Monday, 4 May 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


எனக்கொரு லைக் கிடையாதா...?

Posted: 04 May 2015 09:11 AM PDT

எனக்கொரு லைக் கிடையாதா...?


என் ஸ்டைல் எப்படியிருக்கு ?

Posted: 04 May 2015 09:03 AM PDT

என் ஸ்டைல் எப்படியிருக்கு ?


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 04 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


உண்மையாலுமே நிஜ பேய்கதான் !

Posted: 04 May 2015 08:37 AM PDT

உண்மையாலுமே நிஜ பேய்கதான் !



ஆண் குழந்தைகள் வீராப்பாக இருந்துக்கொண்டு காரியத்தை இழந்துவிடுகிறார்கள்.. பெண் கு...

Posted: 04 May 2015 08:03 AM PDT

ஆண் குழந்தைகள் வீராப்பாக இருந்துக்கொண்டு காரியத்தை இழந்துவிடுகிறார்கள்.. பெண் குழந்தைகள், 'அப்பா ப்ளீஸ்'பா என காரியத்தை சாதித்துவிடுகிறார்கள்


Posted: 04 May 2015 07:59 AM PDT


Indian wedding collection

indian wedding collection

பேராண்டி ஒலைகூடை பின்ன சொல்லி தரட்டுமா...

Posted: 04 May 2015 07:03 AM PDT

பேராண்டி

ஒலைகூடை பின்ன சொல்லி தரட்டுமா...


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 04 May 2015 07:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


எனக்கு வேணும்...! எனக்கு வேணும்...! அப்டின்னு யாருக்கெல்லாம் மனசு துடிக்குது ?

Posted: 04 May 2015 06:03 AM PDT

எனக்கு வேணும்...! எனக்கு வேணும்...! அப்டின்னு யாருக்கெல்லாம் மனசு துடிக்குது ?


வெறும் வயிற்றில் இளநீர் சாப்பிடாதீர்கள்! இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர்...

Posted: 04 May 2015 06:00 AM PDT

வெறும் வயிற்றில் இளநீர் சாப்பிடாதீர்கள்!

இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும்.
இளநீர் குடித்தால் இரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.

பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.

இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஏனெனில் தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்களை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே இளநீரை சாப்பிடவேண்டும்.

இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.

எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது


நவநாகரிக ஆடை அணிவகுப்பில் ஆடை நழுவி சங்கடத்துக்கு உள்ளான பெண்

Posted: 04 May 2015 05:33 AM PDT

நவநாகரிக ஆடை அணிவகுப்பில் ஆடை நழுவி சங்கடத்துக்கு உள்ளான பெண்


நவநாகரிக ஆடை அணிவகுப்பில் ஆடை நழுவி சங்கடத்துக்கு உள்ளான பெண்
www.indiasian.com
1,129 021views

இவங்களுக்கு எத்தனை லைக் ?

Posted: 04 May 2015 05:03 AM PDT

இவங்களுக்கு எத்தனை லைக் ?


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 04 May 2015 05:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ

Posted: 04 May 2015 03:24 AM PDT

டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ


டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ
www.indiasian.com
Dhoni In Live Match

கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'! *******************************************...

Posted: 04 May 2015 03:21 AM PDT

கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'!
***********************************************************
காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியை அழைத்தார்.
`வள்ளியப்பா.. இங்கே வா...!' என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார்.
பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப் பணம் 10 லட்சம் ரூபாய் நம்மகிட்ட இருக்கு. இந்தப் பணம் மாவட்டக் கமிட்டிகள் வசூலிச்சி நமக்கு அனுப்பிச்சதுங்கிறது உனக்குத் தெரியும். அந்தக் கணக்கெல்லாம் உன்கிட்டதான் இருக்கு.
இந்த 10 லட்சம் ரூபாயை இனிமே நாம கையில வச்சிருக்கக் கூடாது. அதை உடனே பேங்கிலே கட்டிட்டு வந்துடு...' என்றார்.
உடனே வள்ளியப்பன், `ஐயா.. பல மாவட்டக் கமிட்டிகள்லேருந்து இன்னும் பாக்கி நெறைய வர வேண்டியிருக்கே...' என்று தயக்கத்தோடு சொன் னார்.
காமராஜர் உடனே, `அதையெல்லாம் கணக்குல இன்னும் நீ பாக்கி எழுதி வச்சிகிட்டு இருக்கியா... அந்தத் தொகையெல்லாம் வராதுப்பா...! அவனவன் கட்சிக்குப் பணம் வசூல் பண்றதுக்காக வெளிïர்களுக்குக் கார் எடுத்துகிட்டு போயிருப்பான்.
டாக்ஸி வாடகை, பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு ஏராளமா செலவாகியிருக்கும்...! இதையெல்லாம் கட்சிக்காரவங்க கையிலேருந்தா கொடுக்க முடியும்...? பத்தாயிரம், இருபதாயிரம்னு பாக்கியிருந்தா அதையெல்லாம்
விட்டுடு...
பெரிய தொகை வரவேண்டியிருந்தா அதுகள மட்டும் என்கிட்டே குறிச்சிக் கொடு. அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கிட்டே கேட்டு வசூல் பண்ணிப்பிடலாம்...'' என்றார்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பாங்கியில் பணத்தை கட்டச் சொல்வார் என்று வள்ளியப்பன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, `இன்னிக்கே கௌம்பு... இப்பவே கொண்டு போய்க் கட்டிட்டு வந்துடு...!' என்று அவசரப்படுத்தினார்.
`போறதுக்கு முன்னே அழ.வள்ளியப்பாவுக்குப் போன் போட்டு சொல்விடு...' என்றார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு இந்தியன் பேங்கின் ஆயிரம் விளக்கு கிளையில் தான், (கண்ணம்மை பில்டிங்) வைக்கப்பட்டிருந்தது.
அந்த கிளையின் மேனே ஜராயிருந்த `குழந்தை கவிஞர்' அழ.வள்ளியப்பா, தலைவரிடம் மிகுந்த மரியாதை உடையவர். அவரே நேரடியாக 10 லட்சம் ரூபாய் கட்டுகளை எண்ணினார். எதிர்பாராத விதமாக ஒரு புது நூறு ரூபாய்கட்டில் ஒரு தாள் குறைந்தது.
மீண்டும், மீண்டும் எண்ணிப்பார்த்து விட்டு, அவர் தொலைபேசியில் காமராஜரை தொடர்பு கொண்டார். தலைவர், `சரி... சரி... நான் அனுப்பி வைக்கட்டுமா... நீ இப்போது போட்டுக் கொள்கிறாயா?' என்று கேட்டார் வள்ளியப்பா. `நான் போட்டுவிடுகிறேன்.
தகவலுக்காகத் தான் உங்ககிட்டே சொன்னேன்யா...!' என்று சொல்லிவிட்டுச் `செலானில்' `சீல்' போட்டுக் கொடுத்து விட்டார்.பணம் கட்டிய ரசீதையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.
மாறி, மாறி பார்த்த அந்தப் பார்வையில் தான் எவ்வளவு மகிழ்ச்சி... நிம்மதிப் பெருமூச்சு.ஊரார் தன்னை நம்பி ஒப்படைத்த அந்தப் பொது நிதியை, வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு வர அவர் காட்டிய அவசரம் அன்று சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வள்ளியப்பாவுக்கு புலப்படவில்லை. `தனக்கு முடிவு நெருங்கி விட்டது.'
என்று தலைவர் உள்ளூற உணர்ந்து விட்டாரோ என்னவோப காமராஜர் தன் கையில் பத்து லட்சம் ரூபாய்ப் பணம் வைத்திருந்தார் என்னும் பாவச் சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று அந்தப் புண்ணிய ஆத்மா பதறியிருக்கக் கூடும்,
ஆம்.
அது தான் அவர் கடைசியாக வங்கியில் கட்டிய பணம்.
கொஞ்சம் தாமதித்துக் கட்டலாம், சில நாள் போகட்டும் என்று விட்டிருந்தால் கூட, தலைவரைப் பற்றிய விமர்சனம், விஷமிகளால் வேறு விதமாக வந்திருக்கக் கூடும்.
`பொதுவாழ்வில் கற்பு' என்பதை ஒரு குடும்பப் பெண்ணைப் போலப் பாதுகாத்து வந்த அந்த உத்தமர். கடைசி நிமிடத்திலும் தனது கண்ணியத்தைக் காத்தார்.
செப்டம்பர் இறுதியில் பத்து லட்சத்தை வங்கியில் கட்டினார். அக்டோபர் 2-ஆம் தேதி அவர் மறைந்தார்.
அவர் படுக்கையில் இருந்த பணம் பத்து ரூபாய்.


தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு சிறந்த தூக்கத்திற்கு நல்லது.! கைவைத்தியத்துக்கு சிற...

Posted: 04 May 2015 03:19 AM PDT

தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு சிறந்த தூக்கத்திற்கு நல்லது.!
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.
அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில......
குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்


நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சிய...

Posted: 04 May 2015 03:15 AM PDT

நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.

நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.

மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து – 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் – 0,4 மி.கி. கலோரிகள் – 60

வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.

இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய்ஒன்றரை லிட்டர் கலந்து அதிமதுரம், ஏலம், கோஸ்டம், பூலாங்கழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, திருகடுகு, தான்றிக் காய், கடுக்காய், வகைக்கு 15 கிராம்தூள் செய்து கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி (நெல்லித்தைலம்) வாரம் 2 முறை தலை முழுகி வர கண்காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் தீரும்.

2 கிலோ வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரைக் கிலோ சர்கரை சேர்த்துப் பாகாக்கி அதில்திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெள்ளைக் குங்கிலியம்,கற்பூரம், வாயய் விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்த மல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளறி அரைலிட்டர் நெய் சேர்த்துக் காலை, மாலை கழற்சிக்காய் அளவு சுவைத்து பால் அருந்த மேகசூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல்என்புருக்கி, இருமல், ஈழை, காசம், கபம்,வாயு, பீ னிசம், பொருமல் அனைத்தும் தீரும்.

நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.

வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும்.

நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை,மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கோதிப்பு தீரும்.

15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.

அரு நெல்லிச் சாற்றால் வெள்ளை படுதல் குணமாகும். வாந்தி நிற்கக் கொடுக்கலாம்.இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும். மலமிழகும்.


இவர் தென்னக ரயில்வேயின் முதல் பெண் டிரைவர் திலகவதி..! வாழ்த்துக்கள் சகோதரி..!!

Posted: 04 May 2015 03:03 AM PDT

இவர் தென்னக ரயில்வேயின் முதல் பெண் டிரைவர் திலகவதி..! வாழ்த்துக்கள் சகோதரி..!!


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 04 May 2015 03:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


Posted: 04 May 2015 02:19 AM PDT


வாவ்...

Posted: 04 May 2015 02:03 AM PDT

வாவ்...


வேட்டி சட்டையில் சென்று தேசிய விருதை வாங்கிய பாபி சிம்ஹா ..

Posted: 04 May 2015 01:28 AM PDT

வேட்டி சட்டையில் சென்று தேசிய விருதை வாங்கிய பாபி சிம்ஹா ..



யாரு கூட கிரிக்கெட் விளையாடுறாங்கனு தெரியுமா?... ✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்......

Posted: 04 May 2015 01:23 AM PDT

யாரு கூட கிரிக்கெட் விளையாடுறாங்கனு தெரியுமா?...
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...



ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள். 1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செ...

Posted: 04 May 2015 01:22 AM PDT

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை.
அதனை நான் பதிவு செய்வது எப்படி?
இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள்,
மக்கள்தொகை கணக்கெடுப்பு
மையத்தை தொடர்பு
கொள்ளவும்.
முகவரி:The Director,Direct
orate of Cencus Operations, Tamilnadu,E-Wing,
Third Floor, Rajaji Bhavan,Besant
nagar,Chennai-600 090,Phone:91-44
-24912993.Mail: dco-tam.rgi@nic.in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து,
அது கிடைக்கப் பெறாமல் இருந்தால்,
அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?
* SMS ல் UID STATUS <14 digit EID> என டைப்
செய்து 51969 என்ற எண்ணுக்கு
அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800
300 1947 மூலம் போன்
செய்யவும்.* https://resident.uidai.net.in/
check-aadhaar-statusஇணைய தளத்தில்
பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை
திரும்பப் பெறுவது எப்படி? http://
eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின்
மூலம் பதிவிறக்கம் (Download) செய்து
கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு
(Enrolment Slip)பெறுவது எப்படி?ஆதார்
இணையதளமானhttps://resident.uidai.n
et.inஉள் செல்லவும். பின்னர் "find UID/EID"
என்பதினை அழுத்தவும். ஆதார்
பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர்
மற்றும் கைபேசி எண்ணை பதிவு
செய்து OTP (ஒரு முறை குறியீட்டு
எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை
இணையதளத்தில் பதிவு செய்யவும்.
பதிவான ஆதார் எண் / பதிவு
எண்ணினை உங்கள் கைபேசியில்
காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம்
செய்வது (Updation) எப்படி?பெயர்,
விலாசம், பிறந்த தேதி மற்றும்
கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமானhttps://resident.uidai.n
et.inஉள்சென்று செய்யலாம்.*விண்ணப்பம்
எழுதி அதனுடன், அதனை சார்ந்த
அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI
மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம்
அனுப்பலாம். முகவரி:UIDAI,Post box
No.:10,Chhindwara,Mathya Pradesh-480
001,INDIA .அல்லதுUIDAIPost Box
No:99Banjara Hills,Hyderabad - 500
034,INDIA.மறக்காமல் அனைத்து
ஆவணங்களிலும் தங்களது சுய
கையொப்பம் இட்டு அனுப்பவும்.


15 &#xb95;&#xbcb;&#xb9f;&#xbbf; &#xb9a;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbb3;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xb9f;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xb89;&#xb9f;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc8; &#xb87;&#xbb3;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb89;&#xbb4;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc8;&#xb95;&#xbcd; &#xb95;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xbaf;&#xbaa;&#xbcd;&#xbaa;...

Posted: 04 May 2015 01:21 AM PDT

15 கோடி சம்பளத்தில்
படத்துக்காக உடம்பை
இளைக்கும் நடிகரின்
உழைப்பைக் கண்டு
வியப்படைந்த நாம்,
150 ரூபாய் சம்பளத்தில் தோலை
உரிக்கும் வெயிலில், குறுக்கு
வலிக்க, வயக்காட்டில் நாற்று
நடும் இவர்களை எப்படி
மறந்தோம்... —


&#xb8e;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xb95;&#xbbf;&#xb9f;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba4;&#xbbe;? #&#xb8e;&#xb99;&#xbcd;&#xb95; &#xb85;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe; &#xb9a;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbbe; &#xba8;&#xbbe;&#xba9;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb0;&#xbb5;&#xbc1;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbbe;&#xba9;&#xbcd;&#xb9f;&#xbbe;.

Posted: 04 May 2015 01:21 AM PDT

எனக்கெல்லாம் லைக்
கிடையாதா?
#எங்க அம்மா சத்தியமா நானும்
ரவுடிதான்டா.


&#xbb9;&#xbcd;&#xbb0;&#xbbf;&#xba4;&#xbbf;&#xb95;&#xbcd; &#xbb0;&#xbcb;&#xbb7;&#xba9;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb9a;&#xbb5;&#xbbe;&#xbb2;&#xbc8; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xba4;&#xbb2;&#xbc8; &#xb95;&#xbc0;&#xbb4;&#xbbe;&#xb95; &#xba8;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xb85;&#xb9a;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf; &#xbaa;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbe; &#xb9a;&#xbcb;&#xbaa;&#xbcd;&#xbb0;&#xbbe;

Posted: 04 May 2015 01:10 AM PDT

ஹ்ரிதிக் ரோஷனின் சவாலை ஏற்று தலை கீழாக நின்று அசத்திய பிரியங்கா சோப்ரா


ஹ்ரிதிக் ரோஷனின் சவாலை ஏற்று தலை கீழாக நின்று அசத்திய பிரியங்கா சோப்ரா
www.indiasian.com
Priyanka Chopra takes Hrithik Roshan

&#xb8e;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc7; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xb9f; &#xbae;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc7;&#xb99;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;..

Posted: 04 May 2015 01:03 AM PDT

எனக்கு யாருமே லைக் போட மாட்டேங்றாங்க..


&#xbaa;&#xbbf;&#xbb8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbae;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb5; &#xb95;&#xbc1;&#xba3;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xbb8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb85;&#xba4;&#xbbf;&#xb95; &#xb85;&#xbb3;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbc8;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbaa;&#xbbf;6 &#xb89;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xba4;&#xbcd;...

Posted: 04 May 2015 01:00 AM PDT

பிஸ்தாவின் மருத்துவ குணங்கள்

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.
அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

வைட்டமின் "பி6" ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அழகான சருமம்

பிஸ்தாவில் வைட்டமின் "ஈ" மிகுந்துள்ளதால், இது தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அழகான தோலினை தருகிறது.

மேலும் வைட்டமின் ஈ ஆனது புறஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.

ஆரோக்கியமான பார்வை

பிஸ்தா பருப்பில் சியாசாந்தின்(Zeaxanthin) மற்றும் லூட்டின்(Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது.

இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது.

மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய ஆரோக்கியம்

பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது.

பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா உட்கொண்டால் லுடீன் அளவை அதிகரிப்பதோடு இதயநோயின் அளவையும் குறைக்கும்.

நீரிழிவு நோய்

பிஸ்தா சாப்பிட்டால் டைப்2 நீரிழிவை பாதுகாக்கும். ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.

மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது.

மேலும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்


&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe; &#xb8e;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xb95;&#xbcd;&#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;

Posted: 04 May 2015 01:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


0 comments:

Post a Comment