Tuesday, 7 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மும்பை ரெயில் நிலைய தாக்குதலில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களை சுட்டு கொன்றவனையே...

Posted: 07 Apr 2015 08:48 PM PDT

மும்பை ரெயில் நிலைய
தாக்குதலில்
இருநூற்றுக்கும்
மேற்பட்டவர்களை சுட்டு
கொன்றவனையே
உயிரோடு பிடித்து
விசாரணை செய்யும்
போது? மரம்
திருடியதர்க்காக
இருபது உயிர்களை
கொன்றது நியாய மற்ற
செயல்...

கொடூரமா கொலை பண்றவன், குழந்தைகள கற்பழிக்குறவன் , ஆசிட் ஊத்துறவன், கோடிக்கணக்குல...

Posted: 07 Apr 2015 08:19 PM PDT

கொடூரமா கொலை
பண்றவன், குழந்தைகள
கற்பழிக்குறவன் , ஆசிட்
ஊத்துறவன்,
கோடிக்கணக்குல ஊழல்
பண்றவனெல்லாம்
பாதுகாப்பா இருக்குற
இந்த நாட்டுலதான்
மரத்தை
வெட்டினதுக்காக
மரணதண்டனை
கொடுக்குறாங்க...

ஆயிரம் செம்மரங்கள் அடர்ந்த காடுகளை உருவாக்கிவிடலாம். ஒரு சொட்டு இரத்தத்தை உருவா...

Posted: 07 Apr 2015 08:16 PM PDT

ஆயிரம் செம்மரங்கள்
அடர்ந்த காடுகளை
உருவாக்கிவிடலாம்.

ஒரு சொட்டு இரத்தத்தை
உருவாக்க முடியுமா??

@கவிஞர்
மகுடேசுவரன்

திட்டமிட்ட படுகொலை. சம்பவ இடத்தில் உள்ள மரங்கள் நீண்ட நாட்களுக்கு முன் வெட்டபட்...

Posted: 07 Apr 2015 08:07 PM PDT

திட்டமிட்ட
படுகொலை.

சம்பவ இடத்தில் உள்ள
மரங்கள் நீண்ட
நாட்களுக்கு முன்
வெட்டபட்டவை அவை
காய்ந்துபோய்
இருக்கின்றன்....


திருடுனவன எல்லாம் சுட்டுக்கொல்லனும் என்றால் கருணாநிதி ஜெயலலிதா கனிமொழி இவங்களை எ...

Posted: 07 Apr 2015 08:00 PM PDT

திருடுனவன எல்லாம்
சுட்டுக்கொல்லனும்
என்றால்
கருணாநிதி
ஜெயலலிதா கனிமொழி
இவங்களை எல்லாம்
சுட்டு புதைச்ச
இடத்துல புல்லு
முளைச்சிருக்கும்........

@வசந்த்

தமிழக வரலாற்றில் முதன்முறையாக.. தமிழக வரலாற்றில் முதன்முறையாக பள்ளிக்கல்வித் துற...

Posted: 07 Apr 2015 02:53 AM PDT

தமிழக வரலாற்றில் முதன்முறையாக..
தமிழக வரலாற்றில் முதன்முறையாக பள்ளிக்கல்வித் துறையின் 'புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு' ஐ.எஸ்.ஒ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாய் இருப்பவர் அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராய் பணியாற்றும் முனைவர் நா.அருள்முருகன்.
வளரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து பள்ளிகளையும் இருந்த இடத்தில் இருந்தே நேர்மையாக சோதனை நடத்துவது.. தலைமையாசிரியர் வந்தாலும் சரி, கடைக்கோடியில் இருக்கும் இளைய ஆசிரியர் வந்தாலும் சரி, அவர்களை சந்திக்க பொதுத்தன்மை உருவாக்கியது.. பணிச்சூழலில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இல்லாமல், மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க கணினியை பயன்படுத்துவது.. அலுவலக ஆவணங்களை கணினி மயமாக்கியது.. என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இது ஒருபுறமிருக்க.. இன்னொருபுறம் தமிழ்தடயங்களை தேடியலைந்து தமிழ் தொன்மையை இவர் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார். இவரின் நன்முயற்சியால் தமிழகத்தில் முதன்முதலாக பள்ளிக்கல்வித் துறையின் 'புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு' ஐ.எஸ்.ஒ.தரச் சான்று கிடைத்துள்ளது.

-விகடன்


இது நியாயமா ???... - Ini Oru Vidhi Seivom

Posted: 07 Apr 2015 02:40 AM PDT

இது நியாயமா ???...

- Ini Oru Vidhi Seivom


0 comments:

Post a Comment