Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
Posted: 02 Apr 2015 09:57 AM PDT விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதால், வங்கிகள் திவால் ஆகி விடாது, கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் - பிரதமர் மோடி. # எந்த பன்னாட்டு நிறுவன முதலாளிகளும் வங்கியில் வாங்கியக் கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொண்டது கிடையாது. நமக்காக உழைக்கும் விவசாயிகள்தான் தற்கொலைச் செய்துகொள்கிறார்கள். கடன் கொடுப்பதில் மோடிக்கு இருக்கும் கரிசனை, #மானியம் விஷயத்தில் இல்லையே! ஏன்? |
Posted: 02 Apr 2015 03:13 AM PDT |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment