Relax Please: FB page daily Posts |
- படிக்கலேன்னு வாத்தியார் அடிச்சாரு, பாஸ் பண்ணலேன்னு அப்பா அடிச்சாரு, குழந்தைக்கு...
- குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா? கம்மாக்கரை தண்ணீரில்க...
- தண்ணீர் குடுவையில் திருக்குறள்‍ - சிங்கப்பூர் ! தமிழக அரசு இத்தகைய முயற்சியை ம...
- என்னையா ஆட்சி நடத்துறாங்க பக்கத்து வீட்டு பொண்ணு திரும்பி கூட பாக்கமாட்டீகிது.இப...
- குழந்தைகளின் சகோதர பாசம் <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
- "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன...
- தமிழர்களின் அடையாளம் காக்கப்பட வேண்டும்..!!! ***********************************...
- :) Relaxplzz
- குடிபோதையில் கொலை செஞ்சவனுக்கே தண்டனை இல்லையாம். குடிச்சிட்டு பைக் ஓட்டினால் அபர...
- போர்ச்சுகல்-லின் எழில் கொஞ்சும் அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- :P Relaxplzz
- மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு தாய், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு குக், ஒரு வேல...
- :) Relaxplzz
- இருவருமே மேதைகள் தான். ரஹ்மான் இசை நம் காதுகள் வழியாக மூளைக்கு போனது, ராஜாவின் இ...
- மே 14-ல் பிரதமர் மோடிசீனா பயணம். #திரும்ப வரும் போது கொடாரி தைலம்,செண்ட் பாட்டி...
- <3 Relaxplzz
- :) Relaxplzz
- :P Relaxplzz
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) இதைச் சொல்வதும் ஒரு பெண்ணே..
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் கொண்டு வந்தா என்ன...
- உலகின் சில அரிய வகை மலர்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஹா ஹா.. வடிவேலுவின் சென்னை அமிர்தா.. ;)
- :D https://twitter.com/RelaxplzzTamil
Posted: 09 May 2015 09:10 AM PDT படிக்கலேன்னு வாத்தியார் அடிச்சாரு, பாஸ் பண்ணலேன்னு அப்பா அடிச்சாரு, குழந்தைக்கு ஒரு ஹோம் ஒர்க் சொல்லி குடுக்க கூட தெரியலேன்னு இப்போ பொண்டாட்டி அடிக்குறா , ஆக மொத்தம் நமக்கு கடைசி வரைக்கும் படிப்புதான் வில்லன் போல... ;-) - செல் முருகன் @ Relaxplzz |
Posted: 09 May 2015 09:00 AM PDT குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா? கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா? காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா? முட்டி முட்டி பால் குடிக்கும் கன்று குட்டியை ரசித்ததுண்டா? கொய்யாவை கொத்தி திண்னும் அணிலை ரசித்ததுண்டா? மாலையில் மலரும் மல்லிகையை முகர்ந்ததுண்டா? இரட்டை மாட்டு வண்டியின் சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா? நடவு நடும் அக்காக்களின் எசப்பாட்டு கேட்டதுண்டா? ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்ததுண்டா? கொட்டும் மழையில் குடையில்லாமல் நனைந்ததுண்டா? மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா? வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும் கத்திக் கப்பலும் விட்டதுண்டா? பாசமாய் வளர்த்த ஆட்டுக் குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா? ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா? அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? பாலைப்பூ காத்தாடி தெரியுமா? சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா? கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா? அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய் தாத்தாவின்வேட்ட ிக்குள்ளும ் பாட்டியின் முந்தானைக்குள்ள ும் ஒளிந்ததுண்டா? அக்கா, அண்ணனோடு விளையாடும் போது வேண்டும் என்றே தோற்று நம் வெற்றியை கொண்டாடும் பாசத்தை அனுபவித்ததுண்டா ? அத்தைமார்களின் மாமன்மார்களின் சீண்டல்களால் சினுங்கியதுண்டா ? ஊர் பேர் தெரியாத வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா? பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள் கேட்டதுண்டா? தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ? இரவில் நிலவின் ஒளியில் உருண்டை சோறு திண்னதுண்டா? இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால ் நீ ஆசீர்வதிக்கப்பட ்டவன்..... இல்லையனில் ரத்தமும் சதையுமான உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட் அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல் விட்டஉறவுகளும் உணர்வுகளும் காத்துக்கொண்டிருக்கிறது நம் அன்பிற்காக... பழமையில் தான் பசுமை இருக்கிறது பாசம் கனக்கும் உறவும் இருக்கிறது.... Relaxplzz ![]() |
Posted: 09 May 2015 08:50 AM PDT தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தமிழக அரசு இத்தகைய முயற்சியை மேற்கொண்டாலே திருக்குறள் தமிழர்களிடம் எளிமையாக சென்று சேரும். அம்மா படத்தை போட்டு தண்ணீர் வணிகம் செய்யும் தமிழக அரசு சிந்திக்குமா ? - பாண்டியராசன் @ Relaxplzz ![]() |
Posted: 09 May 2015 08:45 AM PDT என்னையா ஆட்சி நடத்துறாங்க பக்கத்து வீட்டு பொண்ணு திரும்பி கூட பாக்கமாட்டீகிது.இப்டி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆகும் :P #மியாவ் அபிசேக் மியாவ் @ Relaxplzz |
Posted: 09 May 2015 08:40 AM PDT |
Posted: 09 May 2015 08:30 AM PDT |
Posted: 09 May 2015 08:20 AM PDT |
Posted: 09 May 2015 08:10 AM PDT "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."... அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப்போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா? :) :) Relaxplzz |
Posted: 09 May 2015 08:00 AM PDT தமிழர்களின் அடையாளம் காக்கப்பட வேண்டும்..!!! *********************************************************************** தமிழ் நாட்டில் எந்த விழாவுக்கு சென்றாலும் பெரும்பான்மையான நடிகர்கள் வயதுவித்தியாசம் இல்லாமல் கோட் சூட் அணிந்து செல்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். (ஒரு சிலர் விதிவிலக்கு) 'ஜிகர்தண்டா' படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த வில்லன் நடிகராக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் விருது வழங்கும் விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்க, வேட்டி சட்டையுடன் கம்பீரமாக மேடையேறிய பாபி சிம்ஹா மகிழ்ச்சியுடன் தனக்கான விருதை பெற்றுக்கொண்டார். பாபி சிம்ஹா நமது கலாச்சாரத்தை பரைசாற்றும் விதமாக வேட்டி அணிந்து சென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . பாபி சிம்ஹாவை போன்று மற்ற நடிகர்களும் விழாக்களின் போது மட்டுமாவது நமது தமிழர்களின் அடையாளமான வேட்டி சட்டை அணிந்து செல்ல முயற்சி செய்வார்களா ..! ~மகிழாவின் பக்கம். Relaxplzz ![]() |
Posted: 09 May 2015 07:50 AM PDT |
Posted: 09 May 2015 07:45 AM PDT குடிபோதையில் கொலை செஞ்சவனுக்கே தண்டனை இல்லையாம். குடிச்சிட்டு பைக் ஓட்டினால் அபராதமும் ஜெயில் தண்டனையுமாம்.. வாழ்க ஜனநாயகம்! - சபரிநிவாஸ் @ Relaxplzz |
Posted: 09 May 2015 07:40 AM PDT |
Posted: 09 May 2015 07:30 AM PDT |
Posted: 09 May 2015 07:20 AM PDT |
Posted: 09 May 2015 07:10 AM PDT மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு தாய், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு குக், ஒரு வேலைக்காரி, ஒரு படுக்கைத் துணை, ஒரு நிர்வாகி, ஒரு கணக்குப்பிள்ளை, ஒரு நீதிமன்றம், ஒரு ஹாஸ்டல், ஒரு சினிமா தியேட்டர், ஒரு மினி பார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், இத்தனையும் அடங்கி இருக்கிறது.. ♥ ♥ - எழுத்தாளர் அனுராதா ரமணன் @ Relaxplzz |
Posted: 09 May 2015 07:00 AM PDT |
Posted: 09 May 2015 06:59 AM PDT |
Posted: 09 May 2015 06:50 AM PDT இருவருமே மேதைகள் தான். ரஹ்மான் இசை நம் காதுகள் வழியாக மூளைக்கு போனது, ராஜாவின் இசை காதுகள் வழியாக மனசுக்கு போனது :-) - ஆல்தோட்டபூபதி @ Relaxplzz ![]() |
Posted: 09 May 2015 06:45 AM PDT மே 14-ல் பிரதமர் மோடிசீனா பயணம். #திரும்ப வரும் போது கொடாரி தைலம்,செண்ட் பாட்டில் மறக்காமல் வாங்கி வரவும். அபிசேக் மியாவ் @ Relaxplzz |
Posted: 09 May 2015 06:40 AM PDT |
Posted: 09 May 2015 06:30 AM PDT |
Posted: 09 May 2015 06:20 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 09 May 2015 06:11 AM PDT |
Posted: 09 May 2015 06:04 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 09 May 2015 05:57 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 09 May 2015 05:50 AM PDT |
Posted: 09 May 2015 05:45 AM PDT அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் கொண்டு வந்தா என்ன தப்பு?? . Relaxplzz |
Posted: 09 May 2015 05:40 AM PDT |
Posted: 09 May 2015 05:32 AM PDT |
:D https://twitter.com/RelaxplzzTamil Posted: 09 May 2015 05:22 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment