Wednesday, 27 May 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 27 May 2015 09:01 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


இந்திய நாட்டின் காவலாளியாக செயல்படுகிறேன் - மோடி ஓ.. அதான் எப்பவும் நாட்டுக்கு வ...

Posted: 27 May 2015 08:03 AM PDT

இந்திய நாட்டின் காவலாளியாக செயல்படுகிறேன் - மோடி
ஓ.. அதான் எப்பவும் நாட்டுக்கு வெளியவே நிக்கிறிங்களா.!

Posted: 27 May 2015 07:30 AM PDT


Posted: 27 May 2015 06:13 AM PDT


உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :- ஜனவரி 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தி...

Posted: 27 May 2015 06:03 AM PDT

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-
ஜனவரி
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்
பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24 தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்
மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்
ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்
ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -தேசிய விளையாட்டு தினம்
செப்டம்பர்
05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்
நவம்பர்
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்

Posted: 27 May 2015 04:30 AM PDT


பொது வெளியில் வைத்து நடிகருக்கு முத்தம் கொடுத்து கமலின் மகள் என்று நிருபித்த ஸ்ர...

Posted: 27 May 2015 04:29 AM PDT

பொது வெளியில் வைத்து நடிகருக்கு முத்தம் கொடுத்து கமலின் மகள் என்று நிருபித்த ஸ்ருதி ஹசன்


பொது வெளியில் வைத்து நடிகருக்கு முத்தம் கொடுத்து கமலின் மகள் என்று நிருபித்த ஸ்ருதி ஹசன்
www.indiasian.com
Shruti Hassan Gives Shock To Everyone with her kiss in public

சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா? சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் கு...

Posted: 27 May 2015 04:03 AM PDT

சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா?
சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
வெது வெதுப்பான தண்ணீர்
உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.
ஜீல் தண்ணீர் வேண்டாமே
ஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
ஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Posted: 27 May 2015 03:13 AM PDT


விஜய் என்ற நடிகனின் உண்மையான முகம் இதுதான் குழந்தைகள் பாக்க தடை

Posted: 27 May 2015 02:10 AM PDT

விஜய் என்ற நடிகனின் உண்மையான முகம் இதுதான் குழந்தைகள் பாக்க தடை


விஜய் என்ற நடிகனின் உண்மையான முகம் இதுதான் குழந்தைகள் பாக்க தடை
www.indiasian.com
Villu Flop Interview actor VIJAY

இவரின் சமுக பொறுப்புக்கு ஒரு சல்யூட் like emoticon like emoticon இரண்டு கோடி மதி...

Posted: 27 May 2015 02:08 AM PDT

இவரின் சமுக பொறுப்புக்கு ஒரு சல்யூட் like emoticon like emoticon
இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாட்
" ஒரு பிரபலமாக எனக்கும் சமுதாயப் பொறுப்பிருக்கிறது. இந்த நாட்டு இளைய சமுதாயத்துக்கு ஒரு தவறான உதாரணமாக இருக்க விரும்பவில்லை.
என்னுடைய தங்கை மாநிறம்தான். ஆனால் அழகானவள். இந்த விளம்பரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டால் அவளை நானே இழிவுபடுத்துவது போலாகும். என் தங்கையை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த நாட்டின் எத்தனையோ கோடி மக்களையும் அவமானப்படுத்துவது போலாகும்.
இது என்னுடைய முடிவு. மற்ற நடிகைகள் நடிப்பது அவர்களின் முடிவு."
இரண்டு கோடி மதிப்புள்ள சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாட் கூறியது. நிஜமான அழகி.


Then : புத்தம் சரனம் கச்சாமி Now : புத்தம் 'மரணம்' கச்சாமி

Posted: 27 May 2015 02:06 AM PDT

Then : புத்தம் சரனம் கச்சாமி

Now : புத்தம் 'மரணம்' கச்சாமி


திருநீறு அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவ...

Posted: 27 May 2015 02:04 AM PDT

திருநீறு
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,
வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.


ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது..அந்த கழுதையைப் பார்த்தால் எல்லாருக்கும் இளப்பம்.ஒர...

Posted: 27 May 2015 01:59 AM PDT

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது..அந்த கழுதையைப் பார்த்தால் எல்லாருக்கும் இளப்பம்.ஒரு நாள் அந்த கழுதை ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது..அதைப் பார்த்த சிலர் பள்ளத்தில் விழுந்த கழுதை மேல் குப்பைகளைக் கொட்டினர்..
சிலர் கற்களை வீசினார்கள்..அந்த கழுதை தன் மேல விழுந்த குப்பைகளையும் கற்களையும் உதறிக் கொண்டு அவற்றின் மீதே ஏறி பள்ளத்தில் இருந்து வெளியே வந்தது..
இதை எதுக்கு சொல்றேன்னா பொறாமைக் காரர்களின் நம்மைப் பற்றிய மட்டமான பேச்சுக்களையும் வசவுகளையும் இப்படித்தான் உதறித் தள்ளி அந்த வார்த்தைகளாலே நம்மை வலிமையுடவராக்கிக் கொண்டு உயரக் கற்றுக் கொள்ள வேண்டும்..
அதற்கு மன்னிக்கும் குணம் வேண்டும்..
அடுத்தவர் நமக்கு இழைத்த தீங்குகளை நாம் நினைத்துக் கொண்டே இருந்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் கடந்த காலத்தின் கைதியாகவே இருப்போம் ..
அடுத்தவர்களை மன்னிப்பது என்பது நாம் அவர்களுக்கு தரும் பரிசோ சலுகையோ அல்ல ..அது நமக்கு நாமே தரும் பரிசு ..நம்மை அந்த இறுக்கமான மனநிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளும் வித்தை..
மன்னிக்கும் குணம் என்னிக்கும் நலம் !

அடப் பாவி...... இப்படி ஒரு கண்டுபிடிப்பா..

Posted: 27 May 2015 01:54 AM PDT

அடப் பாவி...... இப்படி ஒரு கண்டுபிடிப்பா..



Posted: 27 May 2015 01:30 AM PDT


ஒரு அணும் பெண்ணும் ஒரே ஊரில் வாழ்ந்தார்கள். அந்த ஆண் அந்த பெண்ணின் மீது காதல் கொ...

Posted: 27 May 2015 01:04 AM PDT

ஒரு அணும் பெண்ணும் ஒரே ஊரில் வாழ்ந்தார்கள். அந்த ஆண் அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு தன்
விருப்பத்தை தெரிவிக்க அவனும் உடனேயே ஏற்றுக்கொண்டான்...!
இருவரும் கதைக்கும் போது அடிக்கடி அந்த ஆண்
சொல்லுவான் என் இதயம் என்னிடம் இல்லை.அது எப்பொழுதும் உன்னுடனேயே இருக்கும் என கூறுவான்.
சிலவருடங்கள் கழியவே வெளிநாட்டு மோகம் கொண்ட
அந்த காதலன் ''உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது. எனக்கும் லண்டனில படிச்சு அங்கயே பெரிய
உத்தியோகத்துல இருக்குற என்னோட அத்தை பொண்ணுக்கும் நிச்சயமாயிடுச்சு. ரெண்டு மாசம்
கழிச்சு ஊர்ல இருக்குற அம்மன் கோவில்ல கல்யாணம் நடக்க போகுது. என்னை மறந்துடு'' நு சொல்லிற்று போயிட்டான்...!
ரெண்டு மாசம் கழிச்சு அவன் சொன்ன மாதிரியே அவனுக்கும் அவன்ட அத்தை பொண்ணுக்கும் கல்யாணம்
நடந்திச்சு. கல்யாணம் நடந்து ரெண்டு நாளால தனக்கு வந்த பரிசுப்பொருட்கள்ல ஒன்ன பிரிச்சு பார்த்த உடனே ஓ
என்று கத்தி அழுதான்.
அந்த பரிசு, இரத்தம் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி ஜாடியில் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. ஜாடியின் மூடியில் ''ஏய் முட்டாள்!!! உன் இதயம் என்னிடமல்லவா இருக்குறது...
உன் மனைவிக்கு எதை கொடுப்பாய்...???'' என்று எழுதப்பட்ட தாள் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது தான் அவன் உண்மையான காதல் எது என்பதையும் தான் மன்னிக்க முடியாத துரோகம் செய்து விட்டதாகவும் வருந்தினான்...!


மியான்மாரில் நடக்கும் மதகலவரத்தில் பாதிக்கப்படும் முஸ்லீம் உறவுகளுக்காக பிரார்த்...

Posted: 27 May 2015 12:40 AM PDT

மியான்மாரில் நடக்கும் மதகலவரத்தில் பாதிக்கப்படும் முஸ்லீம் உறவுகளுக்காக பிரார்த்திப்போம் .


Posted: 27 May 2015 12:12 AM PDT


புகைபிடித்ததால் பாலைவனமாய் போன காதல் ஜோடிகளின் வாழ்க்கை

Posted: 26 May 2015 11:10 PM PDT

புகைபிடித்ததால் பாலைவனமாய் போன காதல் ஜோடிகளின் வாழ்க்கை


புகைபிடித்ததால் பாலைவனமாய் போன காதல் ஜோடிகளின் வாழ்க்கை
www.indiasian.com
Anti Smoking Commercial

Posted: 26 May 2015 10:45 PM PDT


Photo Shoot என்ற பெயரில் நடிகைகள் அனுபவிக்கும் சங்கடங்களைப் பாருங்கள்! வீடியோ

Posted: 26 May 2015 09:40 PM PDT

Photo Shoot என்ற பெயரில் நடிகைகள் அனுபவிக்கும் சங்கடங்களைப் பாருங்கள்! வீடியோ


Photo Shoot என்ற பெயரில் நடிகைகள் அனுபவிக்கும் சங்கடங்களைப் பாருங்கள்! வீடியோ
www.indiasian.com
Kajal Aggarwal Latest Photo Shoot Video For CCL Calendar

Posted: 26 May 2015 09:12 PM PDT


படித்ததில் பிடித்தது!!! ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவ...

Posted: 26 May 2015 08:30 PM PDT

படித்ததில் பிடித்தது!!!

ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்..! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..!

இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..!
சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?"
இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!"

சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..!

போட்டிக்கு இப்போது சம்மதமா..?

இந்தியன்;- "நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே'னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..!

சீனன்;- (விடுவதாக இல்லை) "சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..??
இந்தியன்;- "சரி..சம்மதம்..!"

சீனன்;- " போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்..! நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..??

இந்தியன்;- " தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..!"

சீனன்;- "மகிழ்ச்சி நண்பரே..!"
இந்தியன்;- "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?"
சீனன்;- "கேளுங்கள்..!"
இந்தியன்;- "ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..??
சீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) "தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..!"
இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..!
சீனன்;- "ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..?
இந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..!!


கல்லூரி விழாவில் இந்த பெண் போட்ட ஆட்டத்தால் கல்லூரி முதல்வருக்கு வந்த ஆப்பு

Posted: 26 May 2015 08:10 PM PDT

கல்லூரி விழாவில் இந்த பெண் போட்ட ஆட்டத்தால் கல்லூரி முதல்வருக்கு வந்த ஆப்பு


கல்லூரி விழாவில் இந்த பெண் போட்ட ஆட்டத்தால் கல்லூரி முதல்வருக்கு வந்த ஆப்பு
www.indiasian.com
Hyderabad Fresher College Girl amazing dance

Posted: 26 May 2015 06:00 PM PDT


IPL இல் கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த கேவலமான சம்பவம்! வீடியோ

Posted: 26 May 2015 05:10 PM PDT

IPL இல் கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த கேவலமான சம்பவம்! வீடியோ


IPL இல் கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த கேவலமான சம்பவம்! வீடியோ
www.indiasian.com
The Most Ugliest Scenes Of IPL Players

கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி, கலர்கலரான மாத்திரை சாப்பிடும்...

Posted: 26 May 2015 04:15 PM PDT

கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி,
கலர்கலரான மாத்திரை சாப்பிடும் பருவத்தில் முடிகிறது
வாழ்க்கை........!!!!!!


தமிழனின் பறையிசைக்கு ஆடாத கால்கள் உண்டா ?

Posted: 26 May 2015 03:10 PM PDT

தமிழனின் பறையிசைக்கு ஆடாத கால்கள் உண்டா ?


Photo Shoot என்ற பெயரில் நடிகைகள் அனுபவிக்கும் சங்கடங்களைப் பாருங்கள்! வீடியோ

Posted: 26 May 2015 03:05 PM PDT

Photo Shoot என்ற பெயரில் நடிகைகள் அனுபவிக்கும் சங்கடங்களைப் பாருங்கள்! வீடியோ


Photo Shoot என்ற பெயரில் நடிகைகள் அனுபவிக்கும் சங்கடங்களைப் பாருங்கள்! வீடியோ
www.indiasian.com
Kajal Aggarwal Latest Photo Shoot Video For CCL Calendar

0 comments:

Post a Comment