Interesting Tamil Facebook posts |
- எறும்பு நினைச்சா யார் காதை வேணும்னாலும் கடிக்கலாம். யார் நினைச்சாலும் எறும்பு க...
- இது உண்மையா
- பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல... பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...???
- பெண்ணின் சேலையை உருவுவதற்க்கும் உழவனிடமிருந்து, நிலத்தை பிடுங்குவதற்கும் ஏதாவது...
- என்னையும் ,என் விவசாய நிலங்களையும் விற்று அமெரிக்கா சென்ற மகனே என் கடைசி செங்கல...
- டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ
- பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்............ கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?
- ஐயோ இப்படியுமா ? ஓர் அதிர்ச்சித் தகவல்..மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவி...
- ரமேசுதான் டீச்சர் எங்கள கேலி செஞ்சான்...,அவனுக்கு பனிஸ்மென்ட் கொடுக்கிறவர நாங்க...
- கிழவனுடன் கவர்ச்சி உடையில் இலியானா அதிர்ச்சி வீடியோ
- உச்சிவெயிலில் ஒத்தபனை...
- மாஸ்
- எம்மை பெற்றவர்கள் மனம் வெறுத்து சாபமிடாத வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் கடைசி...
- " கண்ணா.... நல்லாக் கேட்டுக்க..... ஃபிகரோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடினதோட அ...
- யாரெல்லாம் எங்க வீட்டுக்கு மீன் கொழம்பு சாப்பிட வரீங்க ?
- உங்களுக்கெல்லாம் தூக்கம் வரலயாப்பா ?
- கணவ‌ன் தேவை கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண். "என் கணவனை எடுத்துக்...
- வெளியூர் போயிட்டு வீடு வந்து சேர்ந்தபோது, எல்லாரும் நான் என்ன வாங்கிட்டு வந்துரு...
- அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை த...
- வெற்றிலை... இது வெற்று இலை இல்லை... வெற்றி இலை... மனிதன் தோன்றிய காலத்தில் இருந...
- அப்பாட ஒரு வழியா போயிட்டாங்க...
Posted: 25 Apr 2015 09:03 AM PDT எறும்பு நினைச்சா யார் காதை வேணும்னாலும் கடிக்கலாம். யார் நினைச்சாலும் எறும்பு காதை கடிக்க முடியுமா? |
Posted: 25 Apr 2015 08:30 AM PDT |
இது உண்மையா Posted: 25 Apr 2015 07:30 AM PDT |
Posted: 25 Apr 2015 07:24 AM PDT |
Posted: 25 Apr 2015 06:47 AM PDT |
Posted: 25 Apr 2015 06:00 AM PDT |
Posted: 25 Apr 2015 05:03 AM PDT பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல... பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...??? |
Posted: 25 Apr 2015 04:56 AM PDT |
Posted: 25 Apr 2015 03:56 AM PDT |
Posted: 25 Apr 2015 03:23 AM PDT |
Posted: 25 Apr 2015 01:56 AM PDT |
Posted: 25 Apr 2015 01:32 AM PDT டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ ![]() டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ www.indiasian.com Dhoni In Live Match |
Posted: 25 Apr 2015 01:03 AM PDT பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்............ கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா? |
Posted: 25 Apr 2015 12:25 AM PDT ஐயோ இப்படியுமா ? ஓர் அதிர்ச்சித் தகவல்..மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என வேண்டுகிறோம்.காரணம் அங்குள்ள சிலர் திட்டமிட்டு நடு ஆறு வரை சென்று குளிப்பவர்களை நீருக்கடியில் இழுத்து,கால்களைக் கட்டி பாறையிடுக்குகளில் திணித்து விடுகின்றனர்.பின்னர் காணமல் போனவர்களை நீருக்கடியில் தேடித் தருவதாக பேரம் பேசுகின்றனர்.ரூ.25000க்கும் குறையாமல் மனசாட்சியின்றி வாங்குகின்றனர்.பின்னர்,இருள் கவியும் நேரத்தில் ஒளித்து வைத்த இடத்திலிருந்து பிணமாக மீட்டு வருகின்றனர்.இதற்கு பல குழுக்கள் உள்ளார்கள்.எனவே,குழந்தைகள்,இளைஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டுகிறோம். ![]() |
Posted: 24 Apr 2015 11:56 PM PDT |
Posted: 24 Apr 2015 10:34 PM PDT கிழவனுடன் கவர்ச்சி உடையில் இலியானா அதிர்ச்சி வீடியோ ![]() கிழவனுடன் கவர்ச்சி உடையில் இலியானா அதிர்ச்சி வீடியோ www.indiasian.com leana DCruz pretty Dress PhotoShoot Party HD |
Posted: 24 Apr 2015 10:00 PM PDT |
Posted: 24 Apr 2015 09:55 PM PDT |
Posted: 24 Apr 2015 09:43 PM PDT எம்மை பெற்றவர்கள் மனம் வெறுத்து சாபமிடாத வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் கடைசி வரை ... |
Posted: 24 Apr 2015 09:32 PM PDT |
Posted: 24 Apr 2015 09:03 PM PDT " கண்ணா.... நல்லாக் கேட்டுக்க..... ஃபிகரோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடினதோட அருமை, ஃபிகரோட அண்ணன் 'வூடு கட்டி' அடிக்கும் போது தான் தெரியும்! ஸோ நீ உஷாரா இரு தம்பி! |
Posted: 24 Apr 2015 09:01 PM PDT |
Posted: 24 Apr 2015 08:00 PM PDT |
Posted: 24 Apr 2015 06:00 PM PDT |
Posted: 24 Apr 2015 05:03 PM PDT கணவன் தேவை கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண். "என் கணவனை எடுத்துக் கொள்" என பல நூறு கடிதங்கள் வந்தது. |
Posted: 24 Apr 2015 04:00 PM PDT |
Posted: 24 Apr 2015 03:01 PM PDT அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. "நல்ல முறுகலா இருக்கே" என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், "அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?". அப்பா சொன்னார், "உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும், கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும். ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை". அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது. குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன. |
Posted: 24 Apr 2015 02:30 PM PDT வெற்றிலை... இது வெற்று இலை இல்லை... வெற்றி இலை... மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை. கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. வெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர். நுரையீரல் பலப்பட: வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது. வயிற்றுவலி நீங்க: 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும். சர்க்கரையின் அளவு கட்டுப்பட: வெற்றிலை – 4 வேப்பிலை – ஒரு கைப்பிடி அருகம் புல் – ஒரு கைப்பிடி சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும். வயிற்றுவலி: இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும். தலைவலி: வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். தேள் விஷம்: இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும். சர்க்கரை வியாதி: சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும். அல்சர்: அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும். விஷக்கடி குணமாக: உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும். இருமல் குறைய: வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும். அஜீரணக் கோளாறு அகல: வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். தோல் வியாதிக்கு: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும். தலைவலி நீங்க: வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும். தீப்புண் ஆற: தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம். பிற உபயோகங்கள்: வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம். ![]() |
Posted: 24 Apr 2015 02:00 PM PDT |
Posted: 24 Apr 2015 01:13 PM PDT |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment