Monday, 6 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


துக்கம் கேட்க ஆளின்றி நான் மட்டும் அழுத ஓர் இரவில் புதைந்திருக்கிறது என் வாழ்வின...

Posted: 06 Apr 2015 11:07 AM PDT

துக்கம் கேட்க ஆளின்றி
நான் மட்டும் அழுத ஓர்
இரவில்
புதைந்திருக்கிறது என்
வாழ்வின் மொத்த
ரகசியமும்...

@காளிமுத்து

உச்சிக்கு போய்விட்டால், அதன்பிறகு எல்லா பக்கமும் சரிவு தான்... @காளிமுத்து

Posted: 06 Apr 2015 11:06 AM PDT

உச்சிக்கு
போய்விட்டால்,
அதன்பிறகு எல்லா
பக்கமும் சரிவு தான்...

@காளிமுத்து

பெண் அழுகிறாள் என்றால் தன்னை தைரியபடுத்துகிறாள் என்று அர்த்தம்.. ஆண் அழுகிறான்...

Posted: 06 Apr 2015 11:05 AM PDT

பெண் அழுகிறாள்
என்றால் தன்னை
தைரியபடுத்துகிறாள்
என்று அர்த்தம்..

ஆண் அழுகிறான்
என்றால் தன்
தைரியத்தை இழந்து
விட்டான் என்று அர்த்தம்...

@காளிமுத்து


0 comments:

Post a Comment