ilovemynative: Facebook page wall posts in Tamil |
- 12 வருஷமா ஒரு கோர்ட்ல மாங்கு மாங்குன்னு விசாரிச்சி தீர்ப்பு கொடுத்தா பொசுக்குன்ன...
- அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் கொண்டு வந்தா என்ன...
- பணம் உள்ளவன் எத்தனை கொலை செய்தாலும், தண்டனையை அனுபவிக்காமல் சுதந்திரமாக சுத்தலாம...
- விவசாயிகளின் முதுகில் அரசியல் விளையாடும் அரசியல்வாதிகள்...
- சூழ்நிலை எதுவாயினும், உங்கள் குழந்தையின் முன் அழ நேரும் தருணம் மிகக்கொடுமையானது....
- தண்டனை பெற்று சிறையில் இருக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத் நினைத்த நேரத்தில் வீட்ட...
- குடிபோதையில் கொலை செஞ்சவனுக்கே தண்டனை இல்லையாம். குடிச்சிட்டு பைக் ஓட்டினால் அபர...
- ஏங்க, கணவன் மனைவி சண்டை எல்லாம் நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கனும். ஏன்டி, அப்...
- சல்மான் கான் தண்டனை நிறுத்திவைப்பு, திரையுலகினர் வரவேற்பு : செய்தி. நிஜவாழ்கைல...
- சல்மான் கான் தண்டனை நிறுத்திவைப்பு, திரையுலகினர் வரவேற்பு : செய்தி. இதுங்கலதான்...
- இயல்பாய் இருந்தேன், கெட்டவன் என்றார்கள். சற்றே நடித்தேன் நல்லவன் என்கிறார்கள்....
- இந்திய ருபாய் மதிப்பு வீழ்ச்சி!! 1.00 SAR = 17.1263 INR சவுதி வாழ் மக்களே.. பண...
- சுவற்று கிறுக்கல்களும், நிலைகண்ணாடியில் பொட்டு பதித்த தடமும், கோடை விடுமுறையில்...
- கலக்கும் 'வள்ளுவர் சூட்கேஸ்'.. ஓட்டுப் போட்டு செலக்ட் பண்ணுங்கள் தமிழர்களே! அமே...
- :P
- அடுத்த வாரம் விகடன் தலைப்பு செய்தி "உண்மையில் இவர் தான் +2வில் மாநிலத்தில் முதலி...
- 'தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்ற பழமொழியையே பொய்யாக்கி கொண்டு இருக்கும் இன்றை...
Posted: 08 May 2015 11:44 AM PDT 12 வருஷமா ஒரு கோர்ட்ல மாங்கு மாங்குன்னு விசாரிச்சி தீர்ப்பு கொடுத்தா பொசுக்குன்னு தீர்ப்பு தப்புன்னு 5 நிமிஷத்துல முடிச்சிருரான்களே ! கீழ் நீதிமன்றங்களுக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் வேற வேற சட்டமாவே வச்சிருக்கீங்க ? |
Posted: 08 May 2015 11:37 AM PDT அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் கொண்டு வந்தா என்ன தப்பு?? |
Posted: 08 May 2015 08:30 AM PDT |
Posted: 08 May 2015 08:12 AM PDT |
Posted: 08 May 2015 08:01 AM PDT சூழ்நிலை எதுவாயினும், உங்கள் குழந்தையின் முன் அழ நேரும் தருணம் மிகக்கொடுமையானது. @காளிமுத்து |
Posted: 08 May 2015 07:43 AM PDT தண்டனை பெற்று சிறையில் இருக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத் நினைத்த நேரத்தில் வீட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கிறது. சிறை தண்டனை காலத்தில் வெளியில் வந்து "பிகே" என்ற திரைப்படத்தில் சுதந்திரமாக நடிக்க முடிகிறது. தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடும் "பேரறிவாளன் , சாந்தன் , நளினி" @நல்ல சிவம் |
Posted: 08 May 2015 07:29 AM PDT |
Posted: 08 May 2015 06:50 AM PDT குடிபோதையில் கொலை செஞ்சவனுக்கே தண்டனை இல்லையாம். குடிச்சிட்டு பைக் ஓட்டினால் அபராதமும் ஜெயில் தண்டனையுமாம்.. வாழ்க ஜனநாயகம்! @சபரிநிவாஸ் |
Posted: 08 May 2015 06:31 AM PDT ஏங்க, கணவன் மனைவி சண்டை எல்லாம் நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கனும். ஏன்டி, அப்போ தப்பிச்சு ஓட கூட எனக்கு உரிமை இல்லியா.... @Sarav |
Posted: 08 May 2015 05:30 AM PDT சல்மான் கான் தண்டனை நிறுத்திவைப்பு, திரையுலகினர் வரவேற்பு : செய்தி. நிஜவாழ்கைல செஞ்ச தப்ப ஒத்துகிட்டு தண்டனைய ஏத்துக்க மனசில்லாத இவனுங்க தான் சினிமாவில் வில்லன் பண்ண தப்புக்கு வெரட்டி வெரட்டி பழி வாங்குறானுங்க... @பூபதி முருகேஷ் |
Posted: 08 May 2015 05:26 AM PDT சல்மான் கான் தண்டனை நிறுத்திவைப்பு, திரையுலகினர் வரவேற்பு : செய்தி. இதுங்கலதான் தலைவன்னு நம்பிகிட்டு ஒரு அல்லைக்கை கூட்டம் பாலாபிஷேகம் பண்ணுதுங்க... @செந்தில் |
Posted: 08 May 2015 04:31 AM PDT இயல்பாய் இருந்தேன், கெட்டவன் என்றார்கள். சற்றே நடித்தேன் நல்லவன் என்கிறார்கள். @காளிமுத்து |
Posted: 08 May 2015 03:46 AM PDT இந்திய ருபாய் மதிப்பு வீழ்ச்சி!! 1.00 SAR = 17.1263 INR சவுதி வாழ் மக்களே.. பணம் ஊருக்கு அனுப்பனும்னா இப்போ சரியான டைம்... @விமலா |
Posted: 07 May 2015 11:31 PM PDT சுவற்று கிறுக்கல்களும், நிலைகண்ணாடியில் பொட்டு பதித்த தடமும், கோடை விடுமுறையில் பிரிந்திருக்கும் மனைவியையும், குழந்தைகளையும் நினைவூட்டும் சுவடுகள்! @எழிலன் |
Posted: 07 May 2015 10:18 PM PDT கலக்கும் 'வள்ளுவர் சூட்கேஸ்'.. ஓட்டுப் போட்டு செலக்ட் பண்ணுங்கள் தமிழர்களே! அமேரிக்காவை தலைமையிடமாக இயங்கும் சேம்சொனைட் நிறுவனம் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் சாமான்களை கொண்டு செல்லும் பயணப்பெட்டிகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உலக அளவில் புதிய பயணபெட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தியாவில் பயணப்பெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணப்பெட்டி வடிவமைப்பை அதன் வாடிக்கையாளர்கள் வடிவமைத்து அனுப்பும் போட்டியை இணையம் மூலமாக நடத்துகிறது. இதில் சிறந்து அளவில் வடிவமைத்து பொதுமக்களால் வாக்களித்து முதலிடம் பெறும் வடிவமைப்பு உடன்கூடிய பயணபெட்டி இனி தயாரித்து விற்பனைக்கு வரும். இந்த போட்டியில் தமிழகத்தை சார்ந்த சுரேந்திர குமார் என்பவர் தமிழர் அடையாளத்துடன் கூடிய இந்தியாவின் பண்பாட்டை எடுத்துரைக்கும் விதமாக ஓர் வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரையும் தமிழையும் முதன்மைபடுத்தும் விதமாக இந்த வடிவமைப்பு அமைந்துள்ளது. http://samsonitedesigner.com/in/design/456/ என்ற இணைப்பில் உள்ள பக்கத்திற்கு சென்று சுரேந்திர குமாருக்கு நீங்கள் முகநூல் மூலமாக மே மாதம் 15-ம் தேதி வரை வாக்களிக்கலாம். ![]() |
Posted: 07 May 2015 10:12 PM PDT |
Posted: 07 May 2015 09:53 PM PDT அடுத்த வாரம் விகடன் தலைப்பு செய்தி "உண்மையில் இவர் தான் +2வில் மாநிலத்தில் முதலிடம்" உண்மையில் இவர் தான் +2வில் மாநிலத்தில் முதலிடம், ஆனால் முதல்பாடமாக தமிழை எடுத்து படிக்காமல் சமஸ்கிரதம் எடுத்து படித்ததால்( அல்லது ப்ரெஞ்ச்) 2 மதிப்பெண்கள் கூடுதலாக எடுத்தாலும் அவருக்கு முதலிடம் என்று அறிவிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று உருகி ஊற்றியிருப்பார்கள். இதை வாட்ஸப்பிலும், டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் ஷேரோ ஷேர் என்று ஷேர் செய்யும் ஒரு கோஷ்டி. அதான் தமிழ் எடுத்து படித்தால் மட்டும் தான் ஸ்டேட் ரேங்க்குன்னு சொல்லியாச்சே அப்புறம் என்ன வெண்ணைய்க்கு வேறு பாடம் எடுத்து படித்தீர்கள். @பொன்னுசாமி |
Posted: 07 May 2015 09:52 PM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment