ilovemynative: Facebook page wall posts in Tamil |
- தடுக்கி விழுந்தாலும் சரி, தலைகுப்புற விழுந்தாலும் சரி முதலில் மொபைலுக்கு என்னாச்...
- என்னத்த சொல்ல ....நீங்களே சொல்லுங்க
- முன்னால் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு போற போக்க பார்த்தா, "உங்களுக்...
- எக்காரணம் கொண்டும் நம் வாழ்க்கையில் மூன்று பேரை மறக்க கூடாது 1. கஷ்டத்தில் உதவி...
- எவ்ளோ தான் வளர்ந்தாலும் கலர் கோழிக் குஞ்சுகளை ஆ..ன்னு வேடிக்கை பார்க்கற புத்தி ப...
Posted: 17 Apr 2015 08:51 AM PDT தடுக்கி விழுந்தாலும் சரி, தலைகுப்புற விழுந்தாலும் சரி முதலில் மொபைலுக்கு என்னாச்சுன்னு பார்க்கும் நிலையில்தான் எல்லாம் இருக்கோம்... @பிரபின் ராஜ் |
Posted: 17 Apr 2015 04:51 AM PDT |
Posted: 17 Apr 2015 01:53 AM PDT முன்னால் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு போற போக்க பார்த்தா, "உங்களுக்கு நீங்களா பார்த்து ஏதாச்சும் தண்டனை குடுத்துக்கோங்க எங்கள ஆள விடுங்க"ன்னு சொல்லி முடிக்கப்போறாங்கன்னு தான் தோணுது...!! @சர்மிளா |
Posted: 17 Apr 2015 01:39 AM PDT எக்காரணம் கொண்டும் நம் வாழ்க்கையில் மூன்று பேரை மறக்க கூடாது 1. கஷ்டத்தில் உதவியவன் 2. கஷ்டத்தில் உதவாதவன் 3. கஷ்டத்தை உண்டாக்கியவன். @காளிமுத்து |
Posted: 16 Apr 2015 10:37 PM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment