Sunday, 5 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நேத்து நைட் ஒரு கனவு. அடுத்த மாசமே தீபாவளி வந்துட்ட மாதிரியும் நான் கடைக்கு பட்ட...

Posted: 05 Apr 2015 09:10 AM PDT

நேத்து நைட் ஒரு கனவு. அடுத்த மாசமே தீபாவளி வந்துட்ட மாதிரியும் நான் கடைக்கு பட்டாசு வாங்கப் போற மாதிரியும். அங்க போய் கடையில புதுசா என்ன வெடி எல்லாம் வந்துருக்குனும் கேட்டேன். அதுக்கு அந்த கடைக்காரர் குடுத்த லிஸ்ட்தான் இது..........

1. கெஜ்ரிவால் வெடி - இது ஒரு புது விதமான வெடி. இந்த வெடியைப் பத்த வச்சா முதல்ல நல்ல சவுண்டோட வெடிக்கும். அதுக்கு அப்புறம் அந்த வெடியில இருந்து 4 வெடி தனியா போய் வெடிக்கும். அதைப் பாத்து இந்த முதல் வெடியும் கொஞ்சம் வெடிக்கும். அடுத்து திரும்ப இன்னொரு 3 வெடி தனியா போய் வெடிக்கும். அதைப் பாத்து இந்த முதல் வெடியும் கொஞ்சம் வெடிக்கும். இது இப்படியே 10 நிமிஷத்துக்கு போயிகிட்டே இருக்கும்.

2. வீரமணி வெடி - இந்த வெடில ஒரு விசேஷம் என்னன்னா இது 2-இன்-1 வெடி. எப்படினா இதைப் பத்த வச்சுட்டு 'ஹிந்து'னு சொன்னா வெடிக்கும். அதே சமயம் 'பாண்டே'-ன்னு சொன்னா புஸ்வாணம் ஆயிடும்.

3. மன்மோகன் வெடி - இந்த வெடியைப் பத்த வச்சோன ஒரு கார்ட்டூன் பொம்மை வந்து முகத்துல கரி பூசும். நம்ம முகத்துல இல்ல.......அதோட முகத்துலயே பூசிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிச்ச வெடி.

4. அம்மா வெடி - இதுல மெயின் வெடியை பத்த வச்சோன அது வெடிக்குதானு நாம பாத்துகிட்டே இருப்போம். ஆனா அது வெடிக்காது. அதைச் சுத்தி இருக்கறதுல ஏதோ ஒண்ணுதான் வெடிக்கும். அந்த சஸ்பென்ஸ் நல்லா இருக்கும் நமக்கு. அதே சமயத்துல அந்த மெயின் வெடியை நாம பாக்கவும் முடியாது.

5. கேப்டன் வெடி - சாதாரணமா நாம பாத்தோம்னு வைங்க........கல்யாண வீட்டுல வாண வேடிக்கை இருக்கும். ஆனா துக்க வீட்டுல ஒரே வெடிச்சத்தமா இருக்கும். இது ஒரு வித்தியாசமான வெடி. கல்யாண வீட்டுல கொண்டு போய் பத்த வச்சா அது வெடிச்சு பொளக்கும். ஆனா அதே துக்க வீட்டுல பத்த வச்சா நல்லா வாண வேடிக்கை காமிக்கும். ஆனா என்னடா மாறி வெடிக்குதேனு அவசரப்பட்டு தண்ணியை ஊத்தி அணைக்கலாம்னு தண்ணியை ஊத்திடாதீங்க. அப்புறம் அவ்வளவுதான்...........பீ கேர்புல்........
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...........

6. ராகுல் வெடி - இதுதாங்க இந்த வருஷத்தோட ஸ்பெஷல் வெடி. இந்த வெடியை பத்த வச்சுட்டு நாம எல்லாரும் இது வெடிக்குமா இல்லை புஸ்வாணம் ஆகுமா இல்லை வாண வேடிக்கை காட்டுமானு ஆவலோட பாத்துகிட்டு இருப்போம். ஆனா அது வெடிக்க எல்லாம் செய்யாம காணாப் போயிடும்.

அப்புறம் என்ன ஆகுமா............நீங்க எல்லாரும் அதை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தேடிகிட்டே இருப்பீங்க.............

டிஸ்கி: நானும் பயந்து போய் கண்ணை முழிச்சுகிட்டா அது கனவு...... ஹ்ம்ம்... தீபாவளிக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கும்போதே இப்படியெலலாம் கனவு..... இனி தீபாவளி நெருங்க நெருங்க என்ன என்ன வெடியெல்லாம் வரப்போகுதோ.......

:P :P

- Ravi Swaminathan

படத்தில் இருப்பவர் ஶசிரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர். நாம் பெருமைப்பட வேண்...

Posted: 05 Apr 2015 09:00 AM PDT

படத்தில் இருப்பவர் ஶசிரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர்.
நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் :
139 போட்டிகள்,
8700 ரன்கள்,
27 முறை 100 ரன்கள்,
42 முறை 50 ரன்கள்,
ஆவரேஜ் 51.17
100 ரஞ்சி போட்டி ஆடிய ஒரே தமிழக வீரர்.
நாம் வெக்கப்பட வேண்டிய விஷயம் :
இவர் ஒருமுறை கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.இவரை விட குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

"இங்கிலாந்துக்கு தேசிய விளையாட்டு,
இந்தியாவுக்கு ஜாதிய விளையாட்டு.."

- பூபதி முருகேஷ்


நான் தான் ஊனம் ஆனால் என் விவசாயத்தை ஊனமாக்க மாட்டேன்... (y) (y)

Posted: 05 Apr 2015 08:50 AM PDT

நான் தான் ஊனம் ஆனால் என் விவசாயத்தை ஊனமாக்க மாட்டேன்...

(y) (y)


காரட்,பீட்ரூட்,உருளைக் கிழங்கில் செய்த புலி முகம்.... பிடித்தவர்கள் லைக் பண்ணுங...

Posted: 05 Apr 2015 08:40 AM PDT

காரட்,பீட்ரூட்,உருளைக் கிழங்கில் செய்த புலி முகம்....

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 05 Apr 2015 08:30 AM PDT

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். :P

Posted: 05 Apr 2015 08:20 AM PDT

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். :P


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடி...

Posted: 05 Apr 2015 08:10 AM PDT

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

பெண்ணிற்கு கோபம் வந்துவிட்டது.

பெண் : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

:P :P

Relaxplzz

1950-1970களில் திரைப்பாடல்களை வெகுஜனமக்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் மெல்லிசைமன்...

Posted: 05 Apr 2015 08:00 AM PDT

1950-1970களில் திரைப்பாடல்களை
வெகுஜனமக்களுக்கும் அறிமுகப்படுத்தியவர்
மெல்லிசைமன்னர்.
(y)

எழுபதுகளின் பிற்பகுதியில்
ஹிந்திப்பாடல்களின் தாக்கம் தமிழகமுழுவதும்.

அதிலிருந்து நம்மவர்களைமீட்டு
1980-2000களில்
தமிழ்ப்பாடல்களை
தமிழர்களைக்கேட்கவைத்து
தமிழனின் நாடிநரம்பெல்லாம் மண்ணின் இசையை ஊடுருவச்செய்தவர்
இசைஞானி.
(y)

1990-2010களில்
இசையுலகில் பெருந்தாக்கம்.

ஹிந்திப்பாடல்கள்கேட்டுக்கொண்டிருந்த
ஹிந்திக்காரர்களையும்
தமிழ்ப்பாடல்கள்கேட்கவைத்தவர்
இசைப்புயல்.
(y)

இந்தமூன்றுபேரும்
திரையிசைத்துறையின் மாபெரும்நக்ஷத்திரங்கள்.

திரையிசையின் பரிணாமவளர்ச்சியின் அடையாளங்கள்.

இவர்கள் மூவரையும்
வேறுயாருடனும் ஒப்பிடாதீர்கள்.

ஏன்... இவர்கள் மூவரையும் ஒருவருக்கொருவருடன்கூட
ஒப்பிட்டுப்பார்க்காதீர்கள்.

Please Don't Compare Them With Anyone Even With Themselve Too.

:)

- ஃபீனிக்ஸ் பாலா


ஆள் ஆரவாரமில்லாத இரவு நேர சாலையில் கணவனுடன் பயணிப்பது, துணைக்கு பத்து பேர் இருப்...

Posted: 05 Apr 2015 07:50 AM PDT

ஆள் ஆரவாரமில்லாத இரவு நேர சாலையில் கணவனுடன் பயணிப்பது, துணைக்கு பத்து பேர் இருப்பதைப் போன்ற பாதுகாப்பான உணர்வு..

- Ambuja Simi


இப்படி வெடித்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 05 Apr 2015 07:40 AM PDT

இப்படி வெடித்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 05 Apr 2015 07:30 AM PDT

#எனக்கு_அதிகாரமிருந்தால் 5 செண்ட் இடத்துக்கு மேல் சொந்த இடம் வைத்திருப்பவர் கட்...

Posted: 05 Apr 2015 07:20 AM PDT

#எனக்கு_அதிகாரமிருந்தால்

5 செண்ட் இடத்துக்கு மேல்
சொந்த இடம் வைத்திருப்பவர்
கட்டாயம் ஒரு காய்கறி தோட்டம்
அமைக்க வேண்டும் என
உத்தரவிடுவேன்..

3வருடங்களுக்கு மேல் பழுதாகாத
சாலைகள் அமைப்பவருக்கே அடுத்த
காண்டிராக்ட் வழங்கப்படும்..

வாட்டர் மேனேஜ்மெண்ட்,
சாலை விதிகள் இரண்டும் ஒன்றாம்
வகுப்பிலிருந்து கட்டாயப்
பாடமாக்குவேன்...

ஒவ்வொரு மாவட்டத்திலும்
அதன் நான்கு திசைகளிலும்
விளை பொருட்களுக்கான
பதப்படுத்தும் ஸ்டோரேஜ்
கிடங்கு அமைப்பேன்...

மக்கள் ஒவ்வொருவருவரும்
மாதம்
ஒரு மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும்..

சூரிய மின்சக்தி அமைக்கப்படும்
எல்லா வீடுகளுக்கும்
நிறுவனங்களுக்கும் அரசு உதவிகளில்
முன்னுரிமை வழங்கப்படும்...

10 ஆம் வகுப்பு முதல் விவசாயம்
கட்டாய பாடமாக்கப்படும்..

எந்த
குரூப் எடுத்தாலும் விவசாயம்
மூன்று வருடங்கள் கட்டாயம் படிக்க
வேண்டும்..

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட
அனைத்து கட்டிடங்களும்
கையகப்படுத்தப்படும்..

கல்வி மருத்துவம் இரண்டும்
இலவசமாக்கப்படும்
வேறு எல்லா இலவச திட்டங்களும்
நிறுத்தி வைக்கப்படும்..

ரயில் பெட்டியின் கூரைகளில்
சோலார் தகடு அமைத்து ரயில்
இயங்குவதற்கான
சக்தியை அதிலிருந்தே பெற
வழி வகுக்கப்படும்..

மாநகர
பேருந்துக்கும் அதே போல்..
கைவினை பொருட்களுக்கு மிகப்
பெரிய நவீன வசதிகளுடான
மார்க்கெட்
அமைத்து அங்கு உலகெங்கும்
உள்ள
மக்களை வரச்செய்து அந்த
வாய்ப்பை எளியவர்கள்
உலகளாவிய பயன்
பெறுமாறு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்...

விவசாயம் செய்ய முடியாத
வறண்ட மாவட்டங்களில் மனித
சக்தி தேவைப்படும் மிகப்பெரிய
தொழிற்கூடங்கள்
அமைக்கப்படும்..

காடுகள் மற்றும் மலை பிரதேசங்களில்
பாலிதீன் குப்பைகள் போடுபவருக்கு 3
ஆண்டுகள் கடுங்காவல்
தண்டனை வழங்கப்படும்..

எல்லா சான்றிதழ்கள் மற்றும்
உரிமங்கள் ஆன் லைன்
மூலமே வழங்கப்படும்.. (லஞ்சம்
தவிர்க்க)

ரேஷனில் காய்கறிகள் விற்கப்படும்
விவசாயிகளுக்கு நல்ல
கொள்முதல்
விலை வழங்கப்படும்..

- Nivetha Raman.

உங்களுக்கு அதிகாரமிருந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க...???

உதயநிதியுடன் ஒரு மினி பேட்டி : " இந்த படத்துல கதை என்ன சார்..? " " சந்தானம் என...

Posted: 05 Apr 2015 07:10 AM PDT

உதயநிதியுடன் ஒரு மினி பேட்டி :

" இந்த படத்துல கதை என்ன சார்..? "

" சந்தானம் என் ப்ரெண்டு., நானும்
ஹீரோயினும் லவ் பண்ணுவோம்.,
இண்டர்வெல்ல பிரிஞ்சிடுவோம்.,
கிளைமேக்ஸ்ல சேர்ந்துடுவோம்..! "

" போன உங்க ரெண்டு படத்துலயும்
இதே கதை தானே..? "

" அடுத்து எடுக்க போற 10 படத்துக்கும்
இதே தான் கதை.! "

# தப்பிச்சேன்டா..!!

- Ravi Gokulathil Suriyan.


அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம். * 1. நாம் எப்...

Posted: 05 Apr 2015 07:00 AM PDT

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம்.

* 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* 3. வயிற்றுப் புண் குணமாகும்.

* 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

* 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* 8. மலச்சிக்கல் நீங்கும்.

* 9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

* 10. உடல் இளைக்க உதவும்

* 11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

* 12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* 13. மூட்டு வலி நீங்கும்.

* 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

* 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

* 16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

* 17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

* 18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

* 19. அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

Relaxplzz


உழவு இயந்திரத்தை தன் வயிற்றில் ஏற்றி சாதனை படைக்கும் இளைஞர் வாழ்த்துக்கள் (y)

Posted: 05 Apr 2015 06:50 AM PDT

உழவு இயந்திரத்தை தன் வயிற்றில் ஏற்றி சாதனை படைக்கும் இளைஞர்

வாழ்த்துக்கள் (y)


டீ கடை கூட இல்லா மொட்ட கிராமத்திலும் ஒரு வட நாட்டான் பனிபூரி கடை போட்டிருக்கான்,...

Posted: 05 Apr 2015 06:45 AM PDT

டீ கடை கூட இல்லா மொட்ட கிராமத்திலும் ஒரு வட நாட்டான் பனிபூரி கடை போட்டிருக்கான், அதை சாப்பிட ஏரியா குப்பம்மாஸ் கும்பல் சுத்தி வளைச்சி நிக்கி..

What a #டெவலப்மெண்ட்

- சுஜா சுபின்

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:36 AM PDT

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் களிமண் விளையாட்டு பாத்திரங்கள்

Posted: 05 Apr 2015 06:32 AM PDT

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் களிமண் விளையாட்டு பாத்திரங்கள்


அந்தக் காலத்தில

நான் மட்டுமே சிரிச்சா எப்படி? நீங்களும் சிரிங்க ! ;-) ;-) ஒருவன் உங்கள் மீது கல...

Posted: 05 Apr 2015 06:20 AM PDT

நான் மட்டுமே சிரிச்சா எப்படி?
நீங்களும் சிரிங்க ! ;-) ;-)

ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி
மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை உடையட்டும்

…..சுவாமி கல்லெறி சித்தர்


யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க,
"குரங்கு" அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க,
கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,…இருங்க ஆனால்
நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்…

…..சுவாமி: தெனாலியானந்தா

——

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் பின்னால் இருப்பேன்…
ஏன் தெரியுமா?
_
_
_
_
_
அந்த கொடுமையை எவன்
முன்னால நின்னு பாக்கிறது …

…..கவிக்குயில்: கரடி சித்தர்

—–

புன்னகை என்பது எதிரியை
கூட நண்பனாக்கும்…ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க…

……. சுவாமி:பல்லானந்தா

----

சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?

--------------சுவாமி:குவாட்டரானந்தா

:P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:15 AM PDT

;-) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:07 AM PDT

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:00 AM PDT

:P Relaxplzz

Posted: 05 Apr 2015 05:50 AM PDT

ஒரு பதிவும் .. ஒரு கமென்டும் ;-) பதிவு: விட்டுல பிரியாணி செய்து சாப்பிட நல்லாத...

Posted: 05 Apr 2015 05:45 AM PDT

ஒரு பதிவும் .. ஒரு கமென்டும் ;-)

பதிவு:

விட்டுல பிரியாணி செய்து சாப்பிட நல்லாத்தான் இருக்கு, ஆனால் அதற்காக இந்த வெங்காயம் பூண்டு இஞ்சி உறிப்பது குடுப்பதுதான் கஷ்டமா இருக்கு ...

- Arockia Joseph Rajan

கமென்டு:

அதுகூட பாரவாயில்லைங்க ... இங்க பாத்திரம் வேற கழுவ வேண்டும் ....

- சாதிக் அலி

:P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 05:38 AM PDT

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 05:30 AM PDT

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 05:20 AM PDT

<3 செய்திருக்க மாட்டேன் என தெரிந்தும் சில தவறுகளைச் சொல்லி சண்டையிடுவாள் நானு...

Posted: 05 Apr 2015 05:10 AM PDT


செய்திருக்க மாட்டேன் என
தெரிந்தும்
சில தவறுகளைச் சொல்லி
சண்டையிடுவாள்
நானும் ஏற்றுக்கொள்வேன்...
அவளுக்குத் தேவை
சமாதானம் எனும் பெயரில்
சில கொஞ்சல்கள் ...!
♥ ♥

~ சுரேஷ் ஆதித்யா


"காதல் கவிதைகள்" - 3

:p Relaxplzz

Posted: 05 Apr 2015 04:59 AM PDT

(y) Relaxplzz

Posted: 05 Apr 2015 04:50 AM PDT

0 comments:

Post a Comment