதுமேடையில் மாணவன் நடிகையிடம் செய்த சில்மிசத்தைப் பாருங்கள்
- சென்னை அமிர்தா கல்லூரியை இதை விட யாரும் கலாய்க்க முடியாது .... Chennai Amrita -...
- இந்த சகோதரி சொல்லும் கருத்தை கேளுங்கள்
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- [̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...
- பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்...
Posted: 09 May 2015 09:00 AM PDT |
Posted: 09 May 2015 08:11 AM PDT இந்தப் பெண் திருடும் அழகைப்பாருங்கள் அப்பிடியே ஷாக் ஆவிர்கள் வீடியோ இணைப்பு ![]() இந்தப் பெண் திருடும் அழகைப்பாருங்கள் அப்பிடியே ஷாக் ஆவிர்கள் வீடியோ இணைப்பு www.indiasian.com england Brilliant Robbery i Ever Seen |
Posted: 09 May 2015 07:15 AM PDT |
Posted: 09 May 2015 07:13 AM PDT |
Posted: 09 May 2015 07:00 AM PDT |
Posted: 09 May 2015 05:15 AM PDT |
Posted: 09 May 2015 05:11 AM PDT இப்படி ஒரு வித்தியாசமான நடனத்தை நீங்கள் வாழ்நாளில் பாத்திருக்கமாட்டிர்கள்.. கலக்கல பாருங்க ![]() இப்படி ஒரு வித்தியாசமான நடனத்தை நீங்கள் வாழ்நாளில் பாத்திருக்கமாட்டிர்கள்.. கலக்கல பாருங்க www.indiasian.com Tron Dance performed by Wrecking Orchestra |
Posted: 09 May 2015 05:00 AM PDT |
Posted: 09 May 2015 04:29 AM PDT உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும். வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு அமெரிக்க ரத்த அழுத்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ![]() |
Posted: 09 May 2015 03:15 AM PDT |
Posted: 09 May 2015 03:00 AM PDT |
Posted: 09 May 2015 02:15 AM PDT |
Posted: 09 May 2015 01:00 AM PDT |
Posted: 09 May 2015 12:48 AM PDT பொதுமேடையில் மாணவன் நடிகையிடம் செய்த சில்மிசத்தைப் பாருங்கள் ![]() பொதுமேடையில் மாணவன் நடிகையிடம் செய்த சில்மிசத்தைப் பாருங்கள் www.indiasian.com When Love & Lust Come Together Age Doesn't Matter |
Posted: 09 May 2015 12:35 AM PDT |
Posted: 09 May 2015 12:34 AM PDT |
Posted: 09 May 2015 12:15 AM PDT |
Posted: 08 May 2015 11:15 PM PDT |
Posted: 08 May 2015 11:00 PM PDT |
Posted: 08 May 2015 10:15 PM PDT |
Posted: 08 May 2015 09:46 PM PDT |
Posted: 08 May 2015 09:45 PM PDT |
Posted: 08 May 2015 09:15 PM PDT |
Posted: 08 May 2015 09:00 PM PDT |
Posted: 08 May 2015 07:15 PM PDT |
Posted: 08 May 2015 07:00 PM PDT |
Posted: 08 May 2015 05:15 PM PDT |
Posted: 08 May 2015 05:00 PM PDT |
Posted: 08 May 2015 04:29 PM PDT பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார் 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் ஒரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ சஞ்சிகையான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள். நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும் மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை, தண்டு மற்றும் கிழங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது. இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்பது தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா. எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்பது நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற சிகிச்சைமுறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் அவர். அதேசமயம், நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டியது அவசியம் என்றும் அம்ரிதா அலுவாலியா தெரிவித்தார். அந்த ஆய்வின் முடிவுகளுக்காக காத்திருக்காமல், பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மைதான் என்கிறார் அவர். அதேசமயம், பீட்ரூட் சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர் இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கிறார். எனவே சிறுநீரின் நிறத்தை பற்றி கவலைப்படாதவர்கள், பீட்ரூட் சாற்றை குடித்து தங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முயலலாம் என்பது இந்த ஆய்வாளர்களின் யோசனை. ![]() |
Posted: 08 May 2015 04:15 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment