கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும், கடவுளே வேண்டும் என்றால் தான் பெண் குழந்... Posted: 26 May 2015 09:03 AM PDT கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும், கடவுளே வேண்டும் என்றால் தான் பெண் குழந்தை பிறக்கும்... @காளிமுத்து  |
ப்ளிப்கார்ட்ல பொருள் டெலிவரி குடுக்க வந்த நபர் கிட்ட பொருள வாங்கிட்டு கையெழுத்து... Posted: 26 May 2015 05:17 AM PDT ப்ளிப்கார்ட்ல பொருள் டெலிவரி குடுக்க வந்த நபர் கிட்ட பொருள வாங்கிட்டு கையெழுத்து போட்டுட்டு இருந்தேன்....அந்த நேரத்துல அந்த பையன் சார் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்க வேண்டாம்ன்னு ஆரம்பித்தார்.... நான் கூட எதோ டிப்ஸ் கிப்ஸ் கேக்க போறாரோன்னு நினச்சு என்ன தம்பி சொல்லுங்கன்னு சொன்னேன்....சார் எதாச்சும் நல்ல இடத்தில வேலை இருந்தா சொல்லுங்க சார் ப்ளீஸ்ன்னு சொன்னதும் எனக்கே பாவமா போச்சு....சரி உங்க படிப்பு என்ன என்ன மாதிரி வேலை வேணும்ன்னு கேட்டேன்....அந்த பையன் சொன்னதும் எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு....கோவைல இருக்கற ஒரு பெரிய காலேஜ்ல பிஈ படிச்சு இருக்கார்...நல்ல மதிப்பெண்ல பாஸ் ஆகி உள்ளார்....இப்படி படிச்சுட்டு ஏன் டெலிவரி பாய் வேலை பாக்கறீங்கன்னு கேட்டேன்....என்னை படிக்க வைக்கவே வீட்ல ரொம்ப கஷ்டப்பட்டாங்க....படிச்சு முடிச்சுட்டு படிப்புக்கு ஏற்ற வேலை தான் வேணும்ன்னு மிடுக்கா இருந்தேன்...போக போக கஷ்டம் அதிகரிக்க பணத்துக்கு வேண்டி இப்படி கிடச்ச வேலைய செய்யறேன்....இப்படியே போனா நான் படிச்சா படிப்பு கூட மறந்து போகும் போல....அதான் இப்படி மனசுக்கு பட்டவங்க கிட்ட உதவி கேக்கறேன்னு சொன்னார்....சரின்னு எனக்கு தெரிஞ்ச நண்பர் மூலமா சம்பளம் குறைவா இருந்தாலும் அவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பெற்று கொடுத்தேன்....அந்த பையன் ரொம்ப நன்றிங்க அண்ணா சொல்லிட்டு போனார்....போயிட்டு எனக்கு போன் பண்ணி அவங்க பெற்றோர் கிட்ட கொடுத்து நன்றி சொல்ல சொல்லிட்டான்.....எனக்கே பாவமா இருந்துச்சு...இ தை விட கொடுமை என்னன்னா அந்த பையன் சொன்ன இன்னொரு தகவல் தான்....பிளிப்கார்ட் டெலிவரி பாய் வேலைக்கு அவனை போலவே பிஈ முடித்த பல பேர் உள்ளனர் என்பது தான்...... பல லட்சம் செலவு பண்ணி படிச்சு டெலிவரி பாய் வேலை பாக்கறது எவ்ளோ கஷ்டமா இருக்கும் படிச்சவங்களுக்கும், படிக்க வெச்சவங்களுக்கு ம்.........!!!  |
0 comments:
Post a Comment