Sunday, 17 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


6 வருடங்கள் கடந்துவிட்டது இன அழிப்பு நடத்தினவன் நல்லா இருக்கான் அதுக்கு துணை போன...

Posted: 17 May 2015 09:09 PM PDT

6 வருடங்கள்
கடந்துவிட்டது இன
அழிப்பு நடத்தினவன்
நல்லா இருக்கான்
அதுக்கு துணை
போனவனும் இன்னும்
நல்லா தான்
இருக்கான்!!!...ஆனா
அதனால்
எல்லாவற்றையும் இழந்த
இனம் மட்டும் இன்னும்
பொறுமையாக
யாரையும் பாதிக்காத
வகையில் அமைதியாக
நீதி கிடைக்கும் என்று
இன்னும் இந்த உலகத்தை
நம்புது!!!

@கோகுல்

#மே_18 கூப்பிடும் தொலைவில் உள்ள தமிழ் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் மக்கள் துள்ளத்...

Posted: 17 May 2015 08:01 PM PDT

#மே_18

கூப்பிடும் தொலைவில்
உள்ள தமிழ் ஈழத்தில்
கொத்துக் கொத்தாய்
மக்கள் துள்ளத் துடிக்க
கொல்லப்பட்ட நாள்!

தமிழ் ஈழம் நயவஞ்சகமாய்
கொல்லப்பட்ட நாள்!

கண்ணீர் அஞ்சலி!


0 comments:

Post a Comment