Tuesday, 7 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பிள்ளைகள் கற்றுக்கொள்ளத் தொடங்குவது பெற்றோரிடமிருந்தே... :)

Posted: 07 Apr 2015 09:20 AM PDT

பிள்ளைகள் கற்றுக்கொள்ளத் தொடங்குவது பெற்றோரிடமிருந்தே... :)


காற்றின் வேகமும் பெயர்களும்! மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது மெ...

Posted: 07 Apr 2015 09:10 AM PDT

காற்றின் வேகமும் பெயர்களும்!

மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது மென் காற்று.

மணிக்கு 6 முதல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது இளம் தென்றல்.

மணிக்கு 12 முதல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது தென்றல் காற்று.

மணிக்கு 20 முதல் 29 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வீசினால் அது புழுதிக் காற்று.

மணிக்கு 30 முதல் 39 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது ஆடிக் காற்று.

மணிக்கு 40 க்கு மேல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது கடுங்காற்று.

மணிக்கு 101 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது புயல் காற்று.

மணிக்கு 120 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்தில் வீசினால் அது சூறைக் காற்று.

Relaxplzz

தமிழா!நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்... அழகுக் குழ...

Posted: 07 Apr 2015 09:00 AM PDT

தமிழா!நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...

தமிழா!நீபேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...

தமிழா!நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?
'தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா
'பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?
'வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?
'வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

- ஆனந்தன்

Relaxplzz


:P Relaxplzz

Posted: 07 Apr 2015 08:58 AM PDT

படிக்காத மேதை இவர்தான் உண்மையான மக்களின் முதல்வர் !!!

Posted: 07 Apr 2015 08:50 AM PDT

படிக்காத மேதை
இவர்தான் உண்மையான மக்களின் முதல்வர் !!!


உலகம்சுற்றும்வாலிபன் படத்துல நடிச்சதுவேணா எம்ஜியாராயிருக்கலாம். அதை, நிஜத்துல ச...

Posted: 07 Apr 2015 08:45 AM PDT

உலகம்சுற்றும்வாலிபன் படத்துல நடிச்சதுவேணா
எம்ஜியாராயிருக்கலாம்.

அதை, நிஜத்துல செய்துகாட்டுறவரு
நம்ம மோடிதான். ;-)

- ஃபீனிக்ஸ் பாலா

பள்ளிக்காலங்களில் நாம் அமர்ந்த இந்த பெஞ்சுகளை நினைவு வைத்திருப்பவர்கள் லைக் பண்ண...

Posted: 07 Apr 2015 08:40 AM PDT

பள்ளிக்காலங்களில் நாம் அமர்ந்த இந்த பெஞ்சுகளை நினைவு வைத்திருப்பவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 07 Apr 2015 08:30 AM PDT

:P Relaxplzz

Posted: 07 Apr 2015 08:20 AM PDT

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்க...

Posted: 07 Apr 2015 08:10 AM PDT

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்......

(y) (y)

Relaxplzz

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 08:06 AM PDT

குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை: கல்விக்கட்டணம் செலுத்த வ...

Posted: 07 Apr 2015 08:00 AM PDT

குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை: கல்விக்கட்டணம் செலுத்த வீட்டு வேலை செய்யும் பரிதாபம்..

# இது தான் இந்தியா :(

News: http://www.maalaimalar.com/2015/04/07144116/Once-a-gold-medallist-boxer-Ri.html


கண்ணீரில் காணப்படும் ஓரு அதிசய கிருமி நாசினி..! பொதுவாக உடலில் காயம் பட்டக் குழ...

Posted: 07 Apr 2015 07:50 AM PDT

கண்ணீரில் காணப்படும் ஓரு அதிசய கிருமி நாசினி..!

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.

மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.

லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்..!

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

நம் குழந்தை பருவத்தை நினைவுபடுத்தும் இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள...

Posted: 07 Apr 2015 07:50 AM PDT

நம் குழந்தை பருவத்தை நினைவுபடுத்தும் இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


கோடைக்காலம்னு பேர்வச்சதுக்கு கோடாரிக்காலம்னு வச்சிருக்கலாம்..! #பொளந்துகட்டுது....

Posted: 07 Apr 2015 07:45 AM PDT

கோடைக்காலம்னு பேர்வச்சதுக்கு
கோடாரிக்காலம்னு வச்சிருக்கலாம்..!

#பொளந்துகட்டுது.

- ஃபீனிக்ஸ் பாலா

Posted: 07 Apr 2015 07:38 AM PDT

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 07:28 AM PDT

"நீதி கதை" இரை தேடிச் சென்றன இரு முயல்கள். ஒன்று பெரியது; அடுத்தது சிறியது. ஒரு...

Posted: 07 Apr 2015 07:20 AM PDT

"நீதி கதை"

இரை தேடிச் சென்றன இரு முயல்கள். ஒன்று பெரியது; அடுத்தது சிறியது. ஒரு தோட்டத்தில் கேரட் வளர்ந்திருப்பதைக் கண்டு உள்ளே புகுந்தன.

தழை அதிகமாக வளர்ந்த கேரட்டை பெரியது பற்ற, சிறியதோ, சிறிய தழையைக் கொண்ட கேரட்டைத் தேர்ந்தடுத்தது.

இதைக் கண்ட பெரிய முயல், சிறியதைக் கிண்டல் செய்தது,
பெரியதை விடுத்து சிறியதை
விரும்புவதற்காக. அதைப் பொருட்படுத்தாத சிறிய முயல்,
அகத்தைக் காண வேண்டுமே தவிர புறத்தைக் கூடாது
என்றது.

இளக்காரமாகச் சிரித்த பெரிய முயல் தனது கேரட்டைத் தோண்டி எடுத்தபோது தழை பெரிதாக இருந்த அளவுக்கு கேரட் பெரிதாக இல்லை. அதே சமயம், சிறிய தழையின் கீழே பெரிய அளவில் கேரட் இருந்தது.

இதைக் கண்டு பெரிய முயல் வியக்க, சிறிய முயலோ, புறத் தோற்றத்தைக் கொண்டு எதையும் மதிப்பிடக் கூடாது; உள்ளே இருக்கும் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்றது.

(y) (y)

Relaxplzz


"நீதி கதை"

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 07:14 AM PDT

Posted: 07 Apr 2015 07:07 AM PDT

(y) Relaxplzz

Posted: 07 Apr 2015 06:55 AM PDT

:P Relaxplzz

Posted: 07 Apr 2015 06:50 AM PDT

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 06:45 AM PDT

"ஒரு அதிசய மனிதர்" (பென்ஷனே போதும்.சம்பளம் வேண்டாம்) தகவல்-தினமலர். ஓய்வுபெற்...

Posted: 07 Apr 2015 06:33 AM PDT

"ஒரு அதிசய மனிதர்"

(பென்ஷனே போதும்.சம்பளம் வேண்டாம்)

தகவல்-தினமலர்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் நேர்மை: பென்ஷன் பெறுவதற்காக உழைக்கிறார் ( தினமலர் )

திருச்சி: அரசு கொடுக்கும் பென்ஷன் பணத்துக்காக, ஏழு ஆண்டுகளாக, மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற அலுவலர், தொடர்ந்து பணியாற்றி வருவது, அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை பெற்றுள்ளது.

திருச்சி, மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் வசிப்பவர், கோபாலன், 65; இவரது மனைவி ரமா. இவர்களது இரு பெண்களுக்கும், திருமணம் ஆகிவிட்டது. 1972ல், தமிழக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக, மயிலாடுதுறையில் பணியில் சேர்ந்தார். கடந்த, 1976ல், உதவியாளராக பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 1982ல், உதவி வணிக ஆய்வாளராக, திருச்சி, மன்னார்புரம், மின்வாரிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். வணிக ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர், 2006 ஜன., 31ல், ஓய்வு பெற்றார்

. ஓய்வு பெற்ற அடுத்த நாளே, வழக்கம் போல், அலுவலகம் வந்த அவரை பார்த்து, ஓய்வு பெற்றதை மறந்து வந்து விட்டாரோ என, அலுவலக ஊழியர்கள் நினைத்தனர்
. ஆனால், கோபாலனோ, "சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு, இனி, அரசு பென்ஷன் தரப் போகிறது. அந்த பென்ஷனுக்காக, வேலை பார்க்க போகிறேன்' எனக் கூறி, அனைவரையும் அதிர வைத்தார். வாயடைத்து போன அதிகாரிகள், அவரது நேர்மையைக் கண்டு, அங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதித்து வருகின்றனர். ஏழு ஆண்டுகளாக பணியாற்றும் கோபாலனின் பணி, அந்த பிரிவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக, உடன் பணிபுரிவோர் கூறுகின்றனர். பார்ப்பதற்கு, 45 வயது போல் தோற்றமளிக்கும் கோபாலன், 1982 முதல், இன்று வரை, ஸ்ரீரங்கத்திலிருந்து தினமும், 20 கி.மீ., தூரம், சைக்கிளில் தான் வேலைக்கு வந்து செல்கிறார்.

கோபாலன் கூறியதாவது:

பணியில் இருந்த போது, அரசு சம்பளம் கொடுத்தது; ஓய்வு பெற்றதும், பென்ஷன் கிடைக்கிறது. சாப்பாடு போடும் அதை, சும்மா இருந்து பெற மனமில்லை என்பதால், அதே வேலையை தொடர்ந்து செய்கிறேன். ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு வருவது, சலிப்பை ஏற்படுத்தவில்லை. என் உடம்பில் தெம்பு உள்ளவரை, பணிக்கு வருவேன்; சாகும் வரை வேலைக்கு வர ஆசை தான். அதற்கு கடவுள் தான் அருள்புரிய வேண்டும். ஓய்வுக்கு பின் வேறு பணிகளுக்கு அழைப்பு வந்தது; ஆனால், அதை நான் ஏற்கவில்லை. திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால், சிரமம் வராது. இவ்வாறு, அவர் கூறினார்.

Relaxplzz


"முகங்கள்"

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 06:27 AM PDT

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 06:17 AM PDT

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 06:10 AM PDT

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை நமத...

Posted: 07 Apr 2015 06:00 AM PDT

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை

நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.

நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம். நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.

வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதானமுறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம்.

இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.

வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்டநேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்ககூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்தநாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.

இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்தநாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது. இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்.

Relaxplzz


இயற்கை வைத்தியம் - 2

:) Relaxplzz

Posted: 07 Apr 2015 05:53 AM PDT

0 comments:

Post a Comment