Monday, 18 May 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


ஊர் ஊராய் சுற்றுபவர்களை "நாடோடி" என்றும், நாடு நாடாக சுற்றுபவர்கள் "நரேந்திர மோட...

Posted: 18 May 2015 02:10 AM PDT

ஊர் ஊராய் சுற்றுபவர்களை "நாடோடி" என்றும்,
நாடு நாடாக சுற்றுபவர்கள் "நரேந்திர மோடி"என்றும் அன்போடு அழைக்கப்படுவார்கள்.

Via சிவப்பிரியன்

'இங்கிதம்' என்றால் என்ன? வைரமுத்து : "நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர...

Posted: 18 May 2015 01:20 AM PDT

'இங்கிதம்'
என்றால் என்ன?
வைரமுத்து :
"நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது?
"அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!" என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்."
புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்

0 comments:

Post a Comment