Sunday, 17 May 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 17 May 2015 09:34 AM PDT


போட்டோஷாப் இணை பாவித்து என்னவேணும் எண்டாலும் செய்யலாம் பாருங்க புரியும்

Posted: 17 May 2015 08:33 AM PDT

போட்டோஷாப் இணை பாவித்து என்னவேணும் எண்டாலும் செய்யலாம் பாருங்க புரியும்


போட்டோஷாப் இணை பாவித்து என்னவேணும் எண்டாலும் செய்யலாம் பாருங்க புரியும்
www.indiasian.com
new Look At The Real Power Of Photoshop

Posted: 17 May 2015 08:33 AM PDT


Posted: 17 May 2015 07:31 AM PDT


Posted: 17 May 2015 06:30 AM PDT


Posted: 17 May 2015 05:29 AM PDT


இது தான் ஆசிரியர்கள் செய்யும் மிக கேவலமான செயல்... பாருங்கள் இவர் செய்யும் !கொடு...

Posted: 17 May 2015 05:15 AM PDT

இது தான் ஆசிரியர்கள் செய்யும் மிக கேவலமான செயல்... பாருங்கள் இவர் செய்யும் !கொடுமையை!


இது தான் ஆசிரியர்கள் செய்யும் மிக கேவலமான செயல்... பாருங்கள் இவர் செய்யும் !கொடுமையை!
www.indiasian.com
Funny English Teacher From India

ஈல் மீனை வேட்டையாட போன முதலைக்கு ஏற்பட்ட முடிவு!! கட்டாயம் பாருங்க

Posted: 17 May 2015 04:40 AM PDT

ஈல் மீனை வேட்டையாட போன முதலைக்கு ஏற்பட்ட முடிவு!! கட்டாயம் பாருங்க


ஈல் மீனை வேட்டையாட போன முதலைக்கு ஏற்பட்ட முடிவு!! கட்டாயம் பாருங்க
www.indiasian.com
Discovery Forfiter

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில...

Posted: 17 May 2015 04:35 AM PDT

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான
"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!
1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது
எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே...
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...


சிரிப்பு பல விதம்... வெற்றியில் சிரிப்பவன் வீரன். கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்....

Posted: 17 May 2015 04:32 AM PDT

சிரிப்பு பல விதம்...
வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
விளையாமல் சிரிப்பவன் வீணன்.
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
கொடுக்கும்பொழுது சிரிப்பவன்
சூழ்ச்சியாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன்
கோமாளி.
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
சண்டையில் சிரிப்பவன்
வன்முறையாளன்.
நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
காதலால் சிரிப்பவள் மனைவி.
அன்பால் சிரிப்பவள் அன்னை.


Posted: 17 May 2015 04:29 AM PDT


பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்யாசம்.... 1st day :- GIRL : எனக்கு இந்த ச...

Posted: 17 May 2015 04:28 AM PDT

பொண்ணுகளுக்கும்
பசங்களுக்கும் உள்ள வித்யாசம்....
1st day :-
GIRL : எனக்கு இந்த சுடிதார்
நல்லா இருக்கா டா?
BOY : செம சூப்பரா இருக்கு
2nd day :-
GIRL : எனக்கு இந்த கிரீன் சாரி
எப்படி இருக்கு?
BOY : வாவ்வ்...வெரி நைஸ்
டா.
3rd day ;-
GIRL : நான் இன்னைக்கி ஜீன்ஸ் &
டாப்ஸ்ல எப்படி இருக்கேன்?
BOY : ரெம்ப அழகா இருக்கே
செல்லம்.
4th day :-
GIRL : நான் இந்த சல்வார்ல
நல்லா இருக்கேனா?
BOY : நீ எது போட்டாலும் உனக்கு
சூப்பரா தான் டா இருக்கும்.
5th day :-
BOY : இப்ப நீ
சொல்லு,நான் இந்த
ஜீன்ஸ் & டி-சர்ட்ல எப்படி இருக்கேன்?
GIRL : அய்யோ,என்னடா கலர்
இது.உனக்கு நல்லாவே
இல்ல.ஜீன்ஸ்ல வேற மாடலே
கிடைக்கலயா.உனக்கும் டி-
சர்ட்டுக்கும் மேட்சிங்கே இல்ல
டா.நல்ல மேட்சிங்கா போடுடா.
# நீதி :
எதையுமே அழகாக பார்ப்பது
ஆண்கள்.
எல்லாத்திலும் குறை
சொல்வது பெண்கள்.
ஆமாவா? இல்லையா?

வீரத் தமிழன்னோடு எப்போதும் இருந்தவை!! இந்த சண்டையை கொஞ்சம் பாருங்க

Posted: 17 May 2015 03:45 AM PDT

வீரத் தமிழன்னோடு எப்போதும் இருந்தவை!! இந்த சண்டையை கொஞ்சம் பாருங்க



Posted: 17 May 2015 03:39 AM PDT


Posted: 17 May 2015 03:28 AM PDT


Posted: 17 May 2015 03:09 AM PDT


Posted: 17 May 2015 02:28 AM PDT


42.5 KG நிறையை தூக்கி உலக சாதனை படைத்த நடிகை சமந்தா ! வீடியோ இணைப்பு

Posted: 17 May 2015 02:11 AM PDT

42.5 KG நிறையை தூக்கி உலக சாதனை படைத்த நடிகை சமந்தா ! வீடியோ இணைப்பு


42.5 KG நிறையை தூக்கி உலக சாதனை படைத்த நடிகை சமந்தா ! வீடியோ இணைப்பு
www.indiasian.com
actress Samantha box squat, 42.5 KG (93.5 pounds)

உண்மையான தமிழிச்சி இந்த பொண்ணு தான் . கண்டிப்பாக இந்த காணொளியை பாருங்கள் .

Posted: 17 May 2015 01:34 AM PDT

உண்மையான தமிழிச்சி இந்த பொண்ணு தான் . கண்டிப்பாக இந்த காணொளியை பாருங்கள் .



Posted: 17 May 2015 01:27 AM PDT


Posted: 17 May 2015 12:26 AM PDT


Posted: 16 May 2015 11:24 PM PDT


இந்த சின்னப்பையனின் காதல் கதையை நீங்களும் பாருங்கள் அப்பிடியே ஷாக் ஆவிர்கள்! வீட...

Posted: 16 May 2015 11:11 PM PDT

இந்த சின்னப்பையனின் காதல் கதையை நீங்களும் பாருங்கள் அப்பிடியே ஷாக் ஆவிர்கள்! வீடியோ இணைப்பு


இந்த சின்னப்பையனின் காதல் கதையை நீங்களும் பாருங்கள் அப்பிடியே ஷாக் ஆவிர்கள்! வீடியோ
www.indiasian.com
cute boy Sariya Thavara tamil best love stroy

Posted: 16 May 2015 11:01 PM PDT


Posted: 16 May 2015 10:00 PM PDT


Posted: 16 May 2015 08:37 PM PDT


Posted: 16 May 2015 08:22 PM PDT


பிறந்து சில நிமிடங்களில் கண்ணுறும் தாயும் சிங்கத்துக்கு இரையாகும் கொடுரம்

Posted: 16 May 2015 08:11 PM PDT

பிறந்து சில நிமிடங்களில் கண்ணுறும் தாயும் சிங்கத்துக்கு இரையாகும் கொடுரம்


பிறந்து சில நிமிடங்களில் கண்ணுறும் தாயும் சிங்கத்துக்கு இரையாகும் கொடுரம்
www.indiasian.com
Discovery Unbelievable! Male Lions Attack Buffalo!

Posted: 16 May 2015 07:36 PM PDT


Posted: 16 May 2015 07:01 PM PDT


0 comments:

Post a Comment