Relax Please: FB page daily Posts |
- :) https://twitter.com/RelaxplzzTamil
- இன்றைய அரசியல் சூழலில் எளிமையான தலைவர்களை காண்பது மிக அரிதாகி விட்டது. கவுன்சி...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- மருந்தடித்த கீரை,காய்கறிளை சாப்பிடக் கூடாது என்று புளு,பூச்சிகளுக்கு தெரிந்திரு...
- ஒரு எல்கேஜி சீட்டுக்கு 50000 வாங்குவதிலும் கொடுப்பதிலும் இருக்கும் வேசிதனத்தை வ...
- குற்றாலம் அருவியில் குளித்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :P https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- Software company-la அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி -...
- மொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் ! நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3...
- கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக #அப்பா
- எல்லா படமுமே நல்ல படமா வரனுமுனுதான்உழைக்கிறோம் சிலது நல்ல படமா அமயுது சிலது நல...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :P https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- நம்பினால் நம்புங்கள் ஜெல்லி ஃபிஷ், லாப்ஸ்டர் - இவை இரண்டுக்கும்ரியல் ரீதியாகவோ,...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- பாடகி ஜானகி அவர்கள் தன் இளம் வயதில்...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- "பிளேடு ஹோட்டல்" SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க? CUSTOMER : தோசை வேணும்...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- பணத்தால் # சந்தோசத்தை வாடகைக்கு வாங்கலாம்....விலைக்கு வாங்க முடியாது......!!!!
- நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- எதுக்குப்பா AC...?
- யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க, “குரங்கு” அப்படின்னு சொன்ன குமுறா...
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 09:09 AM PDT |
Posted: 25 Apr 2015 09:00 AM PDT இன்றைய அரசியல் சூழலில் எளிமையான தலைவர்களை காண்பது மிக அரிதாகி விட்டது. கவுன்சிலராக பதவி கிடைத்து விட்டால் போதும் ஆடம்பர கார்கள், சுற்றி வர ஆட்கள் என பந்தாவாக சுற்றி திரியும் நபர்களே இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளார்கள். ஆனால் இன்றும் எளிமையாக வாழும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் வேலூர் முன்னாள் எம் பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளரான பேராசிரியர் காதர் முஹைதீன் . சில சமயம் நிகழ்ச்சிகளுக்கு ஆட்டோக்களில் செல்கிறார். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கிடைக்கும் இடங்களில் யாருக்கும் எவ்வித சிரமமும் தராத வகையில் கிடைக்கும் இடங்களில் ஓய்வு எடுப்பது வழக்கமாக கொண்டுள்ள இவர் எளிமையான அரசியலுக்கு வழிகாட்டுகிறார்.... (y) (y) Relaxplzz ![]() |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 08:55 AM PDT |
Posted: 25 Apr 2015 08:49 AM PDT மருந்தடித்த கீரை,காய்கறிளை சாப்பிடக் கூடாது என்று புளு,பூச்சிகளுக்கு தெரிந்திருக்கிறது! நமக்குத் தான் தெரிவதில்லை .. - Ponkuzhanthai. ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4 |
Posted: 25 Apr 2015 08:45 AM PDT ஒரு எல்கேஜி சீட்டுக்கு 50000 வாங்குவதிலும் கொடுப்பதிலும் இருக்கும் வேசிதனத்தை விடவா ஒருமாணவனும் ஆசிரியரும் காதலிப்பதில் இருந்துவிடபோகிறது? - கிராஸ் Talk @ Relaxplzz |
Posted: 25 Apr 2015 08:40 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 08:32 AM PDT |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 08:23 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 08:17 AM PDT |
Posted: 25 Apr 2015 08:10 AM PDT Software company-la அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி - "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். - "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். "சரி" - இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை. அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? "MBA, MS-னு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க." அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"– அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. அப்பா : "சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" "அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்" அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?" "இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். "அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். - "இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raiseபண்ணுவோம்"னு சொல்லுவோம். - அப்பா : "CR-னா?" - "Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." - அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?" - "ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?" அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?" "முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு." "அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது." அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" அப்பா குழம்பினார். "நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை." - "பாவம் தான் அவரு " "ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்." அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" "ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." - அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!" "இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." - அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" "வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?" "இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி." "ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள? "அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க" அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" "கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்." - அப்பா : "எப்படி?" "நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்". அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" "அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்." "அப்புறம்?" "ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." - "அப்புறம்?" "அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும். அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா." ;-) ;-) Relaxplzz |
Posted: 25 Apr 2015 07:57 AM PDT மொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் ! நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும். 2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும். இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். 3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும். 4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும். 5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும். 6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது. Relaxplzz ![]() தகவல் தொழிநுட்பம் |
Posted: 25 Apr 2015 07:50 AM PDT |
Posted: 25 Apr 2015 07:45 AM PDT எல்லா படமுமே நல்ல படமா வரனுமுனுதான்உழைக்கிறோம் சிலது நல்ல படமா அமயுது சிலது நல்ல பாடமா அமயுது. சிலது ஏடா கூடமா அமயுது. எதுவுமே அமயனும்:) - Director Pandiraj @ Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 07:36 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 07:30 AM PDT |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 07:20 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 07:11 AM PDT |
Posted: 25 Apr 2015 06:58 AM PDT நம்பினால் நம்புங்கள் ஜெல்லி ஃபிஷ், லாப்ஸ்டர் - இவை இரண்டுக்கும்ரியல் ரீதியாகவோ, வயது காரணமாகவோ இறப்பில்லை. யாரேனும் கொன்றால்தான் சாகும்! *சாக்லெட் சாப்பிடுகையில் மகிழ்ச்சி ஏற்படுவதற்குக் காரணம் அதிலுள்ள phenylethylamine எனும் ஹார்மோன். இதே ஹார்மோன்தான் காதல் வயப்படுகையிலும் சுரக்கிறது! *தும்மல் ஏற்படும் அந்த நொடிப்பொழுதில், இதயம் உள்பட உடலின் அனைத்துப் பகுதிகளும் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன. *முத்தமிடும்போது, மூளையில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுவே இருவருக்கான பந்தத்தை உறுதிப்படுத்தும் உணர்வை அளிக்கிறது. *1904ல் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த உலகப் பொருட்காட்சியில்தான், கோன் ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டது. *இறந்த பிறகும் தலைமுடியும் நகங்களும் வளரும் என்பது மாயையே. உடல் உலர்வதால்தான் இப்படித் தோன்றுகிறது. *மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வெதுவெதுப்பான நிறங்களுக்குப் பசி தூண்டும் தன்மை உண்டு. அதனால்தான் பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இந்த நிறங்கள் ஜொலிக்கின்றன. *ஆத்ம நண்பர்களால் தங்கள் எண்ணங்களையும் கனவுகளையும் டெலிபதி முறையில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. *கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை லேசாகச் சுருங்கும். மீண்டும் பழைய அளவை அடைய 6 மாதங்கள் ஆகும். *துணிகளில் படிந்துள்ள ரத்தக்கறையை கோக கோலா கொண்டு நீக்க முடியும்! *1933ல் 'மண்டா ரே' எனும் அரிய வகை மீன் பிடிக்கப்பட்டது. அதன் எடையோ 2,500 கிலோவுக்கும் அதிகம். அகலமோ 20 அடி! Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 06:48 AM PDT |
Posted: 25 Apr 2015 06:41 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 06:30 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 06:20 AM PDT |
Posted: 25 Apr 2015 06:11 AM PDT "பிளேடு ஹோட்டல்" SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க? CUSTOMER : தோசை வேணும். SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா? CUSTOMER : வெங்காய தோசை. SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா? CUSTOMER : சின்ன வெங்காயம். SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா? CUSTOMER : நாட்டு வெங்காயம். SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா? CUSTOMER : சின்னதா நறுக்குனது. SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா? CUSTOMER : அதிகமா. SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா? CUSTOMER : அறுத்துட்டே போடு. SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா? CUSTOMER : சிவப்பு. SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா? CUSTOMER : அதிகமா உள்ளது. SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா? CUSTOMER : உரம் போடாதது. SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா? CUSTOMER : கழுவிட்டு போடு. SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா? CUSTOMER : நல்லா வேகணும். SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா? CUSTOMER : நெய். SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா? CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா. SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன். (சாப்பிட்ட பிறகு) SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா. CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா? SERVER : கேஷ் CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா? SERVER : நோட்டா தாங்க. CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா? SERVER : புதியது. CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா? SERVER : காந்தி படம் போட்டது. CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா? SERVER : கண்ணாடி போட்டது. CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா? SERVER : சாதா கண்ணாடி. CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா? SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன்.நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன். CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் இப்படி பண்ணுவே. :P :P Relaxplzz ![]() குசும்பு... 4 |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 06:00 AM PDT |
Posted: 25 Apr 2015 05:50 AM PDT |
Posted: 25 Apr 2015 05:45 AM PDT நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் எனசொல்ல வேண்டியுள்ளது.. Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 05:41 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 25 Apr 2015 05:31 AM PDT |
எதுக்குப்பா AC...? Posted: 25 Apr 2015 05:27 AM PDT |
Posted: 25 Apr 2015 05:23 AM PDT யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க, "குரங்கு" அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க, கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,…இருங்க ஆனால் . . . . . . நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க.. ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்… :P :P Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment