Saturday, 18 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


புகைப்படம் புரிந்திருந்தால் லைக் பண்ணுங்க... like emoticon

Posted: 18 Apr 2015 02:41 AM PDT

புகைப்படம் புரிந்திருந்தால் லைக் பண்ணுங்க... like emoticon


அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வ...

Posted: 18 Apr 2015 01:44 AM PDT

அம்மா அடிச்சா வலிக்கும்...
போலீஸ் அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
பல்லு வலின்னா
பல்ல பிடுங்கலாம்............
கண்ணு வலின்னா
கண்ண பிடுங்க முடியுமா?
பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல...
பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...???
என் ஜீனியரிங் காலேஜில்
மெடிக்கல் லீவு எடுக்கலாம்.
மெடிக்கல் காலேஜில்
என் ஜீனியரிங் லீவு எடுக்க முடியுமா?
சேர்மன் சேர்ல உட்காரலாம்.
வாட்ச்மேன் வாட்ச்ல உட்கார முடியுமா?
தங்கச் செயினை உருக்கினா
தங்கம் வரும்.
வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.
சைக்கிள் செயினை உருக்கினா
சைக்கிள் வருமா?
இட்லி மாவால்
இட்லி செய்யலாம்
தோசை மாவால்
தோசை செய்யலாம்
கடலை மாவால்
கடலை செய்ய முடியுமா?
நம்ம உடம்பு முழுவதும்தான் 'செல்' இருக்கு.
ஆனா அதுக்குன்னு ஒரு 'சிம் கார்டு' கிடைக்குமா?
எறும்பு நினைச்சா
யார் காதை வேணும்னாலும்
கடிக்கலாம்.
யார் நினைச்சாலும்
எறும்பு காதை
கடிக்க முடியுமா?
21 - ஐ ஆங்கிலத்தில் ட்வென்ட்டி ஒன் என்கிறோம்.
31 - ஐ தேர்ட்டி ஒன் என்கிறோம்.
11 - ஐ ஒன்ட்டி ஒன் என்று ஏன் சொல்வதில்லை
கண்ணா
டிக்கெட் வாங்கிட்டு
உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.
உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினா
அது ஆபரேஷன் தியேட்டர்.
தண்ணீ சூடா இருந்தாலும் சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை அணைக்கத்தான் செய்யும் தெரிஞ்சுக்க
எண்ணை சூடா இருந்தாலும் சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை வளர்க்கத்தான் செய்யும் புரிஞ்சுக்க
" கண்ணா.... நல்லாக் கேட்டுக்க..... ஃபிகரோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடினதோட அருமை, ஃபிகரோட அண்ணன் 'வூடு கட்டி' அடிக்கும் போது தான் தெரியும்! ஸோ நீ உஷாரா இரு தம்பி!
என்னதான் ரெண்டு காது இருந்தாலும்,
நாம ஒண்ணுன்னு சொன்னா,
ஒண்ணுன்னு தான் கேட்கும்
தொடரும்...

இதோ கிளம்பிவிட்டார் சகலகலா நோய்யை தீர்க்கும் புதிய சாமியாராம். இறந்தவர்களுக்கும்...

Posted: 18 Apr 2015 01:29 AM PDT

இதோ கிளம்பிவிட்டார் சகலகலா நோய்யை தீர்க்கும் புதிய சாமியாராம். இறந்தவர்களுக்கும் தன்னால் மீண்டும் உயிர் கொடுக்க முடியுமாம் இந்த சாமி...



உலகத்தில் மிகப்பெரிய விமானம் தரையிறங்கி பறக்கும் அழகைப் பாருங்கள் வீடியோ இணைப்பு

Posted: 18 Apr 2015 01:10 AM PDT

உலகத்தில் மிகப்பெரிய விமானம் தரையிறங்கி பறக்கும் அழகைப் பாருங்கள் வீடியோ இணைப்பு


உலகத்தில் மிகப்பெரிய விமானம் தரையிறங்கி பறக்கும் அழகைப் பாருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
very big flight in the world

Posted: 18 Apr 2015 12:43 AM PDT


Posted: 18 Apr 2015 12:38 AM PDT


Posted: 18 Apr 2015 12:31 AM PDT


வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!!! என்றென்றும் இளமையாக இருக்க த...

Posted: 18 Apr 2015 12:26 AM PDT

வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!!!
என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.
உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும்
மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும்
முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.
மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.


Posted: 18 Apr 2015 12:25 AM PDT


Posted: 18 Apr 2015 12:20 AM PDT


Posted: 18 Apr 2015 12:15 AM PDT


Posted: 18 Apr 2015 12:09 AM PDT


Posted: 18 Apr 2015 12:00 AM PDT


Posted: 17 Apr 2015 11:56 PM PDT


எல்லாரும் வேடிக்க பாக்க கல்யாணம் பண்ணா "அரேன்ஞ் மேரேஜ்".. கல்யாணம் பண்ணதுக்கு அப...

Posted: 17 Apr 2015 11:54 PM PDT

எல்லாரும் வேடிக்க பாக்க கல்யாணம் பண்ணா "அரேன்ஞ் மேரேஜ்"..
கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் எல்லாரும் வேடிக்க பாத்தா "லவ் மேரேஜ்" !!

வாழ்த்துக்கள் பல பல like emoticon like emoticon புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில் எழுதி...

Posted: 17 Apr 2015 11:52 PM PDT

வாழ்த்துக்கள் பல பல like emoticon like emoticon
புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில் எழுதிவைக்கப்பட்டுள்ள வாசகம்..
காசு வந்து, கல்லாபெட்டி நிறைந்தால் போதும், எதையும் விற்கலாம் எப்படியும் விற்கலாம் என்ற எண்ணம் கொண்ட வியாபார உலகத்தில், போதையுடன் வருபவர்களும் (அதுவும் புதுச்சேரியில்), அரைகுறை உடையுடன் வருபவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எழுதிவைத்துள்ள இந்த கடைக்காரரின் துணிச்சலும், நேர்மையும் பாராட்டப்பட வேண்டியதுதான்.


இந்தப் பெண் செய்யும் வேலையை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதிங்கள்

Posted: 17 Apr 2015 10:10 PM PDT

இந்தப் பெண் செய்யும் வேலையை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதிங்கள்


இந்தப் பெண் செய்யும் வேலையை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதிங்கள்
www.indiasian.com
Discovery Girl Being Bitten

கால்ப்பந்து மைதானத்தில் ஓடிய பிசாசு ! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

Posted: 17 Apr 2015 07:10 PM PDT

கால்ப்பந்து மைதானத்தில் ஓடிய பிசாசு ! அதிர்ச்சி வீடியோ இணைப்பு


கால்ப்பந்து மைதானத்தில் ஓடிய பிசாசு ! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
www.indiasian.com
real Ghost at Football Stadium

உங்கள் திருமண வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இந்த வீடியோவை பாருங்கள்

Posted: 17 Apr 2015 04:10 PM PDT

உங்கள் திருமண வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இந்த வீடியோவை பாருங்கள்


உங்கள் திருமண வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இந்த வீடியோவை பாருங்கள்
www.indiasian.com
Happy Married Life

ஐயோ பேய் காஞ்சனா கலக்கல் வீடியோ

Posted: 17 Apr 2015 02:52 PM PDT

ஐயோ பேய் காஞ்சனா கலக்கல் வீடியோ



எப்படி இருந்த நமீதா இப்படி இருக்கா ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted: 17 Apr 2015 02:19 PM PDT

எப்படி இருந்த நமீதா இப்படி இருக்கா ! அதிர்ச்சியில் ரசிகர்கள்


எப்படி இருந்த நமீதா இப்படி இருக்கா ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
www.indiasian.com
Dance Practice Moments

Posted: 17 Apr 2015 02:09 PM PDT


Posted: 17 Apr 2015 01:50 PM PDT


Posted: 17 Apr 2015 01:30 PM PDT


க்தா ஒரு லைக்க போட்டுட்டு போயிட்டே இரு உனக்கான பலன்கள் வந்து சேரும்..

Posted: 17 Apr 2015 01:10 PM PDT

க்தா ஒரு லைக்க போட்டுட்டு போயிட்டே இரு
உனக்கான பலன்கள் வந்து சேரும்..


Posted: 17 Apr 2015 12:50 PM PDT


Posted: 17 Apr 2015 12:30 PM PDT


Posted: 17 Apr 2015 12:10 PM PDT


Posted: 17 Apr 2015 11:50 AM PDT


Posted: 17 Apr 2015 11:30 AM PDT


0 comments:

Post a Comment