Interesting Tamil Facebook posts |
- Ada gokka makka
- :p
- குழந்தைங்களுக்கு பெரியவங்க ஆகுற ஆசையும்......! பெரியவங்களுக்கு குழந்தைகளா ஆகுற...
- தெரிந்த பெயர்கள் தெரியாத நிஜங்கள் .....! - தெரிந்துகொள்வோம் * நத்தைகளில் 80 ஆய...
- Udhayanidhi's Trilogy :p
- நயன்தாரா ஒரு "பார்க்"ல CCTV கேமரா வைக்க சொல்வாங்களாம் .... ஹீரோ ஒரு வாட்டி பார்க...
Posted: 05 Apr 2015 09:02 AM PDT |
Posted: 05 Apr 2015 07:12 AM PDT |
Posted: 05 Apr 2015 06:25 AM PDT குழந்தைங்களுக்கு பெரியவங்க ஆகுற ஆசையும்......! பெரியவங்களுக்கு குழந்தைகளா ஆகுற ஆசையும் இருக்கு.....! அப்ப இளைஞர்ளுக்கு....? எப்பவும் இளைஞர்களாவே இருக்கும் ஆசைதான்....... என்ன ஒன்னு இங்க யார் ஆசையும் நிறைவேறுவதில்லை..... |
Posted: 04 Apr 2015 09:23 PM PDT தெரிந்த பெயர்கள் தெரியாத நிஜங்கள் .....! - தெரிந்துகொள்வோம் * நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன. * தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம். * பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும். * 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி. * யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன. * சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும். * திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள. * மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை. * தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது. * சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். * மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன. * ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார். * எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும். * வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது. * பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின். * விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம். * 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. * சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா. * தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.! |
Posted: 04 Apr 2015 10:53 AM PDT |
Posted: 04 Apr 2015 10:47 AM PDT நயன்தாரா ஒரு "பார்க்"ல CCTV கேமரா வைக்க சொல்வாங்களாம் .... ஹீரோ ஒரு வாட்டி பார்க்ல சந்தானதொட சேர்ந்து கொலை கேசுல மாட்டிப்பராம் ... அப்போ நயன் வந்து CCTV கேமரா உள்ள இருக்கு அந்த விடியோ footage பாருங்க ....ஹீரோ கொலை பண்ண வாய்ப்பு இல்லன்னு சொல்வாங்களாம் ... போலிஸ் அந்த வீடியோ எடுத்து பார்த்தா அவங்களுக்கு ஆச்சர்யம் .... என்னன்னா அந்த கேமரா வில்லன் எப்படி இறந்தான்னு மட்டும் காட்டாம .....அவரை எதை வச்சி யார் கொன்னா ன்னு புட்டு புட்டு வைக்குது ...அதுல என்ன ஸ்பெஷல் பீச்சர்ந்னா ..... வில்லன் மேல இன்னொரு வில்லன் கத்தி தூரத்துல எறிவான்.... ....இந்த CCTV கேமரா என்னடான்னா ....அந்த கத்திய அப்படியே பாலோ பண்ணி வில்ல்லாதி வில்லன் கைக்கு போய் காட்டுது .....ரிவர்ஸ் ஷாட்ல ...... இந்த மாடல் CCTV கேமரா எங்க கிடைக்கும் தெரியல ..... விட்டா CCTV கேமரா அவனை வீடு வரை பாலோ பண்ணி காட்டும் போல ....!! |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment