Thursday, 2 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


· #திருக்குறள் குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #பி...

Posted: 02 Apr 2015 07:09 PM PDT

·

#திருக்குறள்
குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #பிரிவாற்றாமை .

#உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.

#Translation:
Fire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove.

#Explanation:
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?.

#TRADUIT DU #TAMOUL
Le feu brule celui qui le touche. A-t-il la propriété de brûler, comme l'amour, celui qui s'en éloigne ?

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


எத்தனை செல்லமாய் வளர்ந்தால் என்ன! எத்தனை சோம்பேறியாய் இருந்தால் என்ன! எத்தனை பொற...

Posted: 02 Apr 2015 02:29 PM PDT

எத்தனை செல்லமாய்
வளர்ந்தால் என்ன!
எத்தனை
சோம்பேறியாய்
இருந்தால் என்ன!
எத்தனை பொறுப்பற்று
திரிந்தால் என்ன!
அத்தனைக்கும்
முற்றுபுள்ளி
வைத்துவிடுகிறது
திருமதி எனும் பதவி...

- ஆதிரா

தமிழ்நாட்டுலயும் இந்த சட்டம் இயற்ற முடியுமா??? துணிவு இருக்கிறதா தமிழக அரசுக்கு??

Posted: 01 Apr 2015 10:10 PM PDT

தமிழ்நாட்டுலயும் இந்த சட்டம் இயற்ற முடியுமா??? துணிவு இருக்கிறதா தமிழக அரசுக்கு??


இப்பல்லாம் பொண்டாட்டி கிட்ட நல்ல பேர் வாங்கணும்னா கொஞ்சநேரம் மொபைலை நோண்டாம இருந...

Posted: 01 Apr 2015 09:54 PM PDT

இப்பல்லாம்
பொண்டாட்டி கிட்ட நல்ல
பேர் வாங்கணும்னா
கொஞ்சநேரம்
மொபைலை நோண்டாம
இருந்தாலே போதும்!

@காளிமுத்து

0 comments:

Post a Comment