Tuesday, 7 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:o

Posted: 07 Apr 2015 09:38 AM PDT

:o


How ‘#Furious7’ Created a Digital Paul Walker For His Unfinished Scenes When Pa...

Posted: 07 Apr 2015 08:50 AM PDT

How '#Furious7' Created a Digital Paul Walker For His Unfinished Scenes

When Paul Walker tragically passed away midway through the production of Furious 7, Universal and director James Wan faced a difficult task. Do they scuttle the film or charge ahead, using rewrites and body doubles to finish Walker's performance? They ultimately went with the latter option but refused to go into any details. Now, a new report confirms that a digitally recreated Walker appears in the film and that he was brought to life by the same company that made Gollum in The Lord of the Rings and Caesar in Dawn of the Planet of the Apes.

The news comes to us via The Hollywood Reporter, who say that Peter Jackson's WETA Digital was quietly hired to finish the journey of Walker's Bryan O'Connor. Although WETA declined to comment, it makes sense. If you're going to hire a special effects company to resurrect a dead actor, you might as well go with the people already known for creating photorealistic, lifelike characters.

Before you think Universal made a crass decision here, it should be noted that Furious 7 is actually very tasteful on this front. Viewers who pay careful attention will note that the majority of Walker's unfinished scenes are completed using his brothers Caleb and Cody as doubles. When combined with CGI, carefully chosen camera angles and the right lighting, they are the spitting image of Paul.

Walker is not the first actor to get temporarily revived through visual effects. Oliver Reed was digitally recreated for his unfinished scenes in Gladiator when he passed away during production and Nancy Marchand had one final scene on The Sopranos after her death. And then there are the countless commercials that resurrect iconic celebrities like Steve McQueen and Bruce Lee to hock modern products. (If you ask us, using CGI to finish a late actor's performance is weird but understandable. But commercials? That's kinda' gross.)

As tasteful and subtle as WETA's work is in Furious 7, the article from the Hollywood Reporter can't help but suggest a darker future where actors are scanned and their likenesses used for years to come (which just so happens to be the subject of the excellent sci-fi film The Congress). They note how actors are already digitally recreated for impossible action scenes, but some performers are apparently being scanned for "archival" reasons. In theory, this means Chris Evans could keep on playing Captain America for the next century. In theory, that is also when we stop watching movies.

Credits : Multiplex Movies


ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி க...

Posted: 07 Apr 2015 07:27 AM PDT

ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி கேட்டார்,

"பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?"

அதற்கு அவன் சொன்னான்,

"பஸ்ஸில் நிறையக் கூட்டமாக இருந்தது. இந்தப் பெண்ணிடம் கண்டக்டர் டிக்கெட் கொடுக்கப் பணம் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸைப் பெரிய பையில் வைத்துவிட்டாள்.''"

"அதற்குப் பின் என்ன நடந்தது?'' கேட்டார் நீதிபதி."

"திரும்ப வந்து கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸை பெரிய பையில் வைத்துவிட்டாள்''

நீதிபதி எரிச்சலுடன் கேட்டார்,

"அதைத்தான் முன்பே சொல்லி விட்டாயே. திரும்பத் திரும்ப அதையே ஏன் சொல்கிறாய்?''

குற்றம் சாட்டப்பட்டவன் புன்முறுவலோடு சொன்னான்,

"நான் சொல்வதைக் கேட்பதற்கே உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் வருகிறதே, இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? அதுதான் அடித்தேன்''

True

Posted: 07 Apr 2015 06:29 AM PDT

True


Posted: 06 Apr 2015 09:21 PM PDT


பொது அறிவு தகவல்கள்... • பத்திரிகை வாங்க அதிகம் செலவழிப்பவர்கள் ஸ்வீடன் மற்றும்...

Posted: 06 Apr 2015 07:45 PM PDT

பொது அறிவு தகவல்கள்...

• பத்திரிகை வாங்க அதிகம் செலவழிப்பவர்கள் ஸ்வீடன் மற்றும் ஜப்பான் நாட்டுக்காரர்கள்தான்.

• இந்திய வேதங்களை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மாக்ஸ் முல்லர் என்ற ஜெர்மானியர்.

• மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் ஆந்திரா.

• சவூதி அரேபியாவில் நதிகள் கிடையாது.

• மிகவும் அதிக ஓசையை எழுப்பும் உயிரி நீலத் திமிங்கலம்.

• மனிதனைப்போல் குறட்டை விடும் மிருகம் கரடி.

• இந்தியாவில் 1,228 பறவை இனங்கள் உள்ளன. உலக அளவில் இவை 13 சதவீதமாகும்.

• இந்தியத் தாவர வகைகளில் சுமார் 1,500 மலர் இனம் சார்ந்தவை. இது மொத்த அளவில் 6 சதவீதமாகும்.

• ஒவ்வொரு மின்னலும் விநாடிக்கு 28,500 மைல்கள் வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்கிறது.

• ஒரு மின்னல் 250 கோடி வாட்ஸ் மின்சார சக்தியுடையது.

• மழைநீரில் 28 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் ஓடி கடலை அடைகிறது. மீதி 72 சதவீதம் ஆவியாகிக் காற்று மண்டலத்தைச் சென்றடைகிறது.

உச்சிக்கு போய்விட்டால், அதன்பிறகு எல்லா பக்கமும் சரிவு தான்.

Posted: 06 Apr 2015 10:31 AM PDT

உச்சிக்கு போய்விட்டால், அதன்பிறகு எல்லா பக்கமும் சரிவு தான்.

Thala <3

Posted: 06 Apr 2015 09:51 AM PDT

Thala ♥


0 comments:

Post a Comment