Monday, 18 May 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts

பொது அறிவு கேள்வி கேட்ட ஊடகவியாளர் விடை தெரியாததால் கடுப்பாகிய நடிகை! வீடியோ

Posted: 18 May 2015 09:39 AM PDT

பொது அறிவு கேள்வி கேட்ட ஊடகவியாளர் விடை தெரியாததால் கடுப்பாகிய நடிகை! வீடியோ

பொது அறிவு கேள்வி கேட்ட ஊடகவியாளர் விடை தெரியாததால் கடுப்பாகிய நடிகை! வீடியோ
www.indiasian.com
Alia Bhatt gets ANGRY when asked a GK QUESTION!

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

யாரையும் ஆளை வைத்து எடை போட்டுவிடாதீர்கள். இங்கே பாருங்கள் ஆள் எப்படி இருக்கார்...

Posted: 18 May 2015 09:00 AM PDT

யாரையும் ஆளை வைத்து எடை போட்டுவிடாதீர்கள். இங்கே பாருங்கள் ஆள் எப்படி இருக்கார் ஆனால் அவர் வரைந்த அற்புதமான சுவர் ஓவியத்தை பாருங்கள் .

இவர் பாராட்டப்பட வேண்டியவர்

புகைப்படம் மனதை தொட்டிருந்தால் ஒரு லைக் போடுங்க..

Posted: 18 May 2015 08:10 AM PDT

புகைப்படம் மனதை தொட்டிருந்தால் ஒரு லைக் போடுங்க..

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

அடேய்

Posted: 18 May 2015 06:58 AM PDT

அடேய்

ஒழுங்கா ஸ்கூலுக்கு போகணும் அடம்பிடிக்காம வந்திடு.

Posted: 18 May 2015 06:57 AM PDT

ஒழுங்கா ஸ்கூலுக்கு போகணும் அடம்பிடிக்காம வந்திடு.

உலகின் மிக பெரிய விபத்து!! அதிக பனிமூட்டத்தால் 150 வாகனங்கள் மோதிய கொடூரம்!

Posted: 18 May 2015 06:38 AM PDT

உலகின் மிக பெரிய விபத்து!! அதிக பனிமூட்டத்தால் 150 வாகனங்கள் மோதிய கொடூரம்!

உலகின் மிக பெரிய விபத்து!! அதிக பனிமூட்டத்தால் 150 வாகனங்கள் மோதிய கொடூரம்!
www.indiasian.com
lots of Car Pile-Up on Michigan Highway

இந்த குட்டிக்கு எத்தன லைக் போடுவிங்க.

Posted: 18 May 2015 06:37 AM PDT

இந்த குட்டிக்கு எத்தன லைக் போடுவிங்க.

Posted: 18 May 2015 05:57 AM PDT

Posted: 18 May 2015 05:41 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 04:55 AM PDT

உலகத்தில இருக்கிற எல்லா முட்டாள்களும் எண்டா இந்தியால இருக்காங்க! அதிர்ச்சி வீடியோ

Posted: 18 May 2015 04:00 AM PDT

உலகத்தில இருக்கிற எல்லா முட்டாள்களும் எண்டா இந்தியால இருக்காங்க! அதிர்ச்சி வீடியோ

உலகத்தில இருக்கிற எல்லா முட்டாள்களும் எண்டா இந்தியால இருக்காங்க! அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
..

Posted: 18 May 2015 03:43 AM PDT

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…! ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்க...

Posted: 18 May 2015 03:24 AM PDT

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!
ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின்
மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை.
அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல்
போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடையமொபைல் நம்பர்
தெரிவதற்கு பதில்Private Number என் று மட்டும் வரும். உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில்தெரியாது.
உங்களுடை மொபைல் நம்பர் 9876543210 எனில்
அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.
இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண் *67 9876543210 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களு டைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார் கள்.
இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது. மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.
இதே முறையை இப்படி யும் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர்கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங் கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது.
அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.
மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென
நினைத்தால், மீண்டும்கஸ்டமர்கேருக்கு போன்செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த வசதி மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார். எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வச தியைப் பயன்படுத்தி தவறான நடவ டிக்கைகளில், தவறான வழி முறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள்.
பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங் களுடைய எண்
மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

󾔴 படியுங்கள் 󾔦 󾔳 பகிருங்கள்󾔥 󾕓󾕓󾕓 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் 󾌹 விசித்திரமான ஒ...

Posted: 18 May 2015 03:21 AM PDT

𾔴 படியுங்கள் 𾔦
𾔳 பகிருங்கள்𾔥
𾕓𾕓𾕓 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் 𾌹 விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 𾭈
𾆧 𾆨 பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக 𾮠 ஆற்றல் குறைந்து, 𾮜 𾮛 மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் ⏫ உயரமான 𾀻 மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். ❗
❌ எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள 𾔆 அம்முதியோர்கள் 𾌥 பசி, 𾍅 தாகத்தினால் தனிமையில் வாடி 𾌻 வதங்கி 𾍁 மடிவார்கள்.
𾮙 இப்படியான சூழ்நிலையில் ஓர் 𾆡 இளைஞன் ♿ முதுமையடைந்த தன் 𾬴 தாயை சுமந்து கொண்டு 𾁈 மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் 𾀺 மலை உச்சியை நோக்கி 𾟰 நடந்து கொண்டிருந்தான்.
𾆨 தாய், 𾆡 மகன் இருவருமே எதுவும் 𾌮 பேசவில்லை!
ℹ ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ❓ ஏதோ ஒருவித 💭 மணம் கொண்ட 🌳 மரங்களின் சின்னசின்ன 𾁉 கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான். ❗
𾮗 உடனே,
𾔲 ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 𾌳 என்று கேட்டான்.
𾮟 அதற்கு தாயார், 𾔲 ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி 𾭿 தெரியாமல் 🔂 திண்டாடக் கூடாதல்லவா?
𾮚 இங்கே போடப்பட்டுள்ள 𾁉 கிளைகளை கவனித்து 𾟰 நடந்தால் வழி ❌ தவறாமல் நீ பாதுகாப்பாக ⛪ வீடு போய் சேரலாம்.
𾮙 அதற்காகவே 𾁉 கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
♿ ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் 𾆡 மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் 𾬘 பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் 𾬑 மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் ⛪ வீட்டுக்கே கொண்டு வந்து 𾬘 பாசத்துடன் பராமரிக்கலானான் .
𾮗 அதன்பின்பு அந்தக் 𾮠 கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. ❌
𾮙 இந்த கதை சொல்ல வரும் 𾔧 கருத்து நம் வாழ்வுக்கு மிக ✅ முக்கியம்..
𾮜 நீ
𾆪 நல்லவனா
𾆭 கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் 𾆫 தாய் ❗
𾮠 எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த ⛪ வீட்டிற்கு 𾓝 வாடகை கொடுக்க ❌ முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே ❗
𾮜 எத்தனையோ
𾌻 கஷ்டங்கள்
𾌡 நஷ்டங்கள்
𾌹 துன்பங்கள்
𾌺 துயரங்கள்
𾌥 அசிங்கங்கள்
𾍁 அவமானங்கள்
⏩ கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு 𾆟 குடும்பத்தின் மத்தியில் 𾌵 சிரித்துக் கொன்டிருக்கும் 𾆝 தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் 𾔃 புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை ❗
𾬘 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். ✅
𾬘 அவர்களை
𾆐 கண் போன்று பாதுகாப்போம் 𾮗𾮗𾮗

ஹாஸ் லாரி விபத்தினால் ஏற்பட்ட விபரிதம்..

Posted: 18 May 2015 03:19 AM PDT

ஹாஸ் லாரி விபத்தினால் ஏற்பட்ட விபரிதம்..

No words to describe #AishwaryaRai's beauty

Posted: 18 May 2015 03:16 AM PDT

No words to describe #AishwaryaRai's beauty

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

கிடைத்த கொஞ்சம் ஜாமையும் தம்பிக்கு கொடுக்கும் அக்கா அக்கா என்பவள் இன்னொரு அம்மா...

Posted: 18 May 2015 02:53 AM PDT

கிடைத்த கொஞ்சம் ஜாமையும் தம்பிக்கு கொடுக்கும் அக்கா

அக்கா என்பவள் இன்னொரு அம்மான்னு சும்மாவா சொன்னாங்க..

இளைஞர்களே இளங்கிகளே என்னால் முடியாது என்னிடம் பணம் இல்லை நானோ ஏழை என்று நினைக்கு...

Posted: 18 May 2015 01:53 AM PDT

இளைஞர்களே இளங்கிகளே என்னால் முடியாது என்னிடம் பணம் இல்லை நானோ ஏழை என்று நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் தவறாமல் பாருங்கள்..

Posted: 18 May 2015 01:30 AM PDT

Posted: 18 May 2015 01:20 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 12:30 AM PDT

இத்தன பேருக்கு மத்தியில் எப்பிடி அசாட்டா ஆட்டைய போடுறாங்கள் இந்த பெண்ககள்

Posted: 18 May 2015 12:10 AM PDT

இத்தன பேருக்கு மத்தியில் எப்பிடி அசாட்டா ஆட்டைய போடுறாங்கள் இந்த பெண்ககள்

இத்தன பேருக்கு மத்தியில் எப்பிடி அசாட்டா ஆட்டைய போடுறாங்கள் இந்த பெண்ககள்
www.indiasian.com
rich Jewellery theft caught on CCTV Camera in Mumbai

Posted: 17 May 2015 11:15 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 17 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 17 May 2015 10:43 PM PDT

0 comments:

Post a Comment