Friday, 3 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


20 வருடங்களுக்கு முன் ---- >வெள்ளிக்கிழமை ஒலியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோ...

Posted: 03 Apr 2015 07:04 AM PDT

20 வருடங்களுக்கு முன் ----

>வெள்ளிக்கிழமை ஒலியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்..

>ஞாயிற்றுக்கிழமை மாநில மொழி திரைப்படம் போடமாட்டார்களா என்று ஏங்கி தவித்தோம்..

>திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை பார்த்த திரைப்படத்தை பற்றி விவாதித்தோம்

>அப்பா தியேட்டருக்கு கூட்டிக்கொண்டு செல்ல மாட்டாரா என்று ஏங்கிக்கிடந்தோம்..

>ஒரே ருபாயை வைத்துக்கொன்டு ஒரு நாள் முழுவதும் செலவு செய்தோம்..

>100 ருபாய் கிடைத்தால் ஆச்சிரியத்துடன் பார்த்தோம்...

>TVS 50 இருந்தால் அவர்கள் பணக்காரர்கள்...

>அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது..

>வீட்டு அலமாரியில் சக்திமான் ஸ்டிக்கர்..

>பழைய மாடல் கேசட்கள் சிக்கிக் கொன்டால் ரெனால்ட்ஸ் பென் கொன்டு சிக்கு எடுப்பது..

>பெரு மழை வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியடைவது.

இதை முழுமையாக படியுங்கள். மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் க...

Posted: 03 Apr 2015 06:22 AM PDT

இதை முழுமையாக படியுங்கள்.

மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்
தந்தை : இந்த போன் எவ்ளோமா??
மகள் : Rs 40,000 அப்பா
தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??
மகள் : Rs 4000 தான் அப்பா
தந்தை : என்னது நாலாயிரமா??
மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??
இதெல்லாம் ஒரு பிரச்சனையா??
தந்தை :ஏமா 40,000-க்கு போன் வாங்கிருக்க அது பத்திரமா இருக்க அதை தயாரித்தவர்கள் எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா வித்தாங்க??
நாம அதுக்கு வேற தனியா செய்து கொள்ள வேண்டுமா?
?மகள் : என்னப்பா?? அவங்க போன் தயாரித்து தான் குடுப்பாங்க அதை நாமதான் பத்திரமா வைத்துக் கொள்ளணும். அது மட்டும் இல்லப்பா பாருங்க இந்த கவர் போட்டதும் போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு??
இந்த ஸ்கிரீன் கார்டு போன்-ல கீறல் விழாம பாத்துக்கும் அப்பா
தந்தை : அப்படியா??
ஏம்மா நீ இந்த phone-யை விட எவ்வளவு அழகா இருக்க??
இந்த போன்-ஐ பாதுகாக்கிறியே
ஏன் மா உன்னை பாதுகாக்க மாட்டேங்கிற??
நான் உன்னை உன் உடலை மறைக்குமாறு உடை போடச் சொல்லிக் கொண்டே இருக்கேன். நீ போடவே மாட்டேங்கிற??
இந்த போன விட நீ விலைமதிப்பு இல்லாதவளா ?இது உனக்கு தெரியவில்லையா??
இந்த கவர் போட்டதும் போன் எவ்வளவு அழகா இருக்கு ஆனா நீ முழுமையான உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்??
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பார்த்துக் கொள்ளும் அல்லவா??
யாரோ ஒருவர் தயாரித்த இந்த தயாரிப்பிற்கே நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது
எல்லாம் வல்ல இறைவன் படைத்த என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா??
இந்த phone-ஐ விட நீதான் பொக்கிஷமானவள் முதலில் முழுமையான உடை போட்டு உன்னை பாதுகாத்து கொள் என்று கூறினார்.
இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை. எனவே தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்.
"நிலவின் அழகானது மேகங்கள் அதை மூடி மறைத்து வைத்திருப்பதால்தன் அழகு அதிகரிக்குமே தவிர சிறிதும் குறையாது , அதுபோல ஒரு பெண்ணின் அழகு என்பது போன்றவற்றால் அதிகரிக்குமே தவிர குறையாது. இதைபுரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே. சகோதரர்களும் உங்கள் வீட்டு பெண்களிடம் கூறி புரிய வையுங்கள்.

குடிகார சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தன் நண்பர்களுக்கு விருந்து வைக்க இரவு தன்னு...

Posted: 03 Apr 2015 05:54 AM PDT

குடிகார சங்கத்தின்
உறுப்பினர் ஒருவர்
தன் நண்பர்களுக்கு
விருந்து வைக்க இரவு
தன்னுடைய வீட்டில்
இருந்த ஆட்டை திருடி
சென்று,சமைத்து தின்று,
காலையில் வீட்டிற்கு
போக அங்கு ஆடு நின்று
கொண்டு இருந்தது.
இவனால் நம்ப
முடியவே இல்லை
தன் மனைவியிடம் ஆடு
எப்படி வந்தது? என்று
கேட்டான்

இருக்குற ஆட்ட ஏன்
கேக்குறீங்க.
ராத்திரியிலே
இருந்து நாய காணாம்
அத தேடுங்க முதல்ல என்றாள் :p

Wow a Time Travel movie in Tamil Cinema!! #IndruNetruNaalai Official Trailer!!...

Posted: 03 Apr 2015 05:21 AM PDT

Wow a Time Travel movie in Tamil Cinema!!

#IndruNetruNaalai Official Trailer!!

Looks Amazing


Indru Netru Naalai Official Theatrical Trailer

"Indru Netru Naalai" is an upcoming Tamil Cinema's first ever Time Travel Science Fiction comedy Thriller. Movie: Indru Netru Naalai Starcast: Vishnu Vishal,...

:p

Posted: 03 Apr 2015 02:24 AM PDT

:p


#Indru_Netru_Naalai

Posted: 02 Apr 2015 11:59 PM PDT

#Indru_Netru_Naalai


Indru Netru Naalai Official Theatrical Trailer

"Indru Netru Naalai" is an upcoming Tamil Cinema's first ever Time Travel Science Fiction comedy Thriller. Movie: Indru Netru Naalai Starcast: Vishnu Vishal,...

ஆடிபோய் ஆவணி வந்தா டாப்பா வந்துருவான் அது #அந்தக்காலம் செல்போன புடுங்கி அடுப்புல...

Posted: 02 Apr 2015 10:09 PM PDT

ஆடிபோய் ஆவணி வந்தா டாப்பா வந்துருவான் அது #அந்தக்காலம்
செல்போன புடுங்கி அடுப்புல போட்டோ டாப்பா வந்துருவான் இது #இந்தக்காலம்

#Sagapatham Chinna Captain Shanmugha Pandian..

Posted: 02 Apr 2015 09:44 PM PDT

#Sagapatham Chinna Captain Shanmugha Pandian..


வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா.. " வாங்க க...

Posted: 02 Apr 2015 09:37 PM PDT

வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது
யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா..
" வாங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு
போகலாம்"னு சொல்லலாம்...
அதுவே துணி துவைச்சிட்டு இருக்கும் போது
வந்துட்டா..
" வாங்க.. வந்து ரெண்டு துணி துவைச்சி
குடுத்துட்டு போங்கன்னா " சொல்ல முடியும்..?!!

0 comments:

Post a Comment