Friday, 24 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சிங்கையில் சீனக் குழந்தையை காப்பாற்றிய சென்னைத் தமிழர் சண்முகம் ! சிங்கப்பூரில்...

Posted: 24 Apr 2015 04:45 AM PDT

சிங்கையில் சீனக் குழந்தையை காப்பாற்றிய சென்னைத் தமிழர் சண்முகம் !
சிங்கப்பூரில் வேலை கட்டட வேலை பார்த்து வருபவர் சென்னையை சேர்ந்த தமிழர் சண்முகம். இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தின் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இரண்டு வயதான சீனக் குழந்தை கட்டட்டதின் வெளியே தொங்கியபடி படி இருந்தது . குழந்தை அழும் ஓசையை கேட்ட சண்முகம் உடனடியாக தனது உயிரையும் பொருட்படுத்தாது இரண்டாம் தளத்திற்கு குழாயை பிடித்து ஏறி அக்குழந்தையை காப்பாற்றியுள்ளார் .
காப்பாற்றப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் சண்முகத்திற்கு தங்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர் . சிங்கை ஊடகங்கள் சண்முகத்தின் துணிவை, சேவையை பெரிதளவில் பாராட்டி வருகின்றன. எங்கு வாழ்ந்தாலும் தமிழன் இரக்கத்தில், மனிதாபிமானத்தில் சிறந்து விளங்குவான் என்பதை சண்முகம் உறுதி செய்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்.
காணொளி இணைப்பு :

https://www.youtube.com/watch?v=TZA-SB3NA94
https://www.youtube.com/watch?v=2AatQ_Hhk8g

- இராச்குமார் பழனிசாமி


அழகியல்!

Posted: 24 Apr 2015 02:07 AM PDT

அழகியல்!


வித்தியாசமான மண் பாண்ட பாத்திரங்கள்..

Posted: 24 Apr 2015 02:01 AM PDT

வித்தியாசமான மண் பாண்ட பாத்திரங்கள்..


இம் மாதிரி பள்ளிகளை மக்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்...

Posted: 23 Apr 2015 11:29 PM PDT

இம் மாதிரி பள்ளிகளை
மக்கள் ஊக்கம் அளிக்க
வேண்டும்...


0 comments:

Post a Comment