Saturday, 30 May 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்... ஒட்டகசிவிங்கியி...

Posted: 30 May 2015 09:03 AM PDT

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்...
ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.
புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.
யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும்.
ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம்.
கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.
எறும்புகள் தூங்குவதே இல்லை.
நாய்களால் மனிதனின் முகத்தை பார்த்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்ள முடியும்.
நெருப்புகோழியால் குதிரையை விட வேகமாக ஓடமுடியும். ஆண் நெருப்புகோழியால் ஒரு சிங்கத்தை போல குரல் எழுப்பமுடியும்

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 30 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 30 May 2015 08:40 AM PDT

Posted: 30 May 2015 07:03 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 30 May 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 30 May 2015 06:54 AM PDT

Posted: 30 May 2015 06:30 AM PDT

Posted: 30 May 2015 05:30 AM PDT

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 10...

Posted: 30 May 2015 05:02 AM PDT

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 100% முடியும்...
//எச்சரிக்கை, படித்து பகிருங்கள்//
மும்பையில் நடந்த உண்மை சம்பவம்... 21 வயதுடைய பொறியியல் மாணவன் தனது நண்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் group photo எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதை கண்டபின் இந்த மாணவனும் கையில் டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டான். அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பி இருந்தது. அவன் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது 40,000 volt மின்சாரமானது கேமராவின் flash lite வழியாக அவனை தாக்கியது. உயிருக்கு போராடிய நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவை இழந்த இரண்டு நாட்களில் உயிர் பிரிந்தான்... ஆகவே தோழர்களே!
Pls don't use mobile phone/digital camera-flash at railway stations or any other place, where there is a heavy electricity wire. This is for u r safety,,...........
Pls share it...

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 30 May 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

பணக்காரத்துவம் உன் வங்கியின் கணக்கை வைத்து நிர்ணயக்கப்படுவதில்லை... உன் இதயத...

Posted: 30 May 2015 04:07 AM PDT

பணக்காரத்துவம்
உன் வங்கியின் கணக்கை
வைத்து
நிர்ணயக்கப்படுவதில்லை...

உன் இதயத்தில்
நீ சேர்த்து வைத்திருக்கும்
கருணையை வைத்து
அளவிடப்படுகிறது..

கருணையோடு வாழ்
கருமியாய் அல்ல.

Posted: 30 May 2015 03:26 AM PDT

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 10...

Posted: 30 May 2015 03:03 AM PDT

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 100% முடியும்...
//எச்சரிக்கை, படித்து பகிருங்கள்//
மும்பையில் நடந்த உண்மை சம்பவம்... 21 வயதுடைய பொறியியல் மாணவன் தனது நண்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் group photo எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதை கண்டபின் இந்த மாணவனும் கையில் டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டான். அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பி இருந்தது. அவன் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது 40,000 volt மின்சாரமானது கேமராவின் flash lite வழியாக அவனை தாக்கியது. உயிருக்கு போராடிய நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவை இழந்த இரண்டு நாட்களில் உயிர் பிரிந்தான்... ஆகவே தோழர்களே!
Pls don't use mobile phone/digital camera-flash at railway stations or any other place, where there is a heavy electricity wire. This is for u r safety,,...........
Pls share it...

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 30 May 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

'காக்கா முட்டை' புதிய டீஸர்

Posted: 30 May 2015 01:35 AM PDT

'காக்கா முட்டை' புதிய டீஸர்

Posted: 30 May 2015 01:32 AM PDT

Posted: 30 May 2015 01:30 AM PDT

Posted: 30 May 2015 01:23 AM PDT

Posted: 30 May 2015 01:23 AM PDT

கடவுளை வேண்டினேன், ஆண் குழந்தை பிறந்தது.. அந்த கடவுளே வேண்டும் என்று வேண்டினேன்,...

Posted: 30 May 2015 01:00 AM PDT

கடவுளை வேண்டினேன், ஆண் குழந்தை பிறந்தது.. அந்த கடவுளே வேண்டும் என்று வேண்டினேன், பெண் குழந்தை பிறந்தது.

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 30 May 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

மோடி : தூரத்துல தெரியிதே என்ன நாடு? இந்தியா சார் அங்க போகனும்,விசா ரெடி பண்ணுங்க.

Posted: 30 May 2015 12:57 AM PDT

மோடி : தூரத்துல தெரியிதே என்ன நாடு?
இந்தியா சார்
அங்க போகனும்,விசா ரெடி பண்ணுங்க.

பறவை வீடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால், கிளிக்கூட்டம் ஒன்னு எங்க வீட்டை நோட்டம் வி...

Posted: 30 May 2015 12:54 AM PDT

பறவை வீடு
கொஞ்ச நாட்களுக்கு முன்னால், கிளிக்கூட்டம் ஒன்னு எங்க வீட்டை நோட்டம் விட்டபடி இருந்தது. திடீரென ஒரு நாள் பால்கனியை ரெய்டு பண்ணிய கிளிக்கூட்டம் அங்கே பயன்படாமல் தூர்பட்டுப் போயிருந்த தண்ணீர் குழாயில் கூடொன்று கட்டிக் கொண்டது. அங்கேயே கொஞ்ச நாள் தங்கி முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குஞ்சினை பறக்காட்டி ஒரு நாள் எல்லாக் குஞ்சையும் கூட்டிக் கொண்டு பறந்து போய்விட்டது.
அதுபோல சமீபத்தில் மைனா இரண்டு சேர்ந்து தோட்டதில் நாங்கள் வைத்திருக்கும் லவ்பேர்ட்ஸ் கூண்டின் மேற்புற இடுக்கில் கூடு கட்டத்தொடங்கியது... என்னடா இது இந்த இடுக்கில் போய் கூடுகட்டுதே என்று நினைத்து மைனாக்கள் இல்லாத நேரமாய் நைசாய் கூட்டை எட்டிப்பார்த்தேன். பச்சை வண்ணத்தில் மூன்று முட்டைகள் இட்டிருந்தது மைனா. பாதுகாப்பாய் மூடி வைத்துவிட்டு அப்படியே இறங்கி வந்துவிட்டேன்.
smile emoticon
கடந்த மூன்று நாட்களாய் அந்தக் கூட்டிலிருந்து கீச்சு கீச்சென்று சத்தம். ஏணி போட்டு ஏறி எட்டிப்பார்த்தால் இரண்டு மைனாக் குஞ்சுகள்.... அழகாய் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்றன....
பாவம் பறவைகள்... முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்க எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கு...
தம்பி ஓம்பிரகாஷிடம் " இப்படி தேசாந்திரியாய் வரும் பறவைகளுக்கு எதானும் உதவ வேண்டுமே... இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்க நம் தோட்டத்திலேயே வீடு கட்டிக் கொடுப்போமா?" - என்று கேட்டேன்.
மூன்றே நாட்களில் நான்கு வீடுகள் ரெடி பண்ணிவிட்டார் தம்பி. . ( அதனால்தான் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்கிறார்கள் smile emoticon )
பறவைகள் பாதுகாப்பாக பயமின்றி பயன்படுத்திக் கொள்ள நான்கு மரங்களின் மீது போதுமான உயரத்தில் அந்தப் பறவை வீடுகளைக் கட்டி விட்டிருக்கிறோம்.
உங்க பக்கம் ஏதேனும் புள்ளத்தாச்சிப் பறவையைப் பார்த்தீர்களா நண்பர்களே? பார்த்தால் இந்தப் பறவை வீடுகளின் முகவரி சொல்லி அனுப்பி வையுங்கள். முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துப் பல்கிப் பெருகட்டும்..
நீங்களும் உங்க வீட்டுல முயற்சிக்கலாமே.

Posted: 30 May 2015 12:26 AM PDT

உலகின் மிக ஆபத்தான திமிங்கல வேட்டை!! இந்த வேட்டையையும் கொஞ்சம் பாருங்க

Posted: 29 May 2015 11:10 PM PDT

உலகின் மிக ஆபத்தான திமிங்கல வேட்டை!! இந்த வேட்டையையும் கொஞ்சம் பாருங்க

உலகின் மிக ஆபத்தான திமிங்கல வேட்டை!! இந்த வேட்டையையும் கொஞ்சம் பாருங்க
www.indiasian.com
Discovery Sperm Whale Hunt - Human Planet

Posted: 29 May 2015 11:03 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 10:00 PM PDT

Posted: 29 May 2015 09:26 PM PDT

அனுஷ்கா ஷர்மாவின் எல்லையற்ற முத்தக்காட்சி! வீடியோ இணைப்பு

Posted: 29 May 2015 09:10 PM PDT

அனுஷ்கா ஷர்மாவின் எல்லையற்ற முத்தக்காட்சி! வீடியோ இணைப்பு

அனுஷ்கா ஷர்மாவின் எல்லையற்ற முத்தக்காட்சி! வீடியோ இணைப்பு
www.indiasian.com
Anushka Sharma Scene with Ranbir Kapoor in Bombay

0 comments:

Post a Comment